English to Tamil Dictionary: உச்சியில்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aloft
உயரத்தில் தலைக்குமேலே மேலாக உச்சியில் பாய்மரத்தின் மேற்பகுதியில் வானில் வான்நோக்கி.
Alpie, Alpine
ஆல்ப்ஸ் போன்ற உஸ்ர் மலைப்பகுதிக்குரிய செடி இனம் ஆல்ப்ஸ் பகுதி சார்ந்த மனித இனத்தவர் வெள்ளை இனத்தின் ஒரு பகுதியினர் (பெ.) ஆல்ப்ஸ் மலைநிலத்திற்குரிய மலை உச்சியில் வளர்கிற மலைப்பகுதி சார்ந்த.
Architrave
நுணின் உச்சியிலுள்ள பரற்கட்டையின் மீது தங்கியிருக்கும் முதன்மையான தூலம் வாயிற்படிஅல்லது ஜன்னலைச் சுற்றியுள்ள பல்வேறு பாகங்கள் கவானின் வெளிப்புறத்தைச் சுற்றியுள்ள அச்சுரு.
Atop
உச்சியில் மேலிடத்தில்.
Belishabeacon
நடந்து செல்பவர்கள் தெருவைக் கடந்தற்குரிய இடத்தைக் குறிப்பதற்காக உச்சியில் மஞ்சள் கோளத்துடன் அமைக்கப்பட்டுள்ள கம்பம்.
Centrifugal
வெவ்வேறு எடைச்செறிவுள்ள பொருள்களை விரைவேகச் சுழற்சியினால் பிரிக்கும் இயந்திரம் பாலிலிருந்து பாலேட்டைப் பிரித்தெடுக்கும் இயந்திரம் (பெ.) விரி மையப் போக்குடைய மையத்திலிருந்து புறநோக்கிச் செல்கிற (தாவ.) உச்சியிலிருந்து அடிநோக்கி வளர்ச்சியடைந்து செல்கிற விரிமைய வளர்ச்சி வலிமையைப் பயன்படுத்துகிற விரிமைய வளர்ச்சி வலிமையினால் உண்டாகின்ற.
Centrifugal
வெவ்வேறு எடைச்செறிவுள்ள பொருள்களை விரைவேகச் சுழற்சியினால் பிரிக்கும் இயந்திரம் பாலிலிருந்து பாலேட்டைப் பிரித்தெடுக்கும் இயந்திரம் (பெ.) விரி மையப் போக்குடைய மையத்திலிருந்து புறநோக்கிச் செல்கிற (தாவ.) உச்சியிலிருந்து அடிநோக்கி வளர்ச்சியடைந்து செல்கிற விரிமைய வளர்ச்சி வலிமையைப் பயன்படுத்துகிற விரிமைய வளர்ச்சி வலிமையினால் உண்டாகின்ற.
Chevron
உத்திரம் கைம்மரம் (க-க.) வீட்டின் இரண்டு கைம்மரங்கள் உச்சியில் ஒன்று கூடுவதாகக் காட்டும் சின்னம் படைத்துறையில் நீண்டகாலப் பணியையும் நன்னடத்தையும் காட்டுவதற்காகச் சீட்டைக் கையின்மேல் பொறிக்கப்படும் கம்பு வடிவச் சின்னம்.
Comose, Comous.
மரவகையில் உச்சியில் தழையுடைய விதைகளில் நுனியில் இழைக்கொத்துடைய.
Coot
உச்சியில் வெண்சுட்டியும் குறுவாலுமுள்ள வாத்தின் நீர்ப்பறவை வகை.
Cornice
(க-க.) கட்டிட உச்சியின் சிற்பவேலைப்பாடு அமைந்த பிதுக்கம் எழுதகம் அறைச்சுவர் உச்சி நெடுக கூரைக்கு அடுத்துக் கீழ் உள்ள அச்சுருவச் சிற்ப வேலைப்பாடு படங்களுள்ள சுவடிகளைத் தாங்குவதற்கான ஒப்பனைச் சட்டம் மலையேறல் வகையில் மேற்கவிந்துள்ள பனிமுகடு (வி.) கட்டிட உச்சியில் சிற்ப வேலைப்பாடமைந்த பிதுக்கம் அமை அச்சுருவ எழுதகம் அமை.
Determinate
தீர்மானிக்கப்பட்ட வரையறுக்கப்பட்ட உறுதியான நிலைப்படுத்தப்பட்ட முடிவான (தாவ) வளரா நுனியுடைய நடுத்தண்டின் உச்சியில் மலருடைய.
Fascia
மதில் உச்சியிலுள்ள பட்டைச் சிற்பப்பகுதி (உள்.) தசைநார் சூழ்தசைப்பட்டை பட்டிகை கச்சை நாடா உந்துவண்டியில் கருவித்தட்டி.
Fore-topgallant-sail
கப்பல் பாய்மரத்தின் உச்சியிலுள்ள பாய்.
Foretop
முன் பாய்மர உச்சி முன் பாய்மர உச்சியிலுள்ள மேடை.
Futtock
கப்பல் தரையில் பாவியுள்ள மரப்பலகைகளுக்கும் உச்சியிலுள்ள மரப்பலகைகளுக்கம் இடையேயுள்ள பலகைகளில் ஒன்று.
Jack-rafter
கூரை உச்சியிலுள்ள குறுகிய உத்திரம்.
Pendant, Pendent
பதக்கம் கழுத்தணியிற் நோக்கப்பட்டுள்ள தொங்கணி (கப்.) பாய்மரத்தின் உச்சியில் தொங்கும் சிறு கயிறு கீழ்ப்புறத்தில் பாய்மரக் கருவிகளின் கொக்கிகளை இணைப்பதற்குதவும் கண்ணியுடன் கூடிய சிறுகயிறு கைக்கடிகார வளையம் இணைதுணை சோடி எதிரிணை (பெ.) தொங்குகிற மேற்கவிந்து தொங்குகிற உறுதியற்ற முடிவுபெறாத நிறைவேறாத முடிவுக்காகக் காத்திருக்கிற.
Pennant
(கப்.) பாய்மரத்தின் உச்சியில் தொங்கும் சிறுகயிறு கீழ்ப்புரத்தில் பாய்மரக் கருவிகளின் கொக்கிகளை இணைப்பதற்குதவும் கண்ணியுல்ன் கூடிய சிறு கயிறு நீண்டு குறுகிய முக்கோண வடிவுடைய படைத்துறையின் அடையாளக் கொடி ஈட்டியையுடைய குதிரைப்படையின் கொடி கப்பலின் நீண்டு குறுகிய புகைப்போக்கி கொடி.
Rise
எழுச்சி கதிரவன் தோற்றுவாய் ஆற்றின் பிறப்பிடம் மேடு. குன்று திடர் தேரி பாதையேற்றம் உயர்வு முன்னேற்றம் தோற்றம் படி உயர்ச்சி பதவி மேம்பாடு மதிப்புயர்வு விலையேற்றம். கூலியேற்றம் குரல் உயர்ச்சி மீன்வகையில் நீர்ப்பரப்பிற்கு உயர்ந்துவரல் வில் வளைவின் குத்துயர்ச்சி படியின் நிலத்தினின்று மெலெழு உயரப்பற வானிலெழு மேன்மேல் உயர்ந்துசெல் மேலே செல் மேல்நோக்கிச் சாய்வாயிரு வணக்கமுறையில் எழு எழுந்து நின்று வரவேற்றுப் பாராட்டு உயிர்த்தெழு கூட்ட அமர்வு முடித்தெழு மன்ற அமர்வு முடிவுறு நிமிர் நிமிர்ந்திரு கிளம்பு துள்ளு ஆற்றுவகையில் பிறப்பிடமாகக் கொண்டெழு புறப்படு மேலெழுந்து தோன்று வெளிப்படு முனைப்பாகு வளர்ச்சியுறு ஓங்கு மேம்படு முன்னேறு மேல்நிலை அடை உயர்வுறு பெருக்கமுறு மேன்மேலும் மிகுதியாகு பொங்கு இயங்கத்தொடங்கு விழித்தெழு எழுச்சிகொள் எழுச்சியுறு மனத்தில் தோன்று அமைதி குலைத்தெழு வீறுகொண்டெழு பணிவப்ற்றியெழு கிளர்ந்தெழு மீறியெழு கிளர்ச்சி செய் கலகஞ்செய் சீறியெழு வெறுத்தெழு விளைவாகு உண்டாகு விளைவாகப்பேறு தகுதி பொருந்தப்பெறு (கப்) உச்சியிலிருந்து அடியாகத் தோன்றப்பெறு.
Round-top
கப்பற் கூம்பு முகட்டு மேடை பாய்மர உச்சியிலுள்ள மேடை.
Stairhead
படிக்கட்டு மேடை படிக்கட்டு உச்சியில் இருக்கும் சமதளமான இடம்.
Stylite
கந்து முனிவர் தூண் உச்சியில் வாழ்ந்த இடைக்காலத் துறவி.
Turban-stone
தலைக்கல் தூபி உச்சியில் தலைப்பாகையுருவஞ் செதுக்கப் பெற்றுள்ள முஸ்லீம் கல்லறை நடுகல் தூபி.
Random Fonts
Tam Shakti 6 Bangla Font
Tam Shakti 6
Download
View Count : 15880
Ks_Kamban Bangla Font
Ks_Kamban
Download
View Count : 9218
TAC-Valluvar Bangla Font
TAC-Valluvar
Download
View Count : 5999
TAU_Elango_Veena Bangla Font
TAU_Elango_Veena
Download
View Count : 9132
TAU-Kaveri Bangla Font
TAU-Kaveri
Download
View Count : 11762
Sundaram-1351 Bangla Font
Sundaram-1351
Download
View Count : 11036
Eelamlead Bangla Font
Eelamlead
Download
View Count : 10269
Tamil Apple Thin Bangla Font
Tamil Apple Thin
Download
View Count : 29375
GIST-TMOTNambi Bangla Font
GIST-TMOTNambi
Download
View Count : 9577
TAU_Elango_Kalyani Bangla Font
TAU_Elango_Kalyani
Download
View Count : 16893

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close