English to Tamil Dictionary: உடன்பிறந்த

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Avuncular
பெற்றோரின் உடன்பிறந்தவரைச் சார்ந்த பெற்றோர் உடன்பிறந்த்ரைப் போன்ற.
Brother-in-law
மைத்துனன் மனைவி உடன்பிறந்தான் கணவன் உடன்பிறந்தான் உடன்பிறந்தாள் கணவன்.brother of one's husband or wife sister's husband
Brotherless
உடன்பிறந்தானில்லாத அண்ணன் தம்பியற்ற.
Buddy
(பே-வ.) உடன்பிறந்தான் தோழன் ஏடன் (வினை) அரும்புகளை உடைய தளிர் விடுகின்ற.
Cousin-german
பெற்றோரின் உடன்பிறந்தாரின் சேய் அத்தை-மாமன் பிள்ளை சிற்றப்பன்-பெரியப்பன் பிள்ளை சிற்றன்னை-பெரியன்னை பிள்ளை உடன்பிறந்தார் பிள்ளை நெருங்கிய உறவினர்.
Cousingly
பெற்றோரின் உடன்பிறந்தாரின் சேய் உறவுடைய பெற்றோரின் உடன்பிறந்தார் சேய் போன்ற நெருங்கிய உறவுமுறை உடைய.
Fraternal
உடன்பிறப்பாளர் சார்ந்த உடன்பிறப்பாளர்கள் போன்ற உடன்பிறந்தாரின் இயல்புக்கு உகந்த.
Good-brother
மனைவியுடன் பிறந்தவன் உடன்பிறந்தாள் கணவன்.
Good-sister
மைத்துனி உடன்பிறந்தார் மனைவி மனைவியுடன் பிறந்தவள்.
Grand-aunt
'பாட்டன் அல்லது பாட்டியின் உடன்பிறந்தவள்.
Half-brother, Half-sister
ஒன்று விட்ட உடன்பிறந்தார்.
Inborn
இயல்பாயமைந்துள்ள உடன்பிறந்த உள்ளிருந்து தோன்றிய.
Levirate
யூதர் முதலியோரிடையேவழங்கியபடி மாண்டவன் மனைவியை அவன் உடன்பிறந்தான் அல்லது அணுக்க உறவுடையோன் மணந்துகொள்ளும் வழக்காற்று முறை.
Nephew
உடன்பிறந்தார் மகள் அண்ணன் மகன் தம்பி மகன் அக்காள் மகன் தங்கை மகன்.
Niece
உடன்பிறந்தாரின் மகள் தமையன்-தமபி-தமக்கை-தங்கை மகள்.
Sibs
உடன்பிறப்புக்கள் உடன்பிறந்த ஆண்கள் அல்லது பெண்கள்.
Sister
உடன் பிறந்தாள் தங்கை தமக்கை பொதுத்தாய் தந்தையரையுடைய உடன்பிறப்பாட்டி சகோதரி அரை உடன்பிறப்பு பெற்றோரில் ஒருவரைப் பொதுவாகக் கொண்டு உடன்பிறந்த பெண் உற்ற தோழி பாசமிக்க பாங்கி துணைவி உடனொத்த குழுவினள் உடன்கூட்டாளிப் பெண் நங்கை மனித இனமளாவிய அன்புக்குரிய பெண் சமயக்குழுத் துணைவி கன்னித்துறவுக் குழுவினள் சமுதாய சேவைக் குழாத்தினள் தலைமைச் செவிலிப்பெண் உருவக வழக்கில் உடனிணைபண்பு உடனிணைகூறு.
Sister-german
நேரடி உடன்பிறந்தாள் பெற்றோரிருவரையும் பொதுவாக உடைய உடன்பிறப்பாட்டி.
Sister-in-law
நாத்தூண் நங்கை நாத்தினார் கணவனின் உடன்பிறந்தாள் உடன்பிறந்தாள் மனைவி அண்ணி கொழுந்தி மனைவியின் உடன்பிறந்தாள் மதினி மைத்துனி.
Sisterhood
உடன்பிறந்தாள் நிலை உடன்பிறப்பாட்டியர் உறவு உடன்பிறப்புப் பாசக்குழு சமயப் பிரிவின் உடனுழைப்புக்குழு சமயத்துறை ஏழைமக்கள் சேவைக்குழு.
Stepsister
மாற்றுநிலை உடன்பிறந்தாள் மாற்றாந்தாய் மகள் தாயின் மறுகணவன் புதல்வி.
Random Fonts
Adaana Bangla Font
Adaana
Download
View Count : 24545
Ranjani Plain Bangla Font
Ranjani Plain
Download
View Count : 6830
Kushpoo Bangla Font
Kushpoo
Download
View Count : 23406
Vairamani Bangla Font
Vairamani
Download
View Count : 29717
GIST-TMOTMadhura Bangla Font
GIST-TMOTMadhura
Download
View Count : 18556
Akruti TML2 Bangla Font
Akruti TML2
Download
View Count : 6392
Tam Shakti 34 Bangla Font
Tam Shakti 34
Download
View Count : 7613
Tam Shakti 21 Bangla Font
Tam Shakti 21
Download
View Count : 4525
TAB-ELCOT-Tirunelveli Bangla Font
TAB-ELCOT-Tirunelveli
Download
View Count : 10580
TAB-Pattinathar Bangla Font
TAB-Pattinathar
Download
View Count : 18768

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close