English to Tamil Dictionary: உடலம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anatomy
உள்ளமைப்புஉள்திசு அமைப்பு உடலமைப்பு
Anatomy
உடலமைப்பியல்
Anatomy
உள்ளமைப்புஉள்திசு அமைப்பு உடலமைப்பு
Anatomy
உடலமைப்பியல்
Anatoomy
அறுத்தல் பிளந்து பார்த்தல் பகுத்தாராய்தல் கூறுபடுத்துதல் உள்ளமைப்பியல் உடல் உறுப்புகளின் அமைப்பியல் கங்காளம் சேம உடலம் பதனப்படுத்தப்பட்ட உயிரற்ற உடல் வற்றல் உருவம்.
Beef
மாட்டிறைச்சி குதிரை முதலியவற்றின் இறைச்சி. இறைச்சிக்காகக் கொழுக்க வைக்கப்பட்ட மாடுகள் கொழுக்க வைக்கப்பட்டுள்ள மாடுகளின் உயிரற்ற உடலம் தசை தசைவலு.
Cheviot
செவியட் குன்றுகளில் வளர்க்கப்படும் குறுமயிருடைய உறுதியான உடலமைப்பு வாய்ந்த ஆட்டு வகை ஆட்டுவகையின் கம்பளம் கம்பள ஆடை வகை (பெ.) செவியட் குன்றுகளில் வளர்க்கப்படும் ஆட்டுவகையிலிருந்து கிடைத்த ஆட்டு வகையின் கம்பளத்தினால் செய்யப்பட்ட.
Comparative Anatomy Of Plants
தாவர உடலமைப்பு ஒப்பியல்
Craniognomy
மண்டையோடு சார்ந்த புற உடலமைப்புக் குறி நுல்.
Crasis
தாதுக் கலவை உடலமைப்பின் பல்வேறு தனிப்பொருள்களின் கலவை உடல்நிலை மனநிலை உணர்ச்சிநிலை (இலக்.) கிரேக்க மொழியில் இரு உயிர் இணைந்து நீளுதல் அல்லது இணையுயிராதல்.
Dorking
கோழி வளர்ப்பினவகை பலவண்ணங்களும் ஒவ்வொரு காலில் ஐந்து நகங்களும் கொண்ட சதுர உடலமைப்புள்ள கோழிவகை.
Fleshings
உடலமைப்போடு நெருக்கி இயற்கையான தோலின் நிறத்தோடு கூடி இணைந்த உடை.
Form
உருவம் வடிவம் உருப்படிவம் தோற்றம் இனம் தௌியவராத ஆள் உருவம் இளந்தௌியப்படாவிலங்கு உரு இனம் தௌியவராத் தோற்றம் தோற்ற வகை வகைவடிவம் உருவகை வகுப்பு பள்ளிப்பபடிவம் நீள் மணையிருக்கை அமைப்பு உடலமைப்பு உறுப்பமைதி முறை முறைமை உருவமைதி ஒழுங்கு மொழி நடை அமைதி கலைவடிவமைப்பு இலக்கியக் கட்டுக்கோப்பமைதி வக்கணை சொல்வகுப்புக் கட்டளை வினைமுறை சடங்கு மாதிரிச்சட்டம் முன்மாதிரி அச்சுப் பதிப்புச் சட்டம் மணியுருப்படிக நிரலின் திரள் தொகுதி தகுதி நிலை உடல் நன்னிலை சொல்லின் புறவுரு ஒலிவடிவம் எழுத்துமுறை வடிவம் வேற்றுமை வடிவம் திரிவுவகை வடிவம் அகப்படிவம் பொருள் பற்றிய கருத்துப்படிவம் பொருண்மை பொருளின் உள்ளார்ந்த இயல்பு முயல்வளையின் கிடக்கைப் படிவு (வினை) குறிப்பிட்ட வடிவம் கொடு வகுத்தமை அமைப்பாக உருவாக்கு திட்டமாக அமை கட்டமை நிறுவனஞ் செய் கூட்டுக் கழகமாக அமை சொல்லை ஒலியுருவப்படுத்து சொல்லாக்கு சொல் மூலத்திலிருந்து வருவி கற்பனை செய் வேற்றமை வடிவம் கொள்வி கருத்துருவாக்கு ஒப்பந்தம் வகு பயிற்றுவித்து உருப்படுத்து பண்புருவாக்கு அணிவகு உருவாகு வடிவம் மேற்கொள் அணிவகுப்பாக அமைவுறு சொல்லாக உருப்படு திட்பப் பொருளாகப் படிவுறு படிக உரு ஆகு செய்பொருள் ஆக்கு மூலப்பொருளாய் உதவு மூலப்பொருளின் கூறாய் அமை செய்பொருள் முற்றுவிக்க உதவு.

Frame
கட்டுமானம் அமைப்பு கட்டமைதி நிலவர ஒழுங்குமுறைச் சட்டம் அடிப்படைத் திட்டம் முறைமை மனத்தின் தற்கால நிலை கட்டமைந்த உரு உடலமைப்பு உறுப்பிணைவமைதி என்புச்சட்டம் இணைவரிக்கூடு கட்டிட உருவரைச் சட்டம் உள்ளுறைச் சட்டம் அடிப்படைச்சட்டம் ஆதார அடிப்படை புறவரிச்சட்டம் சித்திரவேலைத் துணை வரிச்சட்டம் துன்னல் வேலைப் பொறிச்சட்டம் செயற்கைத் தேன்கூட்டுச் சட்டம் சுரங்க மூலப்பொருளை அலம்புவதற்குரிய சாய்வுப்பலகை ஆட்டவகை ஆட்டக் காய்களின் முக்கோன வடிவ அடுக்குச் சட்டம் அடுக்கிலுள்ள காய்கள் தொகுதி திரைத்தகட்டு ஒற்றைத்தனிப்படம் தொலைக்காட்சியில் ஒரே உருப்படிவத்துக்குரிய வரைத்தொகுதி (வினை) பொருத்து இணைத்தமை வகுத்தமை கலந்து உருவாக்கு திட்டமிட்டு இயற்று ஒலி உருப்படுத்து இயக்கு நடத்து சட்டமிடு சட்டத்தில் அமை சட்டத்துக்கு உட்படுத்தி அமை பொறிச்சட்டத்தில் மாட்டுவி வழிவகுத்துச்செல் நாடிச்செல் இடம்பெயர்வுறு முன்னேற்றத்துக்குரிய குறி காட்டு சூழ்ந்துருவாக்கு திறங்கொண்டியற்று புனைந்துருவாக்கு பாவனைசெய்.
Full-fashioned
ஆடைகள் காலுறைகள் வகையில் உடலமைப்புடன் பொருந்திய.
Gastrointestinal System
இரைப்பை-குடல் சார்ந்த உடலமைப்பு
Idiosyncrasy
தனிமனப்போக்கு தனிச்சிறப்புக்குரிய பண்பு தனி நுலாசிரியருக்குச் சிறப்பியல்பான மொழிநடை தனிமுரண்பாடு பொதுமீறிய தனியியல்பு (மரு) தனிமனிதருக்குச் சிறப்பியல்பான உடலமைப்பு.
Manikin
சிறு மனிதன் குள்ளன் மூட்டுத்தெரியும்ர ஒட்டுவடிவப் பொம்மை உடலமைப்பின் மாதிரி அமெரிக்க வெப்ப மண்டலச் சிறு பறவை.
Neuro-physiology
நரம்பு மண்டல அமைப்பாய்வுநூல் நரம்பு மண்டலம் பற்றிய உடலமைப்பு நூல்.
Organic
உறுப்புக்குரிய உறுப்புப்போன்ற உறுப்புவிளைவான உறுப்புக்களாலமைந்த உறுப்பாக்கமுடைய உறுப்பமைதி வாய்ந்த உடலமைப்புக்குரிய உடற் கூறிளார்டந்த அமைப்பியல் சார்ந்த கூட்டிணைப்பியல் சார்ந்த உறுப்பாக்கம் குலைக்கிற (வேதி) உயயிர்பொருட் கூறான உயிராக்க விளைவான கரியச் சேர்க்கைப் பொருள்கலான கரியச் சேர்மானமுடைய.
Osicle
(உள்) சிறு எலும்பு விலங்கு உடலமைப்பில் எலும்பு போன்ற சிறுபகுதி.
Physiognomy
உறுப்பமைதி இயல் சாமுத்திரிகம் முகத்தோற்றங்களிலிருந்து அல்லது உடலமைப்பிலிருந்து ஒருவர் குணத்தையறியுங் கலை உறுப்புக்களின் அமைதி முக அமைப்பு (பே-வ) முப்ம் நாடு முதலியவற்றின் புறவியல்புகள் சிறப்புக்கூறு முனைந்த சிறப்புப்பண்பு.
Physique
உடலமைப்பு உடம்பின் சுட்டுக்கோப்பு வளம்.
Posture
நிலைகோடல் தோற்ற அமைவு மனநிலை பாங்கு நிலை போக்கு (வினை.) நிலைகொள்ளு தனி அமைவு நிலையில் நில் தனிப்படு தோற்றநிலைகொள் தனிநிலை உடலமைவுடன் இயலு.
Random Fonts
UthayaNet Bangla Font
UthayaNet
Download
View Count : 14327
GIST-TMOTMadhura Bangla Font
GIST-TMOTMadhura
Download
View Count : 18586
Gangha Bangla Font
Gangha
Download
View Count : 8286
Kksblack Bangla Font
Kksblack
Download
View Count : 9011
TAU_Elango_Rewathy Bangla Font
TAU_Elango_Rewathy
Download
View Count : 11138
Tam Shakti 1 Bangla Font
Tam Shakti 1
Download
View Count : 5601
GIST-TMOTAmala Bangla Font
GIST-TMOTAmala
Download
View Count : 12833
AParanarTSC Bangla Font
AParanarTSC
Download
View Count : 7154
TAU_Elango_Surya Bangla Font
TAU_Elango_Surya
Download
View Count : 10845
KaviriTSC Bangla Font
KaviriTSC
Download
View Count : 10167

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close