English to Tamil Dictionary: உடைமையைத்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Remitter
வழக்குமாற்றீடு மற்றொரு நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு வழக்கு அனுப்பப்படுதல் (சட்) வல்லுரிமை மாற்றீடு உடைமையாளர் உடைமைக்குரிய இரு உரிமைகளில் உடைமையைத் தகவுடைய உரிமையடியாக மாற்றியமைத்தல்.
Rescue
இடர்மீட்பு மீட்புதர் இடர்காப்புதவி தீஙட்கிலிருந்து தடுத்தாளுகை சட்டமுரணான சிறை விடுவிப்பு உடைமை வகையில் வலிந்த மீட்பு (வினை) காப்பாற்று விடுவி தப்புவி சட்டத்திற்கு முரணாக விடுவி வல்லந்தமாக உடைமையைத் திரும்பப்பெறு.
Salve
புண்ணாற்று மருந்து மனவேதனை தணிக்குஞ்செய்தி மனச்சான்று உறுத்தல் தீர்க்குஞ் செய்தி ஆட்டின் மேல் பூசப்படும் தார் கொழுப்புக் கலவை (வினை.) புண்ணாற்று மருந்து பூசு ஆட்டின் மீது தார்கொழுப்புக் கலவை பூசு புண்மீது தடவு வேதனை தணி துயர்நீர் ஐயம்போக்கு உயர்வுதாழ்வைச் ழரிசெய் தன்காதலுக்குக் காப்பீடுசெய் மனச்சான்றுக்கு அமைதி வழங்கு இடர்ப்பாட்டைப் பூசி மெழுகிவிடு கப்பல் அழிவு காப்புச்செய் கப்பற் சரக்குகளை அழிவுமீட்புச்செய் உடைமையைத் தீயழிவிலிருந்து காத்து மீட்பி.
Sequester
தனிமைப்படுத்து ஒதுக்கமாக்கு தனிப்பட ஒதுக்கிவை (சட்.) கடனாளி உடைமையைத் தற்காலிகமாகக் கைப்பற்று (சட்.) வழக்கீட்டிற்குரிய உடைமையை இருதிறத்தாரிடமிருந்தும் அகற்று (சட்.) கைம்பெண் வகையில் கணவர் உடைமையிலுள்ள தொடர்பினைத் துறந்துவிடு பறிமுதல் செய் பறிமுதல் செய்து தனதாக்கிக்கொள்.
Sequestrate
பறிமுதல் செய் உடைமையை அரசியல் சார்பிற் கைப்பற்று கைப்பற்றித் தனதாக்கிக் கொள் (சட்.) கடனாளி உடைமையைத் தற்காலிகமாகக் கைப்பற்று (சட்.) வழக்காடலிற்குரிய உடைமையை வழக்குமன்றச் சார்பில் தற்காலிகமாகக் கைக்கொள் கைம்பெண் வகையில் கணவன் உடைமைத் தொடர்பைத் துறந்துவிடு.
Random Fonts
TAU_Elango_Todi Bangla Font
TAU_Elango_Todi
Download
View Count : 16930
Tam Shakti 11 Bangla Font
Tam Shakti 11
Download
View Count : 9605
PonniTSC Bangla Font
PonniTSC
Download
View Count : 13921
Tamil Apple Thin Bangla Font
Tamil Apple Thin
Download
View Count : 29447
TAU_Elango_Arunthathi Bangla Font
TAU_Elango_Arunthathi
Download
View Count : 14478
Arasu Bangla Font
Arasu
Download
View Count : 15303
TAU_1_Elango_Barathi Bangla Font
TAU_1_Elango_Barathi
Download
View Count : 6634
Rasigapria PC Bangla Font
Rasigapria PC
Download
View Count : 8179
Sundaram-0810 Bangla Font
Sundaram-0810
Download
View Count : 10204
New Kannan Bangla Font
New Kannan
Download
View Count : 20554

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close