English to Tamil Dictionary: உடைவாள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bodkin
கூர்முனையற்ற தடித்த ஊசி துன்னுசி தலை முடியைப்பற்றிய பிடிக்கும் ஊக்கு (அச்.) திருத்துவதற்காக அச்சுருவைப் பற்றி எடுக்கும் இடுக்கி குத்துவாள் உடைவாள் வண்டியில் இருவருக்கிடையே நெருக்கப் பெறுபவர்.
Dagger
பட்டாக்கத்தி குத்துவாள். உடைவாள் நீள் சிலுவையுருவ அச்சுத்துறை அடையாளக் குறி.
Misericord
சலுகைக்கூடம் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதற்குரிய துறவிமட அறை மென்கூர் உடைவாள் வேதனை நீக்கி உயிர்போக்குவதெனக் கருதப்பட்ட குத்துவாள் சாய்மடியிருக்கை திருக்கோயிருக்கை திருக்கோயிலில் நிற்கும்போது சார்பளிப்பதற்காக மறிநிலையில் மடக்குடைய இருக்கை.
Obelisk
சதுரத்தூபி நான்முகக் கூர்நுனிக்கம்பம் நாற்கட்டக் கம்படிவான மலை நான்முகக் கூர்நுனிக்கம்ப வடிவமைந்த மரம் சொல் அல்லது வாசகம் போலி என்பதைக் காட்டுவதற்காகப் பண்டைச் சுவடிகளில் கையாளப்பட்ட அடையாளம் (அச்சு) அடிக்குறிப்புகளில் அல்லது ஓரங்களில் கையாளப்படும் உடைவாள் குறி.
Obelus
சொல் அல்லது வாசகம் போலி என்பதைக் காட்டுவதற்காகப் பண்டைச் சுவடிகளில் கையாளப்பட்ட அடையாளம் (அச்சு) அடிக்குறிப்புகளில் அல்டலது ஓரங்ககளில் கையாளப்படும் உடைவாள் குறி.
Poniard
குத்துவாள் உடைவாள் (வினை.) உடைவாளினாற் குத்து.
Side-arms
இடுப்பிற் செருகிவைக்கத்தக்க படைக்கருவிகள் கத்தி-உடைவாள் முதலியன.
Skean-dhu
பண்டைக் கெல்டிக் இனத்தாரின் முழந்தாள் செருகு உடைவாள்.
Stab
குத்து கத்திக்குத்து உடைவாள் தாக்கு குத்துக்காம் வசைத்தாக்குதல் மனம் புண்படுநிலை (வினை.) குத்துக்கத்தியால் தாக்கு உடைவாளால் வெட்டு குத்தக் குறிவை புண்படுத்து மனத்தை ஊறுபடுத்து உணர்ச்சிகளுக்கு ஊறுபாடு உண்டாக்கு பெயரைக் கெடு புகழைக் கறைப்படுத்த முயற்சி செய் சுவரில் சாந்து பூசுவதற்கு முன்னால் கடப்பாரை போன்ற கருவியால் குத்திச் சொரசொரப்பாக்கு.
Sword
வாள் இருகூர்வாள் குத்துவாள் உடைவாள் துப்பாக்கிமுனைக்கத்தி வாள்போன்ற கருவி வாட்பட்டை வாள்மீன் அலகு பேராற்றல் வல்லமையற்றால் படையாற்றல் போர் வாளாற்றல் தீர்வு வாளழிவுபேரரழிவு வாளால் மாள்வு போரால் மாள்வு கடுநீதிப் பண்பு பழிக்குப் பழிக் கொள்கை ஆட்சிவலிமைப் பண்பு வலிமை வல்லமைப் பண்பு.
Sword-belt
உடைவாள் தொங்கல் வார்.
Yataghan
இஸ்லாமியர் வழக்கில் கைப்படி காப்பற்றி உடைவாள்.
Random Fonts
Tam Shakti 12 Bangla Font
Tam Shakti 12
Download
View Count : 16757
GIST-TMOTIlango Bangla Font
GIST-TMOTIlango
Download
View Count : 9983
TAU_Elango_Mohanam Bangla Font
TAU_Elango_Mohanam
Download
View Count : 11281
Tam Shakti 20 Bangla Font
Tam Shakti 20
Download
View Count : 12085
TAC-Kaveri Bangla Font
TAC-Kaveri
Download
View Count : 5014
Tab Shakti-23 Bangla Font
Tab Shakti-23
Download
View Count : 6298
AParanarTSC Bangla Font
AParanarTSC
Download
View Count : 7151
Tam Shakti 27 Bangla Font
Tam Shakti 27
Download
View Count : 4776
Jaffna Bangla Font
Jaffna
Download
View Count : 12286
Tam Shakti 30 Bangla Font
Tam Shakti 30
Download
View Count : 5052

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close