English to Tamil Dictionary: உட்சட்டை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Balbriggan
பஞ்சுத்துணுயால் ஆன உட்சட்டை.
Chemise
பெண்கள் அணியும் உட்சட்டை.
Chiton
பண்டைக் கிரேக்கரின் மெல்லிய உட்சட்டை.
Coat-style
உட்சட்டை வகையில் மார்ப்புற நெடுகிலும் குமிழ் மாட்டிகளையுடைய.
Crinoline
குதிரை மயிராலும் சணலாலும் செய்யப்பட்ட விறைப்பான பழங்காலத் துணிவகை விறைப்பாக்கப்பட்ட பெண்டிர் ஆடை சுற்றிலும் கம்பளியால் ஏந்தலாக்கப்பட்ட மகளிர் உட்சட்டை நீர்மூழ்கித் தாக்குதலுக்கெதிரான கப்பலின் காப்புச் சூழ்வலை.
Cuirass
உடற்கவசம் மார்புக்கவசம் பெண்டிர் கையற்ற உட்சட்டை (வி.) உடற்கவசமளி.
Cymar
மகளிரது தளர்த்தியான எளிய உட்சட்டை மாவட்ட முதல்வரின் கையற்ற உட்சட்டை.
Doublet
ஆடவர் உட்சட்டை வகை சொல்லிரட்டை இரட்டைப் பதம் இருமடி நிகழும் செய்தி. ஈரிணைகளுள் ஒன்று இருமடிகளில் ஒன்று.
Frock
அகலக் கைப்பகுதியுடைய பெண்டிர் உடுப்பு வீட்டிற்குள் அணியப்படும் குழந்தை மேலங்கி தொழிலாளரின் தளர்த்தியான நீண்ட சட்டை முன்புறம் வெட்டிவிடப்படாத ஆடவர் நீண்ட மேற்சட்டை படைவீரரின் நீண்ட மேற்சட்டை தளர்த்தியான கைப்பகுதிகளையுடைய நீண்ட மேலங்கி நீண்ட மேலங்கியணிந்தவர் மடத்துத் துறவி உட்சட்டை (வினை) மடத்துத் துறவியாகமுறைப்படி அமர்த்து.
Jabot
மகஷீர் உட்சட்டை ஓரக்குஞ்சம் (வர.) ஆடவர் உட்சட்டை முகப்புக்குஞ்சம்.
Plastron
வாட்போர் வீரனின் தோல்பொதிந்த மார்புக்கவசம் குதிரைவீரரின் கழுத்தணிகாப்பு மார்புக்கவசம் பெண்டிர் மார்புக்கச்சின் அணிமுப்ப்பு ஆடவர் திண்மெருகிட்ட உட்சட்டை முகப்பு ஆமையோட்டின் வயிற்றுப்பகுதி விலங்குகளின் வயிற்றுப்பகுதித் தோடு.
Semmit
ஸ்காத்லாந்த நாட்டு உட்சட்டை.
Shimmy
மகளிர் உட்சட்டை.
Shirt
தளர் உட்சட்டை உட் சொக்காய் மேலங்கி கெட்டிக் கழுத்துப்பட்டையும் பிடிப்பும் உடைய மகளிர் தளர் மேற்சட்டை.
Shirt-front
உட்சட்டை முகப்பு கஞ்சியிட்டுத் திட்டப்படுத்துப்பட்ட உட்சட்டை மார்புப்பகுதி போலி உட்சட்டை முகப்பு.
Singlet
மார்புச்சட்டை சட்டைக்கு அடியில் அணியப்பெறும் கையில்லாத உட்சட்டை.
Smock-frock
முகட்டுக் கொய்வகப்புறச்சட்டை முகட்டுச்சுருக்கம் வைத்துத்தைத்த தொழிற்கள வேலையாளின் உட்சட்டை வடிவப் புற உடுப்பு.
Stroma
(உயி.) உயிர்ம உட்சட்டம் உயிர்ம உட்பிழம்புச் சட்டக்கூறு சார்ந்த.
Stroma
(உயி.) உயிர்ம உட்சட்டம் உயிர்ம உட்பிழம்புச் சட்டக்கூறு சார்ந்த.
Stromatic
உயிர்ம உட்சட்டஞ் சார்ந்த உயிர்ம உட்பிழம்புச் சட்டக்கூறு சார்ந்த.
Undervest
உட்குடுத்துணி உட்சட்டை.
Vest-pocket
உட்சட்டைப் பை (பெ.) கைப்பை அளவான.
Wincey
உட்சட்டைக்குப் பயன்படுத்தங் கம்பளிப் பருத்திக் கலவைத்துகில்.
Random Fonts
TAU_Elango_Krishna Bangla Font
TAU_Elango_Krishna
Download
View Count : 10299
TSCu_Paranar Bangla Font
TSCu_Paranar
Download
View Count : 60297
TAU_Elango_Ganga Bangla Font
TAU_Elango_Ganga
Download
View Count : 7977
Saraswathy Plain Bangla Font
Saraswathy Plain
Download
View Count : 9787
Kanchi Bangla Font
Kanchi
Download
View Count : 39547
Tam Abhirami Bangla Font
Tam Abhirami
Download
View Count : 21029
GIST-TMOTMadhura Bangla Font
GIST-TMOTMadhura
Download
View Count : 18563
GIST-TMOTIlango Bangla Font
GIST-TMOTIlango
Download
View Count : 9960
Sundaram-0820 Bangla Font
Sundaram-0820
Download
View Count : 10576
Tiruvaru Bangla Font
Tiruvaru
Download
View Count : 7956

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close