English to Tamil Dictionary: உட்பட்டு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Absorption
உறிஞ்சுதல் உட்பட்டு மறைதல் சேர்ப்பு கலப்பு முழுஈடுபாடு.
Bandeau
மயிக்கொடி முடிகட்டு கயிற்றிழை பெண்டிர் தொப்பியின் உட்பட்டை கண்ணுக்குரிய துணிக்கட்டு
Canoness
விதிமுறைக்கு உட்பட்டு வாழும் சமயப் பெண் துறவிக் குழுவின் உறுப்பினர் கிறித்தவத் தலைமைக்கோயிலினின்றும் ஊதியம் பெற்று உலகியல் வாழ்வில் ஈடுபட்டுள்ள மாது.
Drive
ஊர்தியில் உலாப்போக்கு சிறு சுற்றுலா வண்டிப்பாதை தனிமனையெல்லைக்குட் செல்லும் வண்டிப்பாதை ஊக்கமிக்க பந்தடி வேட்டை விலங்கின் கலைப்பு விரட்டு வேட்டை விரட்டாட்டம் துரத்துவதற்குரிய பொறியமைவு போரில் எதிரிகளைத் துரத்தி ஓட்டுதல் தெம்பு செயலுக்கம் தூண்டுதல் உள்ளவா குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கான பொருள் தண்டுமியக்கம் குறைவிலை விற்பனைப் பெருக்கத்துக்குரிய திரள் முயற்சி (வினை) துரத்து அச்சுறுத்தி ஓட்டு வலிந்து விரட்டு அடித்து வெருட்டு காலட்நடைகளை நடத்திச் செல் காட்டுச் சட்டப்படி உடைமை உரிமை உறுதிப்பாட்டுக்காகக் கால்நடைகளை மந்தை விரட்டுக்குத் துரத்து வேட்டை விலங்குகளைக் கலைத்து விரட்டு ஊர்தியினைச் செலுத்து வண்டியோட்டியாகச் செயலாற்று ஏறிச்செல் இட்டுச்செல் உடன்கொண்டு செல் பொறியினை இயக்கு இயங்கும் ஆற்றல் அளி இயங்குவி ஆற்றலுக்கு உட்டபட்டு இயங்கு இயங்டகும் ஆற்றல் அளி இயங்குவி ஆற்றலுக்கு உட்பட்டு இயங்கு இயக்கப்பெறு செலுத்தப்பெறு குறிக்கொண்டு செல் விரைவுபடுத்து ஊக்கு தூண்டு தாக்கு. வேகமாகத் தள்ளு பந்தினை வீசி எறி முன்னேறிச் செல்லுவி வாதத்தை ஆற்றல்படப் பயன்படுத்து எழுதுகோல் முதலிய கருவிகளைக் கையாளு வாளை வீசியெறி தொழிலை நடத்து ஆணி முதலியவற்றை அடித்திறுக்கு. பாய்ச்சு பாய் குதி விரை விரைந்து செயலாற்று கடுமையாக வேலைசெய்.
Erastian
சுவிட்சர்லாந்து நாட்டுக்குரிய எராஸ்டஸ் கொள்கையைச் சார்ந்தவர் திருச்சபை அரசியல் ஆட்சிக்கு உட்பட்டது என்ற கொள்கை உடையவர். (வினை) எராஸ்டஸ் என்பாரின் கொள்கையைச் சார்ந்த எராஸ்டஸின் கொள்கையையுடைய.
Gravitate
நிலவுலகம் முதலிய கோளங்களால் ஈர்க்கப்பட்டுச்செல் இயல் ஈர்ப்பாற்றலுக்கு உட்பட்டியாங்கு ஈர்க்கப் படு நோக்கிச் சாய்வுறு இயல்பாக ஆழ் தாழ் படிவுறு வலங்கொண்ட கவர்ச்சிக்கு ஆட்படு வைர அப்ழ்வில் பளுவான கற்கள் அடியில் தங்கும் முறையைக் கையாளு.
Gravitation
இயலீர்ப்பாற்றலுகு உட்பட்டு இயங்குதல் இயலீர்ப்பாற்றில் பாரிப்பு பொருள்களிடையே உள்ள கவர்ச்சி.
Justiciable
மற்றொருவருடைய விசாரணை அதிகாரத்துக்கு உட்பட்டவர் (பெ.) நீதிமன்ற விசாரணைக்குட்பட்ட.
Object
பொருள் பருப்பொருள் காட்சிப்பொருள் ஒளிக் கருவியால் பார்க்கப்படும் பொருள் புறப்பொருள் புலனால் அறியப்படும்பொருள் நானெனும் தன்மைக்கப் புறம்பானது கருத்துநோக்கம் செயல் இலக்கு குறிக்கோள் நாடும்பொருள் இலக்கானவர் உரியவர் ஆட்பட்டவர் உட்பட்டவர் இலக்கானது உரியது உட்பட்டது (இலக்) செயப்படுபொருள் வினைப்படு பெயர் முன்வைப்புச் சார்பெயர்.
Probationary
தேர்ந்தாயும் நிலைக்கு உட்பட்டவர் (பெ.) தகுதி ஆய்வு சார்ந்த முதனிலைத் தேர்வு முறையான தேர்வுமுறைக்கு உட்பட்ட.
Provided
இந்நிபந்தனைகட்கு உட்பட்டு.
Responsive
மறுமொழி கூறுகின்ற விடையாகக் கூறுப்படுகிற திருக்கோயிலில் மதகுருவின் பாடல் வரிக்கு எதிர்வரி கூறுகின்ற செயலை நுட்பமாக உணர்ந்து பதில் செயல்செய்கிற செல்வாக்கு வகையில் உட்பட்டு வளைந்து கொடுக்கிற நுண்ணுணர்வுடன் எதிர்க்குறிப்பு அளிக்கிற உணர்ச்சி ஏங்கும் பாங்குடைய ஒத்துணர்வுமிக்க.
Servitude
அடிமை வேலை வேலையாள் நிலை அடிமைப்பண்பு அடிமைப்பட்ட வாழ்வு நாடு வகையில் அயலாட்சிக்கு உட்பட்ட நிலை மட்டற்ற கீழ்ப்படிவு கட்டாய உழைப்பு வேண்டாக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டிருக்கும் நிலை உள்ளத்தின் அடிமைப்பாங்கு ஆன்மிக அடிமைத்தன்மை (சட்.) பிறர் உரிமைக்கு இடந்தரும் உடைமைப் பொறுப்பு.
Spread-eagle
(கட்.) விரிசிறைக் கழுகுருவம் நாணயப் பொறிப்பு வகையில் விரிசிறைக் கழுகுவடிவம் சிறைவிரிகழுகாட்டம் உள்ளங்கால் உள்விளிம்பிரண்டும் ஒன்று முன் ஒன்று பின்னாக ஒருங்கே உறைபனிமீது சறுக்கிச் செல்லும் ஆட்டவகை (கப்.) கைகால் பரப்பிய பாய்க்கயிறுகளில் கட்டி அடிக்குந் தண்டனைக்கு உட்பட்டவர் (பே-வ) முதுவடாக அறுத்துப் பரப்பி வைக்கப்பட்ட கோழி இறைச்சி (பெ.) பகட்டாரவார முழக்க மிக்க ஆரவாரத் தேசீயப்பற்றார்வங்கொண்ட ஆரவார நாட்டுப்பற்றார்வ முழக்கங்கொண்ட தற்பொருமையுடைய (வினை.) பரப்பு உரிய எல்லைகடந்து நிலவு கைகால் பரப்பிவைத்துக் கட்டு விரிசிறைக் கழுகுவடிவம் வெட்டி அமை ஆரவாரப்பேச்சுப்பேசு ஆரவார நாட்டுப் பற்றார்வ முழக்கமிடு.
Subject
குடிமகன் குடிமகள் பிரஜை ஆளப்படுபவர் ஆட்சிக்கு உட்பட்டவர் நாட்டில் மன்னரல்லாத ஒருவர் வாழ்குடி குடியுரிமையாளர் குடியாள் குடியானவர் குடியாண்மை ஏற்பவர் கீழுரிமையாளர் அடங்கியவர் ஆட்பட்டவர் ஆணைக்கு உட்பட்டவர் ஆணைக்கு உட்பட்ட நாட்டின் குடி தலைப்பு தலைப்புப் பொருள் எடுத்துக் கொண்ட பொருள் தெரிவிக்கப்படுஞ் செய்தி வாதச்செய்தி வருணனைக்குரிய பொருள் ஏட்டின் நுதல்பொருள் அடிப்படைப் பொருண்மைக்கூறு ஆதாரப்பொருள் தனிநிலைப்பொருள் பண்பி பண்புக்குரிய பொருள் ஆய்வுப்பொருள் சட்ட உரிமைக்குரிய பொருள் சட்ட ஆய்வுக்குரிய செய்தி ஆய்வுத்துறை வகை படிப்புத்துறை வகை கல்வித்துறைப்பொருள் (மெய்.) அகநிலைப் பொருள் உணர்வு முதல் அறிவு முதல் அக உணர்வு அகம் உள்ளம் ஆன்மா உணர்வு விழிப்புடைய ஆன்மத்திறம் செயல்முறைக்குரிய பொருள் மருத்துவமனை ஆய்வுக்குரிய செய்தி அறுவைக்குரிய ஆள் தனிநோய்ப்பண்டுவத்திற்குரிய நோயாளி செயல்விளக்க ஒவியம் கலைஞன் கலைநோக்கக் கூறு இசைமூலச் செய்தி இசைமூலப் பதம் இசைக்கு முக்கியமான சொல் அல்லது தொடர் மருத்துவத்துறையில் பகுத்தாய்வுக்குமிய பிணம் உணர்ச்சிக்குரிய தூண்டுமுதல் தோற்றுச்சூழல் காரணம் ஆள் பேர்வழி வசியத்தில் எளிதில் மசியத்தக்க ஆள் (இலக்.) எழுவாய் (அள.) எழுவாய்ப்பகுதி (பெ.) ஆட்சிக்கு உட்பட்ட குடியுரிமையுடைய தற்சார்புரிமையற்ற பிறிது மேலாண்மை ஏற்ற பிறிதாட்சி மேலுரிமைஏற்ற பிறருக்குக் கீழடங்கிய கீழடக்கப்பட்ட சட்டத்திற்குக் கட்டுப்பட்ட கடமைப்பட்ட நோய்க்கு ஆட்பட்ட செயலுக்கு உள்ளான ஆட்படத்தக்க நிலையிலுள்ள உள்ளாகத் தக்க நிலையிலுள்ள நேர்வுநிலையிலுள்ள (செய்.) கீழுள்ள கீழாக அமைந்திருக்கிற (வினையடை.) என்ற நிலையின் பேரில் என்ற கட்டுப்பாட்டின் மீது உட்பட்டு.
Unconditioned
நிபந்தனையற்ற கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டிராத தட்டுத்தடங்கலற்ற.
Uncustomed
தீர்வை விதிப்புக்கு உட்பட்டிராத தீர்வை செலுத்தியிராத வழக்கமற்ற பழக்கப்பட்டிராத.
Under
கீழுள்ளகீழ்ப்பக்கமானஅடிப்புறமானதாழே உள்ளகீழ்த்தரத்திலுள்ளகீழ்ப்பட்ட(வினையடை.) கீழேதாழேஅடியில்கீழ்நிலையில்கீழ் நோக்கிகீழேஅடியில்கீழ்நிலையில்கீழ் நிலைக்குஉள்ளேஉட்புறமாககீழாககுறைந்த நிலையில்ஆதரவில்கீழ்ப்பட்டுமாணவராகநிலையில்உட்பட்டநிலையில்ஆட்பட்டுபளுவினால்மேற்கொள்ளப்படும் நிலையில்ஆட்சிக்குட்பட்டுகட்டப்பட்டுஎதிர்பார்த்த நிலையிலசார்த்திசான்றுடன்விளைவாககாலத்தில் வடிவில்ஆட்சியில்மேற்பார்வையிலகாரணமாக.
Unstrained
வலிந்து செயற்படுத்தப்பட்டிராத மட்டு மீறிய உழைப்பிற்கு உட்பட்டிராத சல்லடையினால் அரிக்கப்படாத.
Unstressed
வலிந்து செயற்படுத்தப்பட்டிராத மட்டுமீறிய உழைப்பிற்கு உட்பட்டிராத சல்லடையினால் அரிக்கப்படாத.
Unwrought
செய்யப்பட்டிராதசெயல்விளைவிற்க உட்பட்டிராத உருவாக்கப்பட்டிராத சுரங்கம் அறுக்கப்பட்டிராத உழுது பண்படுத்தப் பட்டிராத பாழாக்கப்பட்ட பழைய நிலைக்கே மீண்டுங் கொணரப்பட்ட.
Within
உள்ளிடம் உட்பக்கம் உட்புறம் உட்பரப்பு (வினையிடை.) உள்ளே உட்புறமாக உட்பக்கத்தில் உள்ளாக உள்ளிடம் நோக்கி உட்பக்கத்தில் சூழப்பட்டு உட்பட்டு எல்லைக்கு உள்ளாக புறஞ் சொல்லாமல் மேற்படாதவாறு உட்பட்டு பாதிக்கும் அளவிற்கு அருகே பாதிக்கப்படுமளவிற்கு அருகே கால எல்லை கழிவதற்கு முன் எல்லைக்குள்ளாக.
Zetetic
(அரு.) உசாவு நிலையில் சென்று கொண்டிருக்கிற விசாரணைக்கு உட்பட்டிருக்கிற.
Random Fonts
TAU_Elango_Guntalakesi Bangla Font
TAU_Elango_Guntalakesi
Download
View Count : 18473
Tamil Apple Thin Bangla Font
Tamil Apple Thin
Download
View Count : 29433
Tam Shakti 15 Bangla Font
Tam Shakti 15
Download
View Count : 21580
Kallar Bangla Font
Kallar
Download
View Count : 36643
Pravi Bangla Font
Pravi
Download
View Count : 7838
ELCOT-Kovai Bangla Font
ELCOT-Kovai
Download
View Count : 11603
TAU_Elango_Muthu Bangla Font
TAU_Elango_Muthu
Download
View Count : 8321
Baamini Bangla Font
Baamini
Download
View Count : 802787
ELCOT-Madurai Bangla Font
ELCOT-Madurai
Download
View Count : 11659
Sindhubairavi Bangla Font
Sindhubairavi
Download
View Count : 11484

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close