English to Tamil Dictionary: உட்பிரிவு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Arrondissement
பிரெஞ்சு ஆட்சித்துறையின் உட்பிரிவு.
Baptist
கிறித்தவ சமயக் கிளைக்குழு வகையினர் இளங் குழந்தைகளின் தீக்கை தவறென்றும் முழுநீராட்டுச்சடங்கு தீக்கைக்கு இன்றியமையாததென்றும் இயேசுநாதரிடம் நம்பிக்கையுடையவர்க்கு மட்டுமே அது உரியதென்றும் கருத்துடைய கிறித்தவ சமய உட்பிரிவினர்.
Branch
கிளைகொப்புபகுதிபக்கம்கூறுபிரிவுகிளையாறுகிளையினம்கிளைநிலையம்துணைநிலையம்தலைப்பின் உட்பிரிவுநுல்துறைகலைத்துறைதொழில் துறை(வினை) கிளைகளாகப்பிரிகப்புக் கவர்விடுகிளைவிட்டுப்பரந்துசெல்பிரிவிலகுபிரிந்து செல்
Branch
கிளைகொப்புபகுதிபக்கம்கூறுபிரிவுகிளையாறுகிளையினம்கிளைநிலையம்துணைநிலையம்தலைப்பின் உட்பிரிவுநுல்துறைகலைத்துறைதொழில் துறை(வினை) கிளைகளாகப்பிரிகப்புக் கவர்விடுகிளைவிட்டுப்பரந்துசெல்பிரிவிலகுபிரிந்து செல்
Chamber
அறை அரங்கு கூடம் அறைவீடு கூட்டம் கூடும் இடம் சட்டமன்றப் பிரிவு நீதி மண்டபம் வாணிகம் முதலிய தனிநோக்குடன் கூடும் குழாம் உட்பிரிவு கண்ணறை உள்ளிடம் உட்பொள்ளல் துப்பாக்கியின் பின்புறப் புழை சிறு பீரங்கி நீதிமன்றத்திற்குக் கொண்டுவராத வழக்குகளை விசாரணை செய்யும் நடுவர் தனியறை (வி.) அறையில் அடைத்து வை கட்டற்ற களியாட்டமாடு.
Chamber
அறை அரங்கு கூடம் அறைவீடு கூட்டம் கூடும் இடம் சட்டமன்றப் பிரிவு நீதி மண்டபம் வாணிகம் முதலிய தனிநோக்குடன் கூடும் குழாம் உட்பிரிவு கண்ணறை உள்ளிடம் உட்பொள்ளல் துப்பாக்கியின் பின்புறப் புழை சிறு பீரங்கி நீதிமன்றத்திற்குக் கொண்டுவராத வழக்குகளை விசாரணை செய்யும் நடுவர் தனியறை (வி.) அறையில் அடைத்து வை கட்டற்ற களியாட்டமாடு.
Deme
பண்டைய கிரேக்க நாட்டின் அரசான அட்டிகாவில் உட்பிரிவு தற்கால கிரேக்க நாட்டில் நகரவட்டம் (உயி) வகை பிரிவுறாத படி உயிர்மங்களின் தொகுதி.
Eparchy
இக்காலத் கிரேக்க நாட்டரசின் உட்பிரிவு ருசிய-கிரேக்க நாட்டுத் திருச்சபையிலுள்ள சமய ஆட்சிப்பகுதி.
Indo-iranian
இந்தியா பாரசீகம் ஆகிய நாடகளில் பெரும்பாலும் பேசப்படும் இந்திய-நுரோப்பிய மொழிக் குடும்பத்தின் உட்பிரிவைச் சார்ந்த.
Maniple
ரேமாபுரியில் 60 முதல் 120 வரை படைவீரர் கொண்ட படைப்பகுதி உட்பிரிவு வேநற்கருணைச் சடங்கில் குருமார் உடை குரமார் உடையில் இடத கையினின்று தொங்கும் மூனட்றடி நீளமுள்ள துண்டு.
Proto-theria
பால்குடி இனத்தின் மிகத்தாழ்ந்த உட்பிரிவு சார்ந்த விலங்குகள் பால்குடி இனத்தின் முன்னோடியாகக் கருதப்படும் உயிரினம்.
Radicle
முளைவேர் சிறுவேர் (உள்) நரம்பின் அல்லது நாளத்தின் வேர்போன்ற உட்பிரிவு (வேதி) மூல உறுப்பு சேர்மத்தின் அடிப்படைக் கூறாயமைந்து சோமத்தின் இயல்பான வேதியியல் மாற்றங்களின்போதுமு மாறாமலே இருக்கும் தனிமம் அல்லது அணு அல்லது அணுக்கூட்டம்.
Radicle
முளைவேர் சிறுவேர் (உள்) நரம்பின் அல்லது நாளத்தின் வேர்போன்ற உட்பிரிவு (வேதி) மூல உறுப்பு சேர்மத்தின் அடிப்படைக் கூறாயமைந்து சோமத்தின் இயல்பான வேதியியல் மாற்றங்களின்போதுமு மாறாமலே இருக்கும் தனிமம் அல்லது அணு அல்லது அணுக்கூட்டம்.
Scene
நாடகக் காட்சிப்பிரிவு அங்கத்தின் உட்பிரிவு வெளியிடக காட்சி சூழ்புலக்காட்சிக்கூறு காட்சி ஓவியம் காட்சித்திரை திரைக்காட்சி காட்சிக்குரிய நிலைக்களன் நிகழ்விடம் நிகழ்ச்சிக்குரிய இட அமைவு கதைக்குரிய பின்னணிக்களம் நாடகத்துக்குரிய நிலைக்களம் நாடகக் காட்சிக்குரிய அரங்கம்.
Schism
திருச்சபை உட்பிளவு திருச்சபை உட்பிரிவினைக்குழு கருத்து மாறுபாட்டு உட்குழு உட்பிரிவினை தூண்டுங் குற்றம் உட்பிளவு வளர்க்குங் குற்றம்.
Schismatic
திருச்சபை உள்வேறுபாட்டுக் கொள்கையைஉடையவர் திருச்சபை உட்பிரிவினைக்குழுவின் வேறுபாட்டினை ஆதரிப்பவர் திருச்சபை உட்பிரிவினைக்குழு உறுப்பினர் திருச்சபையிலிருந்து பிரிந்து சென்ற குழுவினர் சமுதாய உட்பிளவு ஆதரவாளர் (பெ.) திருச்சபை உட்பிரிவினையை ஆதரிக்கிற சமுதாயப் பிளவுக்குற்றமுடைய.
Sect
தனிக்குழு உட்குழு தனிப்பிரிவு கிளைப்பிரிவு சமயக்கட்சி சமய உட்பிரிவு சமயத்துறையில் பிரிந்து செல்பவர் குழு சமயத்துறையில் ஒழுங்குப்பட்ட பெரும்படி அமைப்பு கருத்துவேறுபாட்டுக் குழு சமய மறுப்பாளர்குழு சமய அறிவுத்துறைகளில் தனி ஒரவரைப் பின்பற்றும் மரபுக்குழு.
Sectarianize
சமய உட்குழு மனப்பான்மையூட்டு சமய உட்குழுக் கருத்துக்களில் தோய்வி சமய உட்பிரிவின் ஆட்சிக்குட்படுத்து சமய உட்பிரிவாய் இயங்கு உட்பிரிவுகளாகப் பிளவுபட்டியலு
Section
கூறு இயல்பான பிரிவு கணுக்களின் இடைப்பட்ட பகுதி (வில. தாவ.) இனப் பெரும்பிரிவு இனக்குழு இனப்பிரிவு ஏட்டின் பெரும்பிரிவு பத்தி ஏடு-சட்டம் ஆகியவற்றில் உட்கருத்துக்கூறு பத்திக்கூறு உட்பிரிவுக்குறியீடு படைப்பிரிவு படையின் ஒரு பகுதி சமுதாயப் பிரிவு சமுதாயக் கூறு வகுப்புதனி நலமுடைய சமுதாயக்குழு வகுப்பினம் சிறப்பியல்புகளை உடைய சமுதாயக்குழு தனிக்குழு தனிக்குழுவினர் உட்குழு உட்குழுவினர் வெட்டியதுண்டு வெட்டியற்கூறு பிரிவுக்கூறு கூறுபாடு இயந்திர முதலியவற்றின் வகையின் இணைவில் உறுப்பு வெட்டுவாய் பிழம்புருவின் வெட்டுத்தளம் வெட்டுவாய் வரைப்படம் வெட்டுத்தள வரைப்படம் வெட்டுவினை கூறுபாடு துண்டாடல் இருதளங்களின் மூட்டுவரை (மண்.) குறுக்கு வெட்டடுக்கு தேன் கூட்டுச்சட்டம் (வினை.) கூறுபாடு செய் பிரிவுகளாக அமை வெட்டுவாய் வடிவு வரை பிரிவுகளாக ஒழுங்கமைவு செய்.
Sept
இனவழிக் கிளைக்குழு அயர்லாந்தில் பழங்குடியின உட்பிரிவு.
Simple
எளிமை மூலிகை மருந்துப்பூண்டு மூலிகைமருந்து (பெ.) எளிய கடுமையற்ற கடுமுயற்சி தேவைப்படாத எளிதில் விளங்குகிள ஐயத்திற்கு இடனற்ற வெளிப்படையான சிக்கலற்ற ஒப்பனையற்ற சிறப்பணியில்லாத அழகு மிகுதியற்ற தற்பெருமையற்ற பணிவார்ந்த சிறப்பற்ற பொதுநிலையான உயர்குடி சாராத தாழ்நிலைப்பட்ட சூழ்ச்சியற்ற பாசாங்கற்ற கபடில்லாத எளிதில் நம்புகிற எதிலும் ஐயம்கொள்ளாத சூதுவாதற்ற குழந்தை போன்ற சிறுபிள்ளைத்தனமான வெள்ளறிவுடைய அறிவுமுதிராத மடமைவாய்ந்த முதிராத முதிர்வளர்ச்சியற்ற திறமையற்ற அருந்திறலற்ற கல்லாத நாகரிகப்பாங்கறியாத நாட்டுப்புறப்பாங்கான கலைப்பாங்கற்ற உயர் இன்ப நுகர்வற்ற இன்பவாழ்வு வாய்ப்பற்ற இன்பவாய்ப்பு வளஞ் சாராத தனியான ஒற்றயைன நேரான சமநிரப்பான ஒருசீரான ஒரே வகைப்பட்டட கூட்டிணைப்பற்ற கலப்பற்ற பிறிதியைபற்ற கட்டற்ற திரிபற்ற கூடுதல் குறைவற்ற இயற்போக்கான தேர்ந்து கொள்ளப்படாத ஒரே மூலக்கூறுடைய பிரிக்கமுடியாத பிரிவு உட்பிரிவுகள் இல்லாத பொறிவகையில் இயல் விசையார்ந்த இயந்திர ஆற்றலில்லாத எலும்பு முறிவுவகையில் தசைச் சிக்கலற்ற வட்டிவகையில் இயற்கணிப்பான கூட்டுவட்டியில்லாத கருத்துவகையில் பகுத்தாயப்படமுடியாத வாசக வகையில் தனிநிலையானஉறுப்பு உள்ளுறுப்புகளற்ற (தாவ.) இலைவகையில் தனி ஒற்றையான பல்கூட்டிலையல்லாத (தாவ.) மலர் சூலக வகையில் ஒற்றைக் ஒற்றைக் கருவகங் கொண்ட (கண.) தொகை வகையில் ஒரே எண்ணால் குறிப்பிடத்தக்க (கண.) கூட்டல் வகையில் ஓரினஞ் சார்ந்த (கண.) ஒப்புருவகையில் உய்வுருவின் விசைப்பெருக்க வடிவு உட்கொள்ளாத (கண.) எண்வகையில் பின்னக் கலப்பற்ற.
Sub-divide
உட்பிரிவு செய்.
Subclass
இன உட்பிரிவு.
Subdivision
உட்பிரிவு வட்டகைப்பிரிவு உள்வட்டகை கீழ்வட்டகை உட்பகுப்பு.
Subdivisional
உட்பிரிவு சார்ந்த கீழ்வட்டகை சார்ந்த.
Random Fonts
Tab Shakti-2 Bangla Font
Tab Shakti-2
Download
View Count : 7406
TAU_Elango_Ganga Bangla Font
TAU_Elango_Ganga
Download
View Count : 7977
Tab Shakti-5 Bangla Font
Tab Shakti-5
Download
View Count : 8514
Gist Tmot Parvathi Bangla Font
Gist Tmot Parvathi
Download
View Count : 42174
Tam Shakti 35 Bangla Font
Tam Shakti 35
Download
View Count : 12417
TAC-Kaveri Bangla Font
TAC-Kaveri
Download
View Count : 4999
ELCOT-Trichy Bangla Font
ELCOT-Trichy
Download
View Count : 8601
Tam Shakti 17 Bangla Font
Tam Shakti 17
Download
View Count : 4833
GIST-TMOTIlango Bangla Font
GIST-TMOTIlango
Download
View Count : 9956
TAU_Elango_Kalyani Bangla Font
TAU_Elango_Kalyani
Download
View Count : 16893

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close