English to Tamil Dictionary: உணரி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Sensor
உணர்கருவி
Sensor
உணரி
Acedia
கவனமின்மை உணர்ச்சியின்மை மடிமை மலைப்பு.
Acerous
கொம்பற்ற உணர் இழையற்ற உணர்கொம்பு அற்ற கொடுங்கையற்ற.
Active Sensing
செயற்படு உணர்வு
Adespota
ஆக்கியோன் பெயர் உணர்த்தப்படாதவை ஆசிரியர் எவராலும் தமதென்று உரிமை கோரப்படாத ஏடுகள்.
Aerial
வான்கம்பி உணர்கொம்பு (பெ.) காற்றைச் சார்ந்த காற்றுவெளிக்குரிய காற்றுடான வளிமண்டலத்துக்குரிய.
Aerial
வான்கம்பி உணர்கொம்பு (பெ.) காற்றைச் சார்ந்த காற்றுவெளிக்குரிய காற்றுடான வளிமண்டலத்துக்குரிய.
Aesthetic, Aesthetical
அழகுணர்ச்சி சார்ந்த கலைஉணர்ச்சியுடைய சுவைநலஞ் சான்ற.
Affect
செயல் தூண்டும் உணர்ச்சி உணர்ச்சியின் இன்ப துன்ப நிலை.
Affected
செயல் பற்றப்பட்ட பாதிக்கபட்ட செயற்கையான பாவனையான நடிப்பான பகட்டான உணர்ச்சிக்கு ஆளான.
Affection
பற்றாசை பாசம் உள்ளன்பு நேசம் விருப்பம் மனப்போக்கு மனநிலை உணர்ச்சி தாக்குதல் பீடித்தல் நோய் பண்பு நிலை.
Affectional
உணர்ச்சி சார்ந்த உடல்நிலை பாதிக்கப்பட்ட விருப்பஞ் சார்ந்த.
Afferent
அகமுக மையம் நோக்கிய (உள்.) நரம்பு மையங்களுக்கு உணர்ச்சிகளைக் கொண்டு சேர்க்கிற.
Agitate
ஆட்டு அசை அமைதிகலை கலக்கு உணர்ச்சிகிளறு இயக்கம் உண்டுபண்ணு கிளர்ச்சிசெய் சூழ் சூழ்ந்து ஆய்வுசெய் விவாதி.
Alarm
போரெழுச்சிக்கான ஆர்ப்பொலி போர் முரசு செருப்பறை அபாய அறிவிப்பொலி எச்சரிக்கை பீதி கிலி சிலம்பத் துறையில் ஒருகால் முன்னெடுத்துவைத்து நிலத்தில் அறைதல்(வினை) அதிர்ச்சியெழுப்பு போரெழுச்சிக்கான அழைப்பாணையிடு அபாயம் உணர்த்தும் ஆர்ப்பொலி செய் இடர் உணர்த்தி விழிப்பூட்டு கிலியூட்டு அச்சுறுத்திக்கலக்கமுண்டாக்கு கிளறு.
Alba Crack Detector
அலுபாப்பிளவு உணரி
Alexia
வாசிக்க இயலாமை சொற்குருடு பார்க்கும் சொற்களை உணர்ந்து வாசிக்க முடியாத மூளைநோய் நிலை.
Alive
உயிருடன்உயிரோடுவாழ்கிற நிலையில்ஊக்கத்துடன்செயல் விரைவுடன்உயர்த்துடிப்புடன்உணர்வூக்கத்துடன்முழுவிழிப்புடன்நிறைந்துசுறுசுறுப்பான
Ambivalence, Ambivalency
இருமுக உணர்ச்சிப்போக்கு இருமனப்போக்கு.
Ambivalent
இருமுக உணர்ச்சிப்போக்குடைய இருமுகப்போக்கில் ஒன்றுடைய.
Ambivert
உள்முக உணர்ச்சிக்கும் புறமுக உணர்ச்சிக்கும் இடைநிலைப்பட்டவர்
Anaesthesia, Anaesthesis
உணர்விழிப்பு உணர்ச்சி மயக்கம் உணர்ச்சியின்மை நோவுணராமை.
Anaesthetic
உணர்வகற்றி
Anaesthetic
உணர்வு மயக்கி
Random Fonts
Tam Shakti 23 Bangla Font
Tam Shakti 23
Download
View Count : 5398
Tam Shakti 11 Bangla Font
Tam Shakti 11
Download
View Count : 9566
GIST-TMOTKomala Bangla Font
GIST-TMOTKomala
Download
View Count : 10705
Geethapria Bangla Font
Geethapria
Download
View Count : 35883
Tam Chandra Bangla Font
Tam Chandra
Download
View Count : 39679
TAU_Elango_Dhanam Bangla Font
TAU_Elango_Dhanam
Download
View Count : 5897
TAC-Kabilar Bangla Font
TAC-Kabilar
Download
View Count : 9876
GIST-TMOTMadhura Bangla Font
GIST-TMOTMadhura
Download
View Count : 18544
Tam Heena Bangla Font
Tam Heena
Download
View Count : 22960
Tam Shakti 37 Bangla Font
Tam Shakti 37
Download
View Count : 8598

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close