English to Tamil Dictionary: உணர்ச்சிக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Affected
செயல் பற்றப்பட்ட பாதிக்கபட்ட செயற்கையான பாவனையான நடிப்பான பகட்டான உணர்ச்சிக்கு ஆளான.
Afferent
அகமுக மையம் நோக்கிய (உள்.) நரம்பு மையங்களுக்கு உணர்ச்சிகளைக் கொண்டு சேர்க்கிற.
Agitate
ஆட்டு அசை அமைதிகலை கலக்கு உணர்ச்சிகிளறு இயக்கம் உண்டுபண்ணு கிளர்ச்சிசெய் சூழ் சூழ்ந்து ஆய்வுசெய் விவாதி.
Ambivert
உள்முக உணர்ச்சிக்கும் புறமுக உணர்ச்சிக்கும் இடைநிலைப்பட்டவர்
Anthropopsychism
மன்னுணர்வேற்றம் இயற்கைக்கோ கடவுளுக்கோ மனித உள்ள உணர்ச்சிகளை ஏற்றுதல்.
Bellows
உலைத்துருத்தி காற்றுஊதுந் துருத்தி வெறுப்பு-அழுக்காறு முதலிய உணர்ச்சிகளைக் கிளறிவிடும் செய்தி நுறையீரல் நிழற்படக்கருவியல் விரிந்துசுருங்கும் பகுதி.
Blaze
கிளரொளி ஒளிவீச்சு திடீரொளி திடீர்மலர்ச்சி திடீரெழுச்சி பகட்டொளி பக்டு வண்ணம் ஆரவாரத்தோற்றம் முழுஒளி முழுநிறை பரப்பு (வினை) அழலு கொழுந்துவிட்டெரி சுடர்வீசு பேரொளி பிறங்குவி உணர்ச்சிகொண்டு அழன்றெழு உள்ளெழுச்சியால் குமுறு ஒளி வண்ணங்காட்டு பன்னிரம் பகட்டு துப்பாக்கி பீரங்கியால் அழல் வீசு.
Blood-and-thunder
திடுக்கிடுநிகழ்ச்சி செறிந்த மட்டு மீறி உணர்ச்சிக் கொந்தளிப்புடைய.
Chill
தணுப்பு கடுங்குளிருணர்ச்சி குளிர் நடுக்கம் சன்னி மிகத்தாழ்ந்த தட்பவெப்ப நிலை பொறுக்க முடியாத குளிர்நிலை ஆர்வம் கெடுக்கும் செய்தி தளர்வூட்டும் ஆற்றல் உணர்ச்சியற்ற நடைப்பாங்கு அச்சுருப்படிவ வகை (பெ.) குளிரால் நடுங்குகிற மிதமான குளிருடைய குளிர் மிக்க குளிரால் துன்பம் அளிக்கிற ஆர்வங்குன்றிய உணர்ச்சியற்ற எழுச்சியற்ற புலனுணர்ச்சி கடந்த (வி.) கடுங்குளிரூட்டு உணர்ச்சிகெடு எழுச்சி அழி வெறுப்பூட்டு கடுங்குளிருக்கு ஆளாக்கி அழி.
Choke
மூச்சுத் தடை திணறல் மூச்சடைப்பு ஒலி அடைப்பு நெரிப்பு நீரோட்டத் தடைமுறை மின்னொழுக்குத் தடங்கல் அமைவு (வி.) மூச்சடைக்கச் செய் மூச்சடைக்கப் பெறு மூச்சுத்திணற அடி மூச்சுத்திணறல் உறு தடைப்படுத்து தடைப்படு சங்கைப் பிடித்து நெரி தொண்டை அடைத்துக்கொள் உணர்ச்சிகளுக்கு அடைப்பிடு உள்ளடங்கிப் போ.
Commiserable
இரக்க உணர்ச்சிக்குரிய இரக்கப்படத்தக்க.
Consciousness
உணர்வு நிலை மனத்தின் விழிப்பு நிலை நனவு எண்ணத்தொகுதி உணர்ச்சிகளின் திரள் எண்ணம் புல உணர்வு.
Convulse
அதிரவை நடுக்குறுத்து அஞ்சி நடுங்கவை துடிதுடிக்கவை பிடித்தாட்டு சிரிப்பு முதலிய உணர்ச்சிகளில் மும்மரமாகக் குதித்தாடவை.
Cordialise
மகிழ்ச்சிக்கொள் இணக்கமாயிரு தோழமை உணர்ச்சிக்கொள் மகிழ்வுடன் உறவாடு.
Demagogue
மக்கள் ஆர்வத்தலைவர் கிளர்ச்சித்தலைவர் மக்கள் உணர்ச்சிகளைக் கிளறிப் பயன்படுத்துபவர் கட்சி வாதச் சொற்பொழிவாளர்.
Demosthenic
டெமாஸ்தெனிஸ் என்ற பண்டைக் கிரேக்க நாட்டுச் சொற்பொழிவாளரைச் சார்ந்த டெமாஸ்தெனிசைப் போன்ற டெமாஸ்தெனிசின் சொற்பொழிவு நடைக்குரிய பண்புகள் வாய்ந்த நாட்டுப்பற்றும் சொலவளமும் உணர்ச்சிக் கொந்தளிப்பும் மிக்க.
Dispassionate
உணர்ச்சிக்கு இடங்கொடாத உணர்ச்சி வசப்படாத அமைதியான நடுநிலை உணர்வுடைய.
Dissociation
தொடர்பறுத்தல் தொடர்பறுந்த நிலை (உள) ஈருணர்வு மைய ஆக்கம் கருத்துத்தொடர்பு நீக்கம் குறிப்பிட்ட கருத்துக்களோ அவற்றோடு தொடர்புகொண்ட உணர்ச்சிகளோ தன்னறிவின்று துண்டிக்கப்படல் (வேதி) சேர்மானச்சிதைவு.
Dull
ஊக்கமற்ற எழுச்சியற்ற சோர்ந்த தோற்றமுடைய தூங்கி வழிகிற அரையுறக்க நிலையுடைய சுறுசுறுப்பற்ற சோம்பிய துயரார்ந்த கேள்வியுணர்வு குன்றிய புலனுணர்வு மழுங்கிய அறிவாற்றல் குறைந்த கூரறிவற்ற மக்கான கூரற்ற மழுங்கலான சுவையற்ற உவர்ப்பான விரைவற்ற மழுங்கலான சுவையற்ற நிறவகையில் மங்கலான முனைப்பற்ற ஒலிவகையில் தௌிவாகக் கேட்காத வானிலை வகையில் மூடாக்கான இருள்மண்டிய நிலையிலுள்ள (வினை) முழுங்கலாக்கு கூர் மழுங்கு புலனுணர்வு மழுங்கவை ஓசைமந்தப்படுத்து உணர்ச்சிகுன்றளச்செய் முனைப்புக்குறை அறிவாற்றல் மங்கவை சுறுசுறுப்புத்தடு கவிந்து இருளாட வை. ஊக்கங்கெடு கிளர்ச்சிகுலை.
Edge
விளிம்பு வக்கு முனை கோடி ஓரம் அருகு கருவியின் கூரியபக்கம் கூர் கூர்மை காயப்படுத்தும் கருவி முனை பாறையின் முனைவிளிம்பு முகடு பிழம்புருவில் இருபரப்புகளின் சந்திப்புவரை பரப்பின் எல்லைக்கோடு மதிக்கூர்மை உணர்ச்சிக்கூர்மை கூரிய சுவையுணர்ச்சி உள்ளக்கூர்மை சிடுசிடுப்பு எளிதில் எரிச்சலுட்டும் நிலை (வினை) தீட்டு கூராக்கு விளிம்பாக அமை ஓரங்கட்டு கரை அமை கரை இணை உணர்ச்சி கூர்மைப் படுத்து நகர்த்து சிறிதுசிறிதாக மெல்ல நப்ர் மெல்லப்புகுத்து தூண்டு சாட்டிக்கூறு மறைமுகமாகக் குறிப்பீடு கூர்விளிம்பால் தாக்கு.
Emoticons
உணர்ச்சிக் குறியீடுகள்
Enthuse
(பே-வ.) ஆர்வங்கொள் உணர்ச்சிக் கனிவுறு.
Enthusiasm
ஆர்வம் உணர்ச்சிக்கனிவு விருவிருப்பு கிளர்ச்சி.
Explosion
படீரென வெடித்தல் வெடிப்பொலி சீற்றம் முதலிய உணர்ச்சிகளின் திடீர் எழுச்சி.
Flame
அனற்கொழுந்து தீநாக்கு எரிதல் ஆவி ஒளிப் பிழம்பு சுடரொளி ஒளிவண்ணம் ஆர்வக்கனல் பற்றார்வம் கருத்துவேகம் சீற்றம் கடுஞ்சினம் முனைத்தெழும் காதல் ஆர்வக்காதலர் அந்துப்பூச்சி வகைகளில் ஒன்று (வினை) பிழம்பாக வீசு தழலாகப் பரவு எரிதழல் ஒளிச்சின்ன வழியாகச் செய்தி அறிவி எரிதழல் வெப்பத்துக்கு உட்படுத்து உணர்ச்சிகொந்தளித்தெழு சினந்தெழு எழுச்சியூட்டு சினமூட்டு காதல் வெறியூட்டு.
Random Fonts
TAB-ELCOT-Salem Bangla Font
TAB-ELCOT-Salem
Download
View Count : 7187
Tam Heena Bangla Font
Tam Heena
Download
View Count : 23050
Tab Shakti 10 Bangla Font
Tab Shakti 10
Download
View Count : 18682
Amma Bangla Font
Amma
Download
View Count : 47802
Ithayam Bangla Font
Ithayam
Download
View Count : 7689
Tab Shakti-4 Bangla Font
Tab Shakti-4
Download
View Count : 28300
GIST-TMOTNambi Bangla Font
GIST-TMOTNambi
Download
View Count : 9602
Sundaram-0807 Bangla Font
Sundaram-0807
Download
View Count : 18947
Tab Shakti-1 Bangla Font
Tab Shakti-1
Download
View Count : 7753
TAB-ELCOT-Kovai Bangla Font
TAB-ELCOT-Kovai
Download
View Count : 7290

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close