English to Tamil Dictionary: உணர்வு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Active Sensing
செயற்படு உணர்வு
Alive
உயிருடன்உயிரோடுவாழ்கிற நிலையில்ஊக்கத்துடன்செயல் விரைவுடன்உயர்த்துடிப்புடன்உணர்வூக்கத்துடன்முழுவிழிப்புடன்நிறைந்துசுறுசுறுப்பான
Anaesthesia, Anaesthesis
உணர்விழிப்பு உணர்ச்சி மயக்கம் உணர்ச்சியின்மை நோவுணராமை.
Anaesthetic
உணர்வகற்றி
Anaesthetic
உணர்வு மயக்கி
Anoesis
(உள.) புலனுணர்ச்சி மட்டுமுள்ள உணர்வு நிலைப்பண்புடைய.
Anoetic
புலனுணர்வு மட்டுமுள்ள உணர்வு நிலப்பண்புடைய.
Apperception
மனத்தில் தன்னுணர்வு உள்நோக்கு உட்புலன் உணர்ச்சி புலன் உணர்வு முன்னறிவோடு புணர்த்தல்.
Apperceptive, Appercipient
பொறிவுணர்வவாங்கிப்புலனுணர்வாக்கும் இயல்புள்ள புதிய பொறியுணர்வைப்பழையஉணர்வுகளுடன் இணைக்கும் திறமுள்ள.
Ardency
வெப்பு ஆர்வம் உணர்வறிமுனைப்பு.
Aswoon
உணர்விழந்த நிலையில்.
Atmosphere
வளிமண்டலம் பவனம் வளிச்சூழல் ஆவியமுக்கம் படத்தின் பின்னணித் தொலை உணர்வு சூழ்நிலை.
Aware
தெரிந்துள்ள உணர்கிற உணர்வுடைய முன்னுணர்வுடைய எச்சரிக்கையான.
Awareness
தெரிநிலை விழிப்புள்ள நிலை சூழல் உணர்வு பொறியுணர்வு முன்னுணர்வு.
Belief
நம்பிக்கை கோட்பாடு எண்ணம் கருத்து உணர்வு உண்மையென ஒப்புக்கொள்ளுதல் நம்பிக்கை வைத்துள்ள பொருள் சமயம்.faith
Bemuse
உணர்வு மழுங்கச்செய் மனங்குழப்பு.
Benumb
மரத்துப்போகச்செய் திமிர் அடையும்படி செய் உணர்விழக்கச்செய் ஆற்றலிழக்கப்பண்ணு.
Benzocaine, Benzocane
உடல் கூற்றில் உணர்வகற்றுதலிலிம் வயிற்றுவீக்கத்திலும் பயன்படுத்தப்படும் மருந்து வகை.
Besot
மயக்கு உணர்வு மழுங்கச்செய் மட்டியாக்கு கண்மூடிப்பற்றுக் கொள்ளு மோகம் கொள்ளு.
Black-out
முழுவிளக்கணைப்பு முழுமறைப்பு பலகணிக்கருத்திரை இருட்டடிப்பு திடீர் உணர்விழப்பு (பெ.) முழு மறைப்புக்குரிய.
Blunt
திண்ணிய கட்டையான ஊசி வகையில் மழுங்கலான கூரற்ற உணர்சியற்ற அறிவுமழுங்கிய மொட்டையாகப பேசுகிற மூடி மழுப்பாத உளந்திறந்த நயமற்ற (வினை) முனை மழுக்கு உணர்வற்றால் மழுக்கு நுண்ணயம் கெடு.
Carphology
உணர்வு தன்வசமிழந்த நிலையில் படுக்கைத் துணி முதலியவறைறைத் தாறுமாறாகப் பிடித்திழுத்தல் சன்னிச்சேட்டை.
Case-sensitive
எழுத்துருத்தட்டு உணர்வுடை sensitive
Cataplectic
உணர்வயர்வுக்குரிய விலங்குகளின் உறக்கம் போன்ற நிலைக்குரிய.
Catatonia
நினைவு சொல் செயல் மாறாட்டக் கோளாறு அடிக்கடி உணர்விழப்புடன் கூடிய பித்தநோய் வகை.
Random Fonts
TAB-ELCOT-Tirunelveli Bangla Font
TAB-ELCOT-Tirunelveli
Download
View Count : 10567
TAU_Elango_Asokan Bangla Font
TAU_Elango_Asokan
Download
View Count : 12835
Tam Shakti 5 Bangla Font
Tam Shakti 5
Download
View Count : 4276
GIST-TMOTPadma Bangla Font
GIST-TMOTPadma
Download
View Count : 10743
Kalki Bangla Font
Kalki
Download
View Count : 15939
Karmukil Bangla Font
Karmukil
Download
View Count : 10196
Mathi Bangla Font
Mathi
Download
View Count : 11517
GIST-TMOTKannadasan Bangla Font
GIST-TMOTKannadasan
Download
View Count : 8582
TMNews Bangla Font
TMNews
Download
View Count : 7275
Anusha Bangla Font
Anusha
Download
View Count : 28658

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close