English to Tamil Dictionary: உணவு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

A Mensa Et Toro
உணவு பாயல் முதலாக.
Abalone
உணவுக்கான ஒரு வகை மீன்.edible shellfish
Abstain
விட்டுவிடுமதுபானங்கள் அருந்தாதவர்விட்டுவிடுதல் தவிர்த்திருத்தல்உணவு மதுபானம் முதலியவற்றின்மீது கொண்டுள்ள இச்சைகளை அடக்கும் தன்மைமிதமானதவிர்த்திருக்கிறதவிர்ப்பு, குடிப்பதை ஒழித்தல்உண்ணாவிரதம்.give upabstainer (n.) one who does not take alcoholic drinksabstention (n.)abstinency (n.) quality of refraining from food and drinksabstinent (adj.) temperaterefraining fromabstinence (n.)fasting
After-dinner
உணவுக்குப்பிற்பட்ட வேளை (பெ.) உணவுக்குப்பிற்பட்ட வேளையில் அமைந்த.
Agastric
உணவுக்குழல் அற்ற.
Alacarte
உணவுப்பட்டியலின்படி.
Albacore
பெருங்கடல் உணவு மீன்வகை.
Albumen
முட்டை வெண்கரு (வில.) உயர்தர உயிரினங்களின் முட்டையில் மஞ்சட்கருவைச் சுற்றியுள்ள புரதங்கலந்த உணவுப்பொருள் (தாவ.) விதைகளில் கருமுளையச் சுற்றியுள்ள உணவுப்பொருள்.
Aliment
உணவு ஊட்டம் வாழ்வதற்கு வேண்டிய ஆதரவு (வினை) உணவளி ஊட்டு தாங்கு ஆதரவளி பேணு.
Alimental
உணவளிக்கிற இயற்கை வளர்ச்சிக்கு உதவுகிற.
Alimentary
ஊட்டமளிக்கிற உணவூட்டம்சார்ந்த வாழ்க்கை ஆதாரம் வழங்குகிற.
Alimentary Absorption
உணவுக்கால்வாயுறிஞ்சல்
Alimentary Secretion
உணவுக்கால்வாய்ச்சுரப்பு
Alimentary Secretion
உணவுச்பாதைச் சுரப்பு
Alimentary System
உணவுக்கால்வாய்த்தொகுதி
Alimentation
உணவு வழங்கல் ஊட்டமளித்தல் ஊட்டிவளர்த்தல்.
Alimentation
உணவு வழங்கல் ஊட்டமளித்தல் ஊட்டிவளர்த்தல்.
Alimentative
உணவுசார்ந்த உணவு விருப்பம் சார்ந்த.
Anorexia, Anorexy
உணவவாவின்மை பசிச்சுவையின்மை.
Antifeedant
உணவு வெறுப்புப் பொருள்
Apositia
உணவு வெறுப்பு.
Arapaima
நன்னீரில் வாழும் தென் அமெரிக்க உணவு மீன்வகை.
Aristology
உணவுக்கலை உணவு ஆய்வு நுல்.
Arracacha
உணவுக்குரிய கிழங்குவகை தரும் தென்அமெரிக்கச் செடிவகை.
Ashet
ஸ்காத்லாந்தில் வழங்கும் பெரிய உணவுத்திட்டம் வட்டில்.
Random Fonts
Tab-Chandra Bangla Font
Tab-Chandra
Download
View Count : 22850
Pooram Bangla Font
Pooram
Download
View Count : 6204
Ks_Avvaiyar Bangla Font
Ks_Avvaiyar
Download
View Count : 8276
Tab Shakti 7 Bangla Font
Tab Shakti 7
Download
View Count : 5649
TAU_Elango_Cholaa Bangla Font
TAU_Elango_Cholaa
Download
View Count : 12217
Tab Shakti-16 Bangla Font
Tab Shakti-16
Download
View Count : 5763
TAB-Pattinathar Bangla Font
TAB-Pattinathar
Download
View Count : 18768
Tam Shakti 26 Bangla Font
Tam Shakti 26
Download
View Count : 5346
TAU_Elango_Nalina Bangla Font
TAU_Elango_Nalina
Download
View Count : 7046
Kilavi Bangla Font
Kilavi
Download
View Count : 46700

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close