English to Tamil Dictionary: உண்டுபண்ணு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abash
நாணவைகுழப்பம் உண்டுபண்ணுதிகைப்புறுதிக்குமுக்காடச்செய்மன உலைவுண்டாக்குமானங்கெட இழிவுபடுத்துவெட்கத்தினால் மனக் குழப்பம் கலக்கம்வெட்கப்படு குழப்பம் அடைதலைகுனியச் செய்make ashamedconfusebe confoundeddisconcertdiscomfitmortifyabashment (n.)confusion from shamebe abashed
Act On
செல்வாக்குக்கொள் செயல்விளைவு உண்டுபண்ணு இணங்க நட.To take action because of something like information received
Activate
சுறுசுறுப்பாக்கு செயற்படுத்து தூண்டு கதிரியக்கம் உண்டுபண்ணு.
Agitate
ஆட்டு அசை அமைதிகலை கலக்கு உணர்ச்சிகிளறு இயக்கம் உண்டுபண்ணு கிளர்ச்சிசெய் சூழ் சூழ்ந்து ஆய்வுசெய் விவாதி.
Alterant
அடிப்படை உயிரியக்கங்களில் மாறுதலை உண்டுபண்ணத்தக்க மருந்து (பெ.) மாற்றக்கூடிய மாறுபரம் தன்மையுடைய.
Anaesthetise
மயக்க மருந்து கொடு மருந்து கொடுத்து மயக்கம் உண்டுபண்ணு உணர்ச்சியில்லாது ஆக்கு.
Analgesic
நோவகற்றும் மருந்து (பெ.) உணர்ச்சியின்மை உண்டுபண்ணுகிற.
Anticholor
'எதிர்ப்பாசிகம்' தாள் உண்டுபண்ணும் தொழிலில் கூழில் படிந்துள்ள பாசிகத்தை இறுதியாக அகற்றக் கையாளப்படும்பொருள்.
Antigen
'காப்பு மூலம்' அஸ்ற் பொருளிலிருந்து உயிரினைக் காக்கும் உயிர்த்தற்காப்புப் பொருளை உண்டுபண்ணும் பொருள் மூலம்.
Appetizing
பசிச்சுவை உண்டுபண்ணுகிற.
Ashery
சாம்பரமும் முத்துநீறும் உண்டுபண்ணும் இடம்.
Astonish
திகைச்சுவை மலைப்பு உண்டுபண்ணு கலக்கு.
Astringe
கட்டி இறுக்கு செறிவி அழுத்து மலஇறுக்கம் உண்டுபண்ணு.
Benzpyrene
கீலெண்ணெயிலும் புகையிலைப் புகையிலும் உள்ள புற்று உண்டுபண்ணும் நீர்க்கரியக வகை நச்சுப் பொருள்.
Bistre
புங்கமரத்தின் புகைக்கரியிலிருந்து உண்டுபண்ணப்படும் செந்தவிட்டு நிற வண்ணப்பொருள் (பெ.) செந்தவிட்டு நிறமான.
Blacken
கருமையாக்கு பெயர்கெடு கறைப்படுத்து இகழ் உண்டுபண்ணு கருநிமாகு கருகு.make black
Blister
கொப்புளம் பொக்குளம் உராய்வுக்காயம் நெருப்புப்புண் உலோகத்திலோ மரப்பலகையிலோ சாயப்பூச்சிலோ இலையிலோ ஏற்படும் சிறுகாய்ப்பு புடைப்பு பொடிப்பு பொருக்கு (மரு.) கொப்புளம் உண்டுபண்ணும் பொருள் கொப்புளப்பற்று காரச்சீலை (வினை) கொப்புளம் உண்டு பண்ணு புண்ணுக்கு கொப்புளி கொப்புளமாய் எழு புண்ணாகு கொப்புளித்துப் போ.
Blood-spaving
பின்காலடியில் கணுவின்மேல் குருதி கட்டுவதால் நரம்புப் புடைப்பு உண்டுபண்ணும் குதிரைநோய் வகை.
Bloody
செந்நீர் சார்ந்த இரத்ததைப் போன்ற குருதி தோய்ந்த இரத்தக்களரியான சோரி வடிகிற இரத்தச் சவப்பான குருதி வெறியுடைய கொடூரமான கிளர்ச்சியுடைய ஆர்வ நம்பிக்கையுடைய பாழான பழிகேடான மட்டு மீறிய படுமோசமான (வினை) குருதிதோய் இரத்தக்கறை உண்டுபண்ணு (வினையடை) குழப்பமாக.smeared with blood
Boneoil
உலர்வடிப்பு முறையால் உண்டுபண்ணப்படும் எலும்பு வடி நெய்.
Botargo
மீன்வகையிலிருந்து உண்டுபண்ணப்படும் இன்சுவைப்பொருள்.
Brattle
சடசடவென்னும் ஒலி பூசல் குழப்பம்அமளி (வினை) சந்தடி உண்டுபண்ணு.
Brattling
சடசட வென்னும் ஒலி உண்டுபண்ணுதல் சந்தடி பூசல் அமளி (பெ.) சடசடக்கிற அமளி உண்டுபண்ணுகிற.
Breach
(கப்.)உடைப்பு முறிவு உடைந்த இடம் முறிவுற்றநிலை அரணில் பிளவு இடையீடு இடைவெளி மீறுகை சட்டம்-உடன்படிக்கை-ஒப்பந்தம்-வாக்குறுதி ஆகியவற்றுக்கு எதிராக நடத்தல் கடமை தவறுகை நட்பு முறிவு அமைதி குலைவு ஒரு பொருளின் உடைந்த நிலை அலைமோதுகை திமிங்கிலம் நீருக்குப் புறமாகப் பாய்தல் (வினை) பிளவுண்டாக்கு இடைவழி உண்டுபண்ணு உடைப்பு ஏற்படுத்து திமிங்கில வகையில் நீரிலிருந்து மேலே பாய்.
Break
பிளவு முறிவு உடைவு தகர்வு தொடர்பறுதல் இடைமுறிவு இடைநிறுத்தம் இடையீடு இடைவெளி இடைஓய்வு தடை விடிவு தொடக்கம் மாறுமாடு குரல்வேறுபாடு ஒழுங்கு மீறுகை பந்தாட்ட வகைகளில் தொடர்கெலிப்பு தொடர்கெலிப்பெண் மரப்பந்தாட்டத்தில் பந்தெறிவின் வாட்டவழு வாய்ப்பு (வினை) அறு முறிவுசெய் பிள துண்டுதுண்டாக்கு உடை தகர் சிதறடி நொறுக்கு தொடர்பறுவி இறு முறிவுறு பிளவுறு உடைபடு தகர்வுறு சிதறு நொறுங்கு பிரிவுறு இணைவற்றுபோ விலகு இடையிட்டுத் தடு ஊடுருவு துளை கிழித்துச்செல் வழி உண்டுபண்ணிக்கொண்டு செல் ஆற்றலை முறி பழக்கு பணியவை அடக்கு ஊக்கம் தகர் இடிந்துவிழநிலைகுலை தளர்த்து பழக்கம் தடுத்தாளு மீறு மீறிச்செல் ஒழுங்குகலை பயனில்லாததாக்கு தள்ளிவை கண்டித்து விலக்கு விரியவை விரி மெல்ல எடுத்தியம்பு வெடி வெடித்துச்செல் தெறித்தோடு தப்பிச்செல் திடீரென்று புறப்படு புகுந்து தொடங்கு விடி வாய் விட்டுரை கொதித்துரை திடீரென்று செயலாற்று வெடிபடச் செயலாற்று இடைக்கோடிடு நீடித்த ஒருநிலைமாற்று இடையிட்டுமாறுமாடுசெய் தோன்று காட்சியளி கருத்திற்புலப்படு வெளிப்படுத்து வெளிப்படு சீறு வெடிப்புகள் உண்டாகச் செய் கீறலுறு வெடிப்புக்கள் உண்டாகப்பெறு பொருளகம் முறிவுறு நிகழ் திடுமெனத்திரும்பு (இசை.) முடுகிசை மூட்டு (மொழி) தனி உயிரை இணை உயிராக மாறிறு தனி உயிர் இணையுயிராக மாறுபடு.
Random Fonts
GIST-TMOTIlango Bangla Font
GIST-TMOTIlango
Download
View Count : 9951
Mani Bangla Font
Mani
Download
View Count : 19826
Jaffna Bangla Font
Jaffna
Download
View Count : 12232
Geethapria Bangla Font
Geethapria
Download
View Count : 35883
Siva 0002 Bangla Font
Siva 0002
Download
View Count : 19590
Tam Shakti 24 Bangla Font
Tam Shakti 24
Download
View Count : 18308
Tab Shakti-22 Bangla Font
Tab Shakti-22
Download
View Count : 16008
Tab Shakti-11 Bangla Font
Tab Shakti-11
Download
View Count : 22983
Seliyan Bangla Font
Seliyan
Download
View Count : 10990
Tamil ACI Bangla Font
Tamil ACI
Download
View Count : 11977

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close