English to Tamil Dictionary: உதவியாள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Acolyte
திருக்கோயில் ஏவலர்அனுபவமற்றவர்உதவியாளர்.lesser church officernoviceassistant
Adjunct
இணைக்கப்பட்ட பொருள் துணைப்பொருள் உதவியாளர் (இலக்.) தழுவுசொல் தழுவுதொடர் (அள) துணைப்பண்பு சிறப்பில்லா அடை (வினை) உடன் இணைந்த.
Adjutancy
துணைமை உதவியாளர் நிலை.
Adjutant
துணைவர் உதவியாளர் புதா பெருநாரை(படை.) துணைத்தளபதி துணபடைத் தலைவர் (வினை) துணைமையான.
Assist
தளக்கட்டுப் பந்தாட்டத்தில் உதவியாளர் கெலிப்புக்கூறு (வினை.) உதவு துணைசெய் கைக்கொடு பங்குகொள்.
Assistant
உதவியாளர்
Auxiliar
உதவியாளர் துணைவர் (பெ.) உதவுகிற.
Auxiliary
உதவியாளர் துணைவர் துணைப்படைவீரர் (இலக்.) துணைவினை (பெ.) துணையான உடனுதவியான உதவியாளரான.
Bottle-holder
குத்துச் சண்டைக்காரரின் உதவியாளர் ஆதரவளிப்பவர்.
Coadjutor
துணைவர் கூட்டாளி திருச்சபை மாவட்ட முதல்வரின் உதவியாளர்.
Nipper
கிள்ளுபவர் கிள்ளுவது கடுப்பூட்டுபவர் படுப்பூட்டுவது நலங்கெடுப்பவர் நலங்கெடுப்பது மீன் வகை சிறுவன் பழ விற்பனையாளரின் உதவியாள் தெருச்சுற்றிச் சிறுவன் வீடில்லாக் குழந்தை.
Shopman
கடையுரிமையாளர் கடைக்காரர் உதவியாள்.
Subsidiary
உதவுபவர் உதவியாளர் உதவிப்பொருள் உதவிப்பொருள் வழங்குபவர் உதவுவது உதவிப்பொருள் வழங்குவது கிளை ஆட்சி நிறுவனம் மற்றொரு நிறுவனத்தால் பாதிக்கு மேற் பங்கெடுக்கப்பட்டு அதன் ஆட்சியின் கீழுள்ள நிறுவனம் (பெ.) துணையாகப் பயன்படுகிற குறை நிரப்பியுதவுகிற உடனுதவியான நிறுவனம் வகையில் துணையாதரவு பெறுகிற மற்றொரு நிறுவனத்தால் பாதிக்கு மேல் பங்கெடுக்கப்பட்டு அதன் ஆதிக்கத்திலிருந்து படை வகையில் உதவிப்பொருள் பெற்ற மற்றொரு நாட்டினால் கூலிக்கு அமர்த்தப்பெற்ற.
Support
துணை உதவி துணை வலு பக்க வலிமை பின்பலம் கைத்துணை ஊக்குதவி ஆதரவு ஆதரவாயுள்ளநிலை ஆதாரம் பளுத்தாங்கும் பொருள் உதைகால் நாற்காலி முதலியவற்றின் நிலைக்கால் பக்க வலிமை தருவது பின்பலமாகவது ஆதரவாயுள்ள தி வாழ்க்கைக்கு ஆதரவான தொழில் உறுதி தருவது ஆதரிப்பவர் துணை தருபவர் உதவியாளர் துணைவலுவானவர் பின்பாலமானவர் பக்கவலிமையனாவர் காத்துப்பேணுபவர் பாதுகாப்பாளர் புகழ்நடிகர் துணைவர் நடிப்புப்பகுதியில் உதவுபவர் (வினை.) தாங்கு சும ஏந்திநில் பளுவுக்கு ஆதாரமாயிரு உதைகாலாயிரு ஆதாரங் கொடு உதைகால் கொடு அண்டைகொடு தூக்கிப்பிடி வலுக்கொடு வலிமைப்படுத்து தூக்கிச்செல் விழாமல் தடு அமிழாமல் தடு ஆதரி ஆதரவளி ஆதரவாயிரு வைத்துப்பேணு காப்பாற்று துணையாதரவளி ஊட்டிவளர் உணவுகொடுத்து ஆதரவு செய் உணவு வகையில் ஊட்டமளி உரமளி ஊக்கமளி வாழ்க்கையாதரவு செய் பிழைப்பாதாரம் வழங்கியாதரி வேண்டுவன கொடுத்துக் காப்பாற்று உதவு துணைசெய் நிலைநிறுத்த உதவு ஊக்கி உதவு ஊக்கிநடைமுறைப்படுத்த உதவு நீடித்து உழைக்க உதவு சார்பாளாராயிரு சார்பாளாராயிருந்து உதவு உடனிருந்துதவு உடந்தையாயிரு பக்கபலமாயிரு பின்பலமாயிரு கருத்தாதரி கருத்தாதரவு செய்து உடந்தையாயிரு ஏற்றுதரி ஏற்றாதரவுகாட்டு ஆதரித்துப் பேசு ஆதரவு தெரிவி ஆமோதி வழிமொழி வாத ஆதாரங் கொடு எடுத்துக்காட்டால் உறுதிப்படுத்து எடுத்துக்காட்டு விளக்கங்களால் வலிமையூட்டு விளக்கச் செய்திகளால் உறுதிப்படுத்து பொறு ஏற்று அமை உடனொத்த ஒரே மேடையில் ஈடுபட்டிரு ஒத்த கருத்துக் கொண்டிரு ஒப்புதல் அளி நிலைவரி செலுத்திஆதரவு காட்டு நடிகர் துணைவராயிரு நடிப்பில் பங்குறுப்பு மேற்கொள் நாடக உறுப்பின் பகுதி மேற்கொண்டு நடி நாடக உறுப்பின் பண்போவியங் கெடாது நடிப்பிற் பேணு.
Vicar
ஆட்பேர் பகர ஆள் முகவர் ஊர் மதகுரு செயல் துணைவர் சட்டம்-ஆட்சி எல்லை ஆகியவற்றில் ஆலோசனை கூறும் சமய மாமுதல்வரின் உதவியாளர்.
Random Fonts
Tam Nambi Bangla Font
Tam Nambi
Download
View Count : 19066
Sundaram1342 Bangla Font
Sundaram1342
Download
View Count : 18578
GIST-TMOTKamal Bangla Font
GIST-TMOTKamal
Download
View Count : 8570
KaVaS Bangla Font
KaVaS
Download
View Count : 7738
Tam Shakti 41 Bangla Font
Tam Shakti 41
Download
View Count : 4148
Kurinji Bangla Font
Kurinji
Download
View Count : 36454
AParanarTSC Bangla Font
AParanarTSC
Download
View Count : 7154
Tam Shakti 14 Bangla Font
Tam Shakti 14
Download
View Count : 5517
Singalam Bangla Font
Singalam
Download
View Count : 4924
Tab Shakti 10 Bangla Font
Tab Shakti 10
Download
View Count : 18689

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close