English to Tamil Dictionary: உன்னிப்பாக

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adiaphorism
இறைநுலில் சிறப்பில்லாச் செய்திகளைப் பற்றி உன்னிப்பாய் இல்லாமை கடவுள்நுல் பற்றிய சில்லறைச் செய்திகளைத் தாங்கிக்கொள்ளும் மனப்பான்மை.
Alert
இடையறா விழிப்பு எச்சரிக்கை ஒலி எச்சரிக்கை அறிவிப்பு திடீர்த்தாக்கு அதிர்ச்சி விமானத் தாக்குதல் எச்சரிக்கை விமானத்தாக்கு எச்சரிப்புக்குரிய இடர்நேரம்(பெ.) விழிப்பான உன்னிப்பான சுறுசுறுப்பான (வினை) எச்சரிப்பூட்டு விழிப்புடன் இருக்கச்செய்.
Carefully
ஊன்றிய கவனத்துடன் விழிப்போடு உன்னிப்பாக.
Carelessness
உன்னிப்பாயிராமை கவனமின்மை.
Ceremonious
வினைமுறைகளுக்கு அடிமைப்பட்டுள்ள சடங்குகளில் பற்றுள்ளவராகப் பகட்டிக் கொள்ளுகிற வினைமுறைகளில் உன்னிப்பான ஆசாரங்களை நுணிகிப் பின்பற்றுகிற சடங்குகள் நிறைந்த.
Closely
கட்டுப்பாடாக கவனமாக உன்னிப்பாக அணுக்கமுடன் மறைவடக்கமாக.
Meticulous
மிக உன்னிப்பான விவரங்களை விடாமற் கவனிக்கிற.
Note
தனிக்குரலிசை இசைக் குறியீடு சுரம் பறவைகளின் குரலிசைப்பு தொனி தனிப்பண்பு உயரிக்கூறு அடையாளக் குரல் அடையாளக் குரலிசைப்பு கவனக் குறிப்பு விவரம் நினைவுக் குறிப்பு சுருக்கக் குறிப்பு குறியீடு குறிப்பீடு குறிப்புரை உரை விளக்கம் குறிப்புச் சீட்டு கடிதக் குறிப்பு அரசியலறிவிப்பு பத்திரம் கைச்சீட்டு உறுதி முறி காசு முறி சிறப்பு பெருஞ்சுட்டு (வினை.) உன்னிப்பாக நோக்கு கூர்ந்து பார் குறி கவனி மனத்திற் பதியவைத்துக்கொள் குறிப்பீடு குறித்துக்கொள் குறிப்புரை எழுது.
Regard
உன்னிப்பான நோக்கு உறுத்த பார்வை குறிப்பான நோக்கு பொருள் பொதிந்த பார்வை குறிப்பான நோக்கு பொருள் பொதிந்த பார்வை மரியாதை மதிப்பு கவனிப்பிற்குரிய செய்தி கவனிப்பு கவனம் அக்கறை மதிப்பார்வப் பாராட்டு வாழ்த்து (வினை) உற்றுப்பார் குறிப்பாக நோக்கு மதிப்புபக்கொடு கவனிப்புக்கு உட்படுத்து பொருட்படுத்து கவனி கருது பாவி தொடர்புடையதாயிரு குறித்ததாயிரு.
Smart
கடுப்பு கடுநோவு உள்வலி உட்குத்தல் குடைவு அகநைவு உளவேதனை உள்ளழுங்கால் உள்ளுறுபாடு (பெ.) கடுமையான உறைப்பான கூர்மையான கூரறிவுத்திறம் வாய்ந்த சொடிகரணையுள்ள மிடுக்குடைய சுறுசுறுப்பு வாய்ந்த படுசுட்டியான வினைத்திறமிக்க வாய்ப்புநலங்களில் கருத்தூன்றியசூழல் வாய்ப்புகளைப் பயன்படுத்தவதில் விழிப்பான பேர வாய்ப்புநலங்களில் உன்னிப்பான விரைவூக்கமிக்க சுறுசுறுப்பார்ந்தவிரைதுடிப்புடைய விறுவிறுப்பான தோற்றமுடைய நடைவீறார்ந்த உடைவீறார்ந்த மடிதற்ற உடைவரிந்து கட்டிய முறுக்குவிடாத மெருகு குலையாத புதுநலம்விடாத உடைவகையில் கச்சிதமான நாகரிகப்பாங்கில் முனைத்த தயங்காத உடனடியான உடனுக்குடனான (வினை.) கடுப்பாயிரு கடுநோவளி உள்வேதனையடை உள்ளாரக் குத்தல் குடைதலுறு கெடுவிளைவுகளை அனுபவி.
Warily
இடையறா விழிப்புடன் சுற்றுமுற்றும்பார்த்தபடி எச்சரிக்கையாக மிக உன்னிப்பாக மெல்ல மெல்ல முழுக்கவனத்துடன்.
Watch
கைக்கடிகாரம் காத்திருக்கை காவல் விழிப்பு நிலை உன்னிப்பு கவனிப்பு இராக்காவல் முற்கால நகர் சுற்றுக்காவல் நகர்சுற்றுக்காவலர் நகர்ச்சுற்றுக் காவற்குழு நகர்ச்சுற்றுக் காவற் குழுவினர் இரவுக் காவல்முறை யாமம் இரவுநேர முறைக்கூறு இரவுக் காவல் முறைநேர எல்லை (அரு.) இரா விழிப்பு (வினை.) கூர்ந்து நோக்க கூர்ந்து கவனி ஒற்றறாடு காத்துப்பேணு கவனித்து மேற்பார் காத்திரு வேணவாவுடன் காத்திரு எதிர்நோக்கிக் காத்திரு எதிர்பார்த்துக் காத்திரு வாய்ப்புக்காகக் காத்திரு காலங்கருதியிரு குறித்து விழிப்புடனிரு உன்னிப்பாயிரு முன்னெச்சரிக்கையுடனிரு (அரு.) கண்விழித்துக்கொண்டிரு இரவு விழித்திரு.
Random Fonts
Sahaanaa Bangla Font
Sahaanaa
Download
View Count : 42884
TAU_Elango_Surya Bangla Font
TAU_Elango_Surya
Download
View Count : 10858
Mullai Bangla Font
Mullai
Download
View Count : 35684
TAB-Amala Bangla Font
TAB-Amala
Download
View Count : 19787
Tam Shakti 30 Bangla Font
Tam Shakti 30
Download
View Count : 5055
Tab-Kamban Bangla Font
Tab-Kamban
Download
View Count : 25889
Sundaram-0827 Bangla Font
Sundaram-0827
Download
View Count : 10737
Boopalam Bangla Font
Boopalam
Download
View Count : 28052
Tam Ilango Bangla Font
Tam Ilango
Download
View Count : 136340
TAB-Anna Bangla Font
TAB-Anna
Download
View Count : 50596

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close