English to Tamil Dictionary: உப்பு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Agene
மாவை வெண்மையாக்கக் கையாளப்படும் வேதியியல் பொருள் வெடிய உப்பாசிகை.
Ajax Hultgren Salt Bath Furnace
அசாட்சுகற்கிறனர் உப்புத்தொட்டி உலை
Albuminous
வெண்கருஅல்லது கருப்புரதம் போன்ற வெண்கரு அல்லது கருப்புரதம் அல்ங்கிய உப்புச்சப்பற்ற.
Antimonite
கருநிமிளை உப்புவகை கருமிநிமிளை உப்புப்போன்ற கனிப்பொருள்.
Argol
கொடி முந்திரித்தோலிலிருந்து படிந்து இறுகும் உப்புவகை மண்டிகம்.
Ash-leach
காரச்செய்தொட்டி கட்டைச்சாம்பலைக் கரைத்துக்கார உப்புக்களைப் பிரித்தெடுக்கப் பயன்படுத்தப்படும் தொட்டி.
Aurate
பொன்னியல் உப்பு.
Aurated
பொன்னிறமான பொன்னியல் உப்புக் கலந்த.
Azote
வெடியம் உப்புவளி காலகம்.
Back Water
காயல் உப்பங்கழி
Back Waters
கடற்கழி உப்பங்கழி
Backwater
காயல் உப்பங்கழி அணையின் தேங்கு நீர் கட்டு நீர். ஆற்றேரக்குட்டை விசைச் சக்கரம் சுழலுங்காலம் பின்னோக்கிச் சிதறும் நீர் பின்னோக்கிய நீரோட்டம் கப்பல் செல்வதால் ஏற்படும் நீர்மட்ட எழுச்சி ஓல் நீர் காலவேகத்தின் தொடர்பற்ற இடம் நாகிகத்தில் பின்தங்கிய இடம்.
Backwaters
உப்பங்கழி காயல்
Balloon
ஆவிக்கூண்டுபுகைக்கூண்டு விளையாட்டு ஊதற்பை உப்பற்பையுறை விளையாட்டிற்கான காற்றுட்டப்பட்ட உதை பை தூண் மீதுள்ள சிற்பக்குட அமைப்பு மரஞ்செடிகளுக்குத் திட்ட உருக்கொடுக்கும் சட்டம் (வேதி.) வடிகலமாகப் பயனபரம் கண்ணாடிக்கோளகை(வினை) ஆவிக்கூண்டில் உயரச் செல் புகைக்கூண்டுபோல் பருமனாக ஊது உப்பலாகு.
Ballooner
ஆவிக்கூண்டில் மேலெழுந்து செல்பவர்(கப்) உப்பிய கப்பற்பாய்.
Base
அடிஅடிப்பகுதிஅடிவாரம்ஆதாரம்கடைக்கால்அடித்தளம்நிலத்தளம்கேடயத்தின் நிலவரைஅடிப்படைமூலம்மூலமுதல்(க-க) தூணின் அடிக்கட்டுபடைத்துறையின் மூலதளம்கடற்படைத் தலைமையிடம்நில அளவையின் பொது மூலவரைகலவையின் தலைக்கூறுமருந்தின் மூலக்கூறுபொதுக்கூறுஉறுப்பின் இணைப்பிடம்தலைப்புபுறப்படும்மிடம்(வடி.) அடிமூலவரைஅடிமூலத்தளம்(வேதி) உப்பு மூலம்காடியுடனிணைந்து உப்பு வகையாகவல்ல பொருள்(கண) கணிப்புமூலம்தானமூலம்பந்தாட்டங்களின் நிலைத்தளம்(வினை) அடிப்படையாக்குஅடிப்படை மீதெழுப்புமூலமுதலாகக் கொண்டு செயரலாற்றுஆதாரத்தின் மீது செயற்படுத்துவாதத்துக்கு ஆதாரமாகக்கொள்நிறுவு
Basic
அடிப்படையான அடிக்குஉரிய அடியிலுள்ள அடியாக அமைகிற (வேதி) உப்பு மூலத்தின் இயல்புடைய உப்பு மூலம் கொண்ட கன்மச்சத்துக் கலவாத முறைப்படி உருவாக்கப்பட்ட.
Basicity
(வேதி) காரங்கள் உப்பு மூலங்களுடன் கலக்கும் தர. அளவு.
Bathman
உப்புக்கண்டம் போடுபவர்.
Bay-salt
சொரசொரப்பான உப்பு.
Beef-ham
மாட்டிறைச்சி உப்புக்கண்டம் மாட்டிறைச்சி உணங்கல்.
Belly
வயிறு வயிற்றை உடம்பில் முன்புறத்தின் கீழ்ப்பாகம் இரைப்பை குடல் உடல் கடும்பசி பெருந்தீனி கருப்பை துருத்தியுள்ள பகுதி பிதுக்கம் முன்புறம் கீழ்புறம் உட்புறம் இலைமேற்புறம் இசைப்பெட்டியில் ஒலி கொண்டுசெல்லும் பகுதி நரப்பிசைக் கருவியின் மேற்பரப்பு (பெ) வயிற்றின் பக்கமான வயிற்றுக்குரிய உடற்பற்றுள்ள (வினை) உப்பலாகு ஊது புடை பிதுங்கு.
Bellying
உப்பல் உட்புடைத்தல் (பெ.) உப்புகிற புடைப்பாகிற.
Bicarbonate
கரியகக்காடியின் உப்பு.
Bilge
மிடாவின் பருத்த தூபபகுதி கப்பலின் அடி அகடு சேறு அழுக்கு அவகேடு (வினை) விம்மிப் பிள தூர் உடை பரு உப்பு.
Random Fonts
TAU_Elango_Ragham Bangla Font
TAU_Elango_Ragham
Download
View Count : 9010
AndalTSC Bangla Font
AndalTSC
Download
View Count : 4865
TAU_Elango_Arunthathi Bangla Font
TAU_Elango_Arunthathi
Download
View Count : 14370
TAC-Barathi Bangla Font
TAC-Barathi
Download
View Count : 17260
Thanjavu Bangla Font
Thanjavu
Download
View Count : 9889
Sundaram-0827 Bangla Font
Sundaram-0827
Download
View Count : 10696
Tab Shakti-23 Bangla Font
Tab Shakti-23
Download
View Count : 6279
TAU_Elango_Kamban Bangla Font
TAU_Elango_Kamban
Download
View Count : 10195
Needhimathi Bangla Font
Needhimathi
Download
View Count : 27286
Keeravani Bangla Font
Keeravani
Download
View Count : 92294

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close