English to Tamil Dictionary: உயிரினங்கள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

RNA
ஒரு கருவமிலம் ஆகும்.இது அனைத்து உயிரினங்களுக்கும் தேவையான நான்கு பெரிய பிரிவுகளில் அடங்கும் பருமூலக்கூறுகளில் ஒன்றாகும்.Ribonucleic acid
Albumen
முட்டை வெண்கரு (வில.) உயர்தர உயிரினங்களின் முட்டையில் மஞ்சட்கருவைச் சுற்றியுள்ள புரதங்கலந்த உணவுப்பொருள் (தாவ.) விதைகளில் கருமுளையச் சுற்றியுள்ள உணவுப்பொருள்.
Amphibia
நீர் நில வாழுயிர் தஹ்ளைக்ள போல் நிலம் நீர் இரண்டிலும் வாழும் இயல்புடைய உயிரினங்கள் படிமுறை வளர்ச்சியில் ஊர்வனவற்றிற்கும் மீன் வகைகளுக்கும் இடைப்பட்ட முதுகந்தண்டுடைய பிராணிகள்.
Anemone
மலர்ச்செடியினங்களின் வகை கடற்பஞ்சு ஆழ்கடலிலுள்ள மணியுருக்கள் போன்ற உயிரினங்களின் வகை.
Animalculism
உடலின் செயல்கள் யாவும் நுண் உயிரினங்களின் செயல்விளைவே என்ற கோட்பாடு.
Animalculist
உடலியத்துக்கு நுண் உயிரினங்களே காரணம் என்ற கோட்பாட்டாளர்.
Anthozoa
கடற்பஞ்சு-பவழம் முதலியவற்றை உள்ளடக்கிய உயிரினங்களின் வகை.
Arthropod
ஒட்டுத்தோடுடைய இணைப்புடலி உயிரினங்களின் வகை.
Azoic
உயிரினங்களின் தோற்றத்திற்கு முன்னுள்ள உயிரினத்தடமற்ற.
Bacteriophage
நுண்மத் தெவ்வு ரஇயற்கைப் பரப்பிலும் உயிரினங்களிலும் உள்ள நுண்ம அழிவுக்கூறு.
Benthos
கடல் அடித்தள உயிரினங்கள்
Berry
தீங்கனிகொட்டையில்லாப்பழம்(தா.வ.) சதையால் மூடப்பட்ட விதைகளுள்ள பழம்காப்பிக்கொட்டைகூலமணிகோதுமைமணிநண்டுபோன்ற உயிரினங்களின் முட்டைஅன்னப்பறவை அலகின் மேலுள்ள குமிழ்(வினை) கனி விளையப்பெறுவிளைந்து திரளாருப்பெறுதிரிந்து கனிதிரட்டு
Biochemistry
உயிர்வேதியியல் உயிரினங்களின் உடலில் ஏற்படும் வேதியியல் இயக்கங்களையும் அவற்றின் விளைவுகளையும் பற்றி ஆயும் நுல்துறை.
Carcinology
மேல்தோட்டு உயிரினங்களைப் பற்றிய ஆய்வு நுல்.
Catarrhine
(வில.) குரங்கினத்தையும் மனித இனத்தையும் உட்கொண்ட நிமிர் உடல் உயிரினங்களில் முற்பிரிவாகிய குரங்கினம் (பெ.) குரங்கினம்போல இருமூக்குத் தொளைகளையும் மிக நெருக்கமாகக் கொண்ட.
Cephalothorax
சிலந்தி-நண்டு போன்ற உயிரினங்களின் தலையும் மார்பும் ஒருங்கிணைந்த பகுதி.
Cnida
(வில.) இழுது மீன் முதலிய உயிரினங்களின் கொடுக்கு.
Coelom, Coelome
(உள்.வில.) பவளம் போன்ற பல உயிர்மங்கள் கொண்ட உயிரினங்களுக்கு மேம்பட்ட உயிர்வகைகளின் வயிற்றுக்குழி.
Coenobium
துறவர் ஆயம் (உயி.) ஒரே உயிர்மமுள்ள உயிரினங்கள் வாழுமிடம்.
Dead Mans Fingers, Dead Mens Fingers
நண்டு போன்ற உயிரினங்களில் செவுளில் உள்ள விரலொத்த பிரிவுகள்.
Duel
மற்போர் மானமதிப்புக்காப்பை முன்னிட்டு முற்காலங்களில் திட்டவறையறைகளுக்குட்பட்டு நடத்தப்பட்ட இருவர் போராட்டம் சச்சரவு தீர்த்துவைக்க இருவரிடையே நிகழ்த்தப்படும் போராட்டம் எதிரெதிராக மனிதர் விலங்கு புள் உயிரினங்களிடையே நிகழ்த்தப்படும் காட்சிச்சண்டை கட்சிப்போராட்டம் கொள்கைப் போராட்டம். இருபக்க மோதல் (வினை) மற்போரிடு இருவர் போராட்டத்தில் ஈடுபடு சண்டையிடு சச்சரவிடு.
Effector
(உயி.) உயிரினங்களில் புறத்தூண்டுதலுக்கு எதிரான அகவுணர்வு புறங்காட்டும்உறுப்பு.
Feeler
உணரிழை வழியுணவு தேர்ந்துணர்வதற்குரிய உயிரினங்களின் உறுப்பு முன்னீடான சோதனை முயற்சி முன்ணனி வேவுப்படைஞர் எதிராளின் மனநிலை தேர்நத்துணர்தற்காகத் தேர்வு முறையாகக் கூறப்படும்.
Frill
தொங்கலிழை ஓரப்பின்னற் குஞ்சம் தாள்புணைபூவிழை மயிர்முடியின் நுனி இறகுநுனி செடிகளின் நுனியிழைக்கொத்து உயிரினங்களின் அடிவயிற்றுப்பின்புறச் சவ்வின் குடலடுத்த பகுதி நிழற்படத் தகட்டின் ஓரத்திலுள்ள பசைத்தாள் மடிப்பு (வினை) ஓரத்தொங்கல் அமை குஞ்சம் பின்னு நிழற்படத் தகட்டின் பசைத்தாள் ஓரம் திரைத்தமை.
Fringe
ஓரம் புற எல்லை விளிம்பு நுல் தொங்கல் இழை விளிம்பு ஓர இழைவரிசை ஓரப்பட்டை கரை தனிக்கரையிணைத்த ஓரம் சுற்றுக்குடுமி நெற்றிமீது கவிந்து நிற்கும் விளிம்புக் குறுமயிர் வரிசை உயிரினங்களின் உறுப்போர மயிர்க்கற்றை செடியினங்களின் உறுப்புக்கொடிகளிலுள்ள இழைக்கற்றை முற்றிலும் மழித்து ஓரத்தில் மட்டும் வளர விடப்படும் தாடி (வினை) ஓரத்தை குஞ்சங்களினால் அணி செய் ஓரக்கரை அமைநுல் தொங்கல் இழை சுற்றிலும் ஓரம் கட்டு ஓரப்பட்டை இணை ஓரமாய் அமைவுறு.
Random Fonts
Adaana Bangla Font
Adaana
Download
View Count : 24545
GIST-TMOTPadma Bangla Font
GIST-TMOTPadma
Download
View Count : 10765
TAB-Anna Bangla Font
TAB-Anna
Download
View Count : 50216
RRavi Bangla Font
RRavi
Download
View Count : 7646
Anuradha Bangla Font
Anuradha
Download
View Count : 9177
TAU_Elango_Godavari Bangla Font
TAU_Elango_Godavari
Download
View Count : 13051
Sundaram-0824 Bangla Font
Sundaram-0824
Download
View Count : 14265
Tam Shakti 32 Bangla Font
Tam Shakti 32
Download
View Count : 20333
Aniezhai Bangla Font
Aniezhai
Download
View Count : 10732
TAU_Elango_Marutham Bangla Font
TAU_Elango_Marutham
Download
View Count : 59436

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close