English to Tamil Dictionary: உயிர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

DNA
இனக்கீற்று அமிலம் எனத் தமிழில் கூறலாம்.ஒரு உயிரினத்தினதும் தொழிற்பாட்டையும், விருத்தியையும் நிர்ணயிக்கும் மரபியல்சார் அறிவுறுத்தல்களைக் கொண்ட ஒரு கரு அமிலம் ஆகும்.Deoxyribonucleic acid or Deoxyribose Nucleic Acid
RNA
ஒரு கருவமிலம் ஆகும்.இது அனைத்து உயிரினங்களுக்கும் தேவையான நான்கு பெரிய பிரிவுகளில் அடங்கும் பருமூலக்கூறுகளில் ஒன்றாகும்.Ribonucleic acid
Touch And Go
மயிரிழையில் உயிர் பிழைத்த(அல்லது) பாதுகாப்பற்ற
A Outrance.
உயிர் இறுதிவரை உயிர் இருக்குமளவும்.
Abiogenesis
முதல் உயிர்த்தோற்றம் உயிரிலிப்பிறப்பு உயிரிலாப் பொருளிலிருந்தே உயிர்ப்பொருள் தோன்றியதென்னும் கோட்பாடு.
Abiogenetic
தற்பிறப்பான உயிரிலாப்பொருளிலிருந்தே உயிர்ப்பொருள் தோன்றியதென்னும் கோட்பாட்டைச் சார்ந்த
Abiogenist
உயிரிலாப்பொருளிலிருந்தே உயிர்ப்பொருள் தோன்றியதென்ற கோட்பாடுடையவர்.
Ablaut
சொல்லிலுள்ள உயிரெழுத்து மாற்றம்உள்ளுயிர் மாற்றம்vowel change within word e.g. - sink sank sunk
Acetal
உயிரகம் ஊட்டப்பட்ட வெறியநீர்.
Achromatin
வண்ணம் ஏற்காத உயிரணுவின் கூறு.
Acouchy
சீமைப் பெருச்சாளி போன்ற கொறிக்கும் உயிரின வகை
Actionomycetes
எதிர் உயிரிகள்
Active
உயிர்ப்புள்ள
Active Bud
உயிர்ப்பரும்பு
Activity
உயிர்ப்புதொழிற்பாடு
Acynamia
உயிராற்றலின் அழிவு ஏலாமை படுகிடை நிலை.
Adipose
உயிரினக்கொகுப்பு (பெ) கொழுப்புக்குரிய கொழுவிய கொழுத்த.
Admittance
விடுப்பு - ஒரு உயிர்பற்ற மின்சுற்றின் (passive electric cicuit) மாறுதிசையோட்டம் கடத்தும் தன்மை; மறுப்பின் தலைகீழ்; இது கடத்தம் மற்றும் ஏற்பு ஆகியவற்றின் கூட்டு காவி மதிப்பு; G + j(BC-BL) மதிப்பு கொண்டுள்ளது; ஒருதிசையோட்ட கடத்தத்திற்கு நிகரானது
Adoption
பிள்ளைகூட்டு மகவேற்பு மேற்கொள்ளுதல் ஏற்பு தனதாகக்கொள்ளுதல் ஏற்பிசைவு தெரிவு தேர்வு (மெய்.) மீட்கப்பட்ட உயிர்களுக்குக் கடவுளின் புதல்வருக்குரிய உரிமைகளை வழங்கும் திருவருட்செயல்.
Aeration
காற்றுட்டல் வளிகலத்தல் வளிசெறித்தல் காற்றாடவிடல் உயிர்ப்புமூலம் குருதியுல்ன் உயிர்வளிகலக்கவிடல்.
Aero-biology
காற்றிற் கலந்து மிதக்கும் நுண்ணணு உயிரிக்ள நுண்ணணுச் சிதல்கள் ஆகியஹ்ற்றைப் பற்றிய உயிர்நுல் துறை.
Aero-plankton
காற்றில் கலந்து மிதக்கும் நுண்ணணு உயிரிகளின் தொகுதி.
Aerobe
தனி உயிர்வளியில் உயிர்க்கும் அணுவுயிர்.
Aerobe
காற்றுவாழ் அணுவுயிர் காற்றுவாழ் உயிரினம்
Aerobe
உயிர்வளி உயிரி
Random Fonts
Tab-Chandra Bangla Font
Tab-Chandra
Download
View Count : 22802
TSCu_Times Bangla Font
TSCu_Times
Download
View Count : 12432
GIST-TMOTKannadasan Bangla Font
GIST-TMOTKannadasan
Download
View Count : 8582
GIST-TMOTIlango Bangla Font
GIST-TMOTIlango
Download
View Count : 9951
GIST-TMOTKannagi Bangla Font
GIST-TMOTKannagi
Download
View Count : 14783
Thanjavu Bangla Font
Thanjavu
Download
View Count : 9889
Mylai-Sri Bangla Font
Mylai-Sri
Download
View Count : 16617
Silapam Plain Bangla Font
Silapam Plain
Download
View Count : 9327
Tab Shakti-12 Bangla Font
Tab Shakti-12
Download
View Count : 6109
TAU_Elango_Bhoopalam Bangla Font
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 8893

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close