English to Tamil Dictionary: உயிர்கள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adoption
பிள்ளைகூட்டு மகவேற்பு மேற்கொள்ளுதல் ஏற்பு தனதாகக்கொள்ளுதல் ஏற்பிசைவு தெரிவு தேர்வு (மெய்.) மீட்கப்பட்ட உயிர்களுக்குக் கடவுளின் புதல்வருக்குரிய உரிமைகளை வழங்கும் திருவருட்செயல்.
Allele,allelomorph
மெண்டல் என்ற அறிவியல் ஆய்வாளர் கருத்துப்படீ உயிர்களின் மரபுவழியில் தொடரும் இரட்டைப் பண்புக் கூறுகளில் ஒன்று 'இணைஇனக்கீற்'றில் ஒன்று.
Amphibiology
விலங்கு நுலில் நில நீர்வாழ் உயிர்களைப்பற்றிய பிரிவு.
Autotrophs
தன்னூட்ட உயிர்கள்
Biocoenosis
சார்விணைகுழும வாழ்வு சூழலுக்கேற்ற தற்காப்பு முறைகளுள் ஒன்றாக உயிர்கள் ஒன்றை ஒன்று சார்புற்றுக் குழுமிவாழ்தல்.
Burying-beetle
தன் இள உயிர்களுக்கு உணவாகச் சிறு பூச்சிகளைப் புதைத்துவைக்கும் வண்டுவகை.
Butchering
தினற்பொருட்டு உயிர்களைக் கொல்லுதல்.
Cadaverous
பிணம்போன்ற பிணம் போன்று வெளிறிய உயிர்களையற்ற.
Chevaux De Frise
(பிர.) குதிரைப்படைகளைத் தடுத்து நிறுத்துவதற்கான முள்வேலி அரண் வரிசை முள் வேலி செடிகளின் இழைவரைக் காப்பு உயிர்களின் மயிர்க் காப்பு வரை.
Cilia
கண்ணிமை மயிர் இலையில் இமை போன்ற இழை பூச்சிச் சிறகின் ஓர இழை (உட.) இழையுறுப்பு கீழின உயிர்களில் கால்போலப் பயன்படும் இழை உறுப்பு.
Croeodilia
(வில.) முதலைகளும் அவைபோன்ற மரபற்றுப்போன உயிர்களும் உள்ளிட்ட ஊ விலங்குப் பேரினம்.
Death-ray
சாக்கதிர் முற்படும் உயிர்களனைத்ததையும் அழித்துவிடக்கூடிய ஆற்றலுடையதென்று கருதப்படும் அழிவுக் கருவியான ஒளிக்கதிர்.
Dioecious
(தாவ) இருவேறு பாற்கூறுகளும் இரு வேறு செடிகளில் உடைய (வில) இருபாலும் இருவேறு தனி உயிர்களாகக் கொண்ட.
Domestic
வீட்டு வேலைக்காரர் (பெயரடை) வீட்டுக்குரிய குடும்பத்தைச் சார்ந்த உயிர்கள் வகையில் வீட்டில் வைத்து வளர்க்கப்படுவதற்குரிய மனைப்பழக்கமுடைய பழகிய. மிகுதியும் இல்லுறைவான மனையை விட்டகலாத வீட்டாட்வமிக்க குடும்பப்பற்று மிகுதியான பொதுவல்லாத தனி ஒதுக்கமான தனிமுறையான தாயகத்துக்குரிய தாய்நிலத்துக்குரிய உள்நாட்டுக்குரிய அயல்நாடு சாராத உள்நாட்டிற் செய்யப்பட்ட சுதேசியான.
Expediency Of Organisms
உயிர்களின் நோக்கப் பொருத்தம்
Gill
செவுள் மீன் முதலிய நீர்வாழ் உயிர்களின் கன்னத்தினருகேயுள்ள உயிர்ப்பு உறுப்பு கோழியின உயிர்களின் தொங்குதாடை காளான் தலைப்பின் அடியிலுள்ள சுற்றுக்கீற்றுத்தொகுதி மனிதர் காதருகில் தாடையிலுள்ள கீழள்ள தசை (வினை) செவுள் அகற்று நாய்ககுடையின் தலையடிக்கீற்றுத் தொகுதியை வெட்டு வெவுளினைப் பற்றும் வலையையிட்டு மீன் பிடி.
Hetrotrophs
சார்பூட்ட உயிர்கள்
Insectarium
புழுப்பூச்சிமனை புழுப்பூச்சியின உயிர்கள் வைக்கப்பட்டுள்ள இடம்.
Insectivore
புழுப்பூச்சிகளை சிறு பாலுணியின உயிர்களில் ஒன்று.
Introjection
உயிரில்லாதனவற்றுக்கு உயிர்ப்பண்பேற்றுதல் தாதன்மிய உணர்வு புற உலகப்பொருள்களுடனும் உயிர்களுடனும் ஒன்றுபட்டு அவற்றின் நிலைகளையும் முடிவுகளையும் தமதாக உணரும் உணர்வு.
Iotacism
கிரேக்க மொழியில் 'இ' என்னும் உயிரெழுத்தை மிகுதியாகப் பயன்படுத்துதல் பிற உயிர்களிலும் இகர ஒலி ஏற்றல்.
Metabolic
ஊன்ம ஆக்கச்சிதைவு மாறுபாடு உயிர்களின் உடலினுள்ளாக இயற்பொருளான உணவுச்சத்து உயிர்ச்சத்தாகவும் உயிர்ச் சத்துமீட்டும் இயற்பொருளாகவும் மாறுபடும் உயிர்ப்பொருள் மாறுபாடு.
Organism
உறுப்பாண்மை உறுப்பமைதி உறுப்பமைதியுடைய உயிர் விலங்குதாவ இன உயிர்களல் ஒன்று உயிர்ப்பொருள் கூட்டிணைவமைப்பு முழுமொத்த உரு ஓருயிர்போல் இயங்கும் அமைப்பு.
Oversoul
இயவுள் வான்பேருயிர் உயிர்களை உள்ளடக்கி உலகனைத்தும் இயக்குவிக்கும் இறைநிலை.
Oxygen
உயிரகம் உயிர்களுக்கு இன்றியமையா உள்ளுயிர்ப்புக் கூறாக இயலும் வளி.
Random Fonts
TSCu_Times Bangla Font
TSCu_Times
Download
View Count : 12492
RRavi Bangla Font
RRavi
Download
View Count : 7663
Rasigapria Plain Bangla Font
Rasigapria Plain
Download
View Count : 9702
Makarandham Bangla Font
Makarandham
Download
View Count : 6044
Tam Shakti 38 Bangla Font
Tam Shakti 38
Download
View Count : 12882
Kushpoo Bangla Font
Kushpoo
Download
View Count : 23464
TSCVerdana Bangla Font
TSCVerdana
Download
View Count : 14883
Tam Shakti 23 Bangla Font
Tam Shakti 23
Download
View Count : 5432
Kalyani Bangla Font
Kalyani
Download
View Count : 79109
ELCOT-Madurai Bangla Font
ELCOT-Madurai
Download
View Count : 11660

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close