English to Tamil Dictionary: உயிர்மங்களை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Apostrophe
முன்னிலையணி சொற்பொழிவில் அல்லது பாட்டில் இறந்துபோன ஒருவரை அல்லது உடன் இராத ஒருவரை முன்னிலைப்படுத்தி விளித்தல் எதிரே இல்லாத ஒருபொருளை முன்னிலைப்படுத்தல். (தாவ.) பாசிய ஒதுக்கம் முனைத்த ஒளிக்கு விலகி உயிர்மங்களில் பாசியம் ஓரத்தில் ஒதுங்கல்.
Blastosphere, Blastula
கருக்கோளகை பிளவுப் பருவத்தில் உயிர்க்கருவில் ஓர் உயிர்மத்திட்பத்துடன் உயிர்மங்கள் கொண்டு உருவாகும் பொள்ளலான உரூள்வடிவம்*
Calanus
கடல் மிதவை அணு உயிர்மங்களில் திமிங்கில உணவாகப் பயன்படும் உயிர்ம வகை.
Celled
உயிர்மங்களை உடைய உயிர்மங்களில் அடங்கிய உயிர்மங்களால் மூடப்பட்ட கண்ணறைகள் நிரம்பிய.
Celliferous
உயிர்மங்களை உடைய உயிர்மங்களை உண்டுபண்ணுகிற.
Celluiferous
சிறு உயிர்மங்களுள்ள சிறு கண்ணறைகளைத் தோற்றுவிக்கிற.
Cellular
தனி அறைகளைக்குரிய உயிர்மங்களாலான கண்ணவைகளாலான சிறு குமிகளை உடைய துளைகளையுடைய இழைகள் செறிவாயிராத.
Cellulose
மரக்கூறு செடியினங்களின் மரக்கட்டைகளுக்கும் பருத்தி போன்ற இழைமங்களுக்கும் உயிர்மங்களின் புறத்தோட்டுக்கும் மூலமான பொருள் (பெ.) கண்ணறைகளுள்ள.
Coelom, Coelome
(உள்.வில.) பவளம் போன்ற பல உயிர்மங்கள் கொண்ட உயிரினங்களுக்கு மேம்பட்ட உயிர்வகைகளின் வயிற்றுக்குழி.
Cork-cambium
பட்டையாக்குபடை மரப்பட்டையை ஆக்கி வளர்க்கவல்ல உயிர்மங்களைக் கொண்ட மென்மரப் பட்டைக்கூறு.
Cytology
(உயி.) உயிர்மங்களைப் பற்றி ஆயும் உயிர் நுற்பிரிவு.
Cytolysis
(உட.) உயிர்மங்களின் கூறுபாடு.
Deme
பண்டைய கிரேக்க நாட்டின் அரசான அட்டிகாவில் உட்பிரிவு தற்கால கிரேக்க நாட்டில் நகரவட்டம் (உயி) வகை பிரிவுறாத படி உயிர்மங்களின் தொகுதி.
Germ
நுணமம் நோய் நுண்மம் செடி உயிரினங்களின் கருமூல வடிவம் முதிரா உறுப்பின் செயற்படாத் தொடர்ச்சின்னம் இளங்கருமுளை மொக்கு தளிர் மொட்டு கருஉயிர்மம் கரு உயிர்மங்களின் தொகுதி விதை மூலமான பொருள் மூல முதல் தோற்றப் பொருள் (வினை) முளை விடு தளிர்விடு அரும்பு.
Germ-cell
கருநிலை உயிர்மம் இனமரபுத்தொடர்ச்சியை முன்னிட்டு உடலின் பிற உயிர்மங்களிலிருந்து தனிப்படுத்திப் பட்டு மறுபாலுயிர்மத்துடன் கலக்கும் வரை முதிராநிலையில் வைக்கப்பட்டிருக்கும் உயிர்மம் கருஉயிர்மம் கருவின் உயிரணுக்கூறு.
Homoblastic
(தாவ.) ஒத்த உயிர்மங்களினின்றும் பிறந்த நேர்முக வளர்ச்சியைக் காட்டுகிற.
Parenchyma
(உள்.) சுரப்பிக்கருப்பொருள் உறுப்புக்கருப்பொருள் (தாவ.) இலை-பருப்பு-பழச்சதை போன்ற மென்பகுதிகளின் உயிர்மங்களில் அருகரகாகக் காணப்படும் சமசதுர மென்பதக் கூறு.
Parenchyma
(உள்.) சுரப்பிக்கருப்பொருள் உறுப்புக்கருப்பொருள் (தாவ.) இலை-பருப்பு-பழச்சதை போன்ற மென்பகுதிகளின் உயிர்மங்களில் அருகரகாகக் காணப்படும் சமசதுர மென்பதக் கூறு.
Polycarpellary, Polycarpous
பல கருவக உயிர்மங்களைக் கொண்ட.
Tectology
கட்டமைவியல் நுல் உயிரியைத் தனி உயிர்மங்களின் கூட்டமைவாக ஆஸ்ளூம் உயிரியல் துறை.
Transmigration
இடமாறிப் பெயர்வு இடம் விட்டுடம் பெயர்கை கூடுவிட்டுக் கூடு பாய்தல் நாடுவிட்டு நாடு செல்கை உயிர்நிலை வகையில் உடல் விட்டு உடல் மாற்றுப் பெயர்வு மாறிப் பிறப்பு புனர் ஜென்மம் மறுபிறப்புக் கோட்பாடு நாடுவிடடு நா.டு பெயர்வு தங்கிடப் பெயர்வு (மரு) உயிர்மங்களின் வகையில் சவ்வூடு பரவுகை.
Random Fonts
Sahaanaa Bangla Font
Sahaanaa
Download
View Count : 42808
Shanmugapriya Bangla Font
Shanmugapriya
Download
View Count : 17731
TAU_Elango_Sankara Bangla Font
TAU_Elango_Sankara
Download
View Count : 9902
Ranjani Bangla Font
Ranjani
Download
View Count : 7890
Tam Shakti 28 Bangla Font
Tam Shakti 28
Download
View Count : 6281
TAC-Valluvar Bangla Font
TAC-Valluvar
Download
View Count : 5991
Kilavi Bangla Font
Kilavi
Download
View Count : 46641
TAU_Elango_Thilllana Bangla Font
TAU_Elango_Thilllana
Download
View Count : 8569
Sundaram-0820 Bangla Font
Sundaram-0820
Download
View Count : 10560
GIST-TMOTKannagi Bangla Font
GIST-TMOTKannagi
Download
View Count : 14784

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close