English to Tamil Dictionary: உய்தி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bylaw
துணைவிதி கிளைநிலைச் சட்டவிதி தனிநிலைச் சட்டவிதி இணைநிலைவிதி துணை நிரப்பு ஒழுங்கு உய்த்துணர் ஒழுங்கு.
Chronogram
ஆண்டுக் குறிவாய்பாடு இலத்தீன் மொழியில் ரோம எண் இலக்க வடிவன்ய் வரும் எழுத்துக்களின் எண் மதிப்பைக் கூட்டி ஆண்டுத்தொகை உய்த்துணர வைக்கும்படி அமையும் எழுத்துப்பதிவு.
Conjectural
உய்த்துணர்வுக்குரிய ஊகத்துக்கிடமான ஊகம்பண்ணும் பழக்கமுடைய.
Conjecture
முன்னறி கூற்று ஊகம் சான்றில்லாமல் அல்லது அற்பச் சான்றினடியாகக் கொண்ட கருத்து உய்த்துணர்வு உத்தேசம் அனுமானம் கற்பனை எண்ணம் (வி.) ஊகம் பண்ணு அனுமானம்செய் குத்தாயமாகக் கருது போதிய சான்றில்லாமல் கற்பனை செய்.
Connotation
சொல்லில் பருப்பொருளுக்குப் புறம்பாக உய்த்துணரக் கிடக்கும் பொருள் சொல் குறிக்கும் பண்புகளின் திரள்.
Connote
மூலக்கூறாக உய்த்துணரவை பின்விளைவாகக் குறிப்பிடு உள்படுத்து அகப்படுத்து உள்ளார்ந்த பண்புகளைக் குறிப்பிலுணர்த்து துணைப்பண்புகளைச் சுட்டி உணரவை பொருள்படு (அள.) பருப்பொருள் சுட்டுவதன்றிப் பண்புத்தொகுதி உணர்த்து.
Corollary
பின்தொடர்பு தொடர் முடிபு தௌியப்பட்ட முடிபிலிருந்து எளிதில் உய்த்தறியப்படும் உண்மை துணை முடிபு கிளை முடிபு தௌியப்பட்ட முடிபடிப்படையாக ஏற்படும் முடிபு இயல் விளைவு பின்விளைவு தொடர்பயன்.
Data
தரப்பட்டவை வாத ஆதாரக் கூறுகள் தெரிபொருட்கூறுகள். உய்த்துணர உதவும் மூலகாரணப் பகுதிகள் மெய்ச் செய்திகள் செய்திக் குறிப்புகள்
Data
தரப்பட்டவை வாத ஆதாரக் கூறுகள் தெரிபொருட்கூறுகள். உய்த்துணர உதவும் மூலகாரணப் பகுதிகள் மெய்ச் செய்திகள் செய்திக் குறிப்புகள்
Deduce
உய்த்துணர் ஊகி தெரிந்த முடிபுகளிலிருந்து புது முடிபாக வருவி மரபு தொடர்புபரத்திக் காட்டு குறிப்பிட்ட காலத்திலிருந்து தொடர்புபரத்திக் குறிப்பிட்ட காலம் வரைக் கொண்டுவந்து இணை.
Deducible
உய்த்துணரத்தக்க ஊகிககத்தக்க.
Deduction
உய்த்துணர்தல் உய்த்துணரப்படுவது ஊகிக்கப்படுவது அனுமானம் (அள) விதி தருமுறை பொதுக் கருத்தினின்று தனிப்பட்டஉண்மையைப் பிரித்தெடுக்கம் முறை கழித்தல் கழிவு.
Derive
மூலகத்திலிருந்து பெறுவி மரபுத்தொடர்புபடுத்து மற்றொன்றிலிருந்து தருவி வருவித்து உருவாக்கு மற்றொன்றிலிருந்து உய்த்துணர் மற்றொரு மெய்ம்மை வழி வருவி தகவல் வரப்பெறு.
Discern
தௌிவாக உய்த்துணர் நுணுகிக்காண் எண்ணியுவ்ர் உற்றுப்பார்த்து அறிந்துகொள் கேட்டுத்துணி ஆர்ந்தமாந்தறி. வேறுபாடறி.
Educe
உள்ளார்ந்த பண்புகளை வெளிக்கொணர் புறமலர்ச்சியுறச்செய் தருகூறுகளிலிருந்து முடிவு தருவி புது மெய்ம்மை உறுவி உய்த்துணர் (வேதி.) பொருட் கூட்டிலிருந்து பிரித்தெடு வேறுபிரித்துக்காட்டு.
Educt
உய்த்துணர் மெய்ம்மை வருவிக்கப்பட்ட முடிபு (வேதி.) பிரித்தெடுக்கப்பட்ட பொருள்.
Ellilptical
(இலக்.) சொல்லெச்சத்துக்குரிய உய்த்துணரவேண்டிய உறுப்பினையுடைய.
Etymologize
அடிச்சொல் வரலாறு கொடு சொல்லிலக் கணம் காட்டு சொல் வரலாறு உய்த்தறிவி சொல் வரலாறு பயின்றாராய்.
Evolve
அலர்வி மலர்வுறு இதழவிழ் படிப்படியாகத்தோற்றுவி முறையாக வெளிப்படச்செய் படிவளர்ச்சியுறுவி உருமலர்ச்சியுறுவி முதிர்வுறுவி படிப்படியாகத் தோன்று முறையாக வெளிப்படு படிவளர்ச்சியுறு உருமலர்ச்சியுறு முதிர்வுறு வெப்பஒளி வகைகளில் அலை அலையாக இயங்குவி உணரப்பட்டவற்றிலிருந்து வருவி உய்த்துணரவை புனைவுருவாக்கு புனைவுருவாகு.
Explicit
தௌிவான விளக்கமான வெளிப்படையான ஐயத்துக்கிடமற்ற உய்த்துணரவைக்காத விரிவாகச் சொல்லப்பட்ட திட்டவட்டமான மனம்விட்டுப் பேசுகிற முழுதுறத் தெரிந்து செயற்படுகிற.
Express
விரைஊர்தி விரைவுத் தொடர்வண்டி தனிமுறைத்தூதர் அணிமையிலிருந்து சுடுவதற்கேற்ற தொடக்க உயர்விசையுடைய வேட்டைச்சுழல் துப்பாக்கிவகை (பெ.)விரைந்து செல்கிற தனிமுறையில் அனுப்பப்பட்ட தனிநோக்கத்துடன் இயற்றப்பட்ட ஒப்புவகையில் இம்மியும் மாறுபடாத திட்டவட்டமான வெளிப்படையாகக் கூறப்பட்ட தௌிவான உய்த்துணர்வுக்கு இடமில்லாத நேரடியாகத்தெரிவிக்கப்பட்ட மறைவுக் குறிப்பு எதுவுமற்ற (வினை) வெளியிட்டுரை சொல்லுருவிற் கூறு வெளிப்படையாகக் கூறு கருத்து வெளிப்படுத்து உணர்ச்சி தெரியக்காட்டு பண்பு குறித்துக்காட்டு ஒப்புமை மூலம் உருப்படுத்திக் காட்டு குறிப்பால் தெரிவி அடையாளப்படுத்தி அறிவி பிழிந்து சாறு வெளியேற்று புறங்கசியவிடு வெளியே பரவவிடு (கண.) பிறிது வகைப்படுத்திப் பெயர்த்துக்கூறு வகை பெயர்த்துரை (வினையடை) விரைவுபட விரை செலவாக விரை ஊர்திவழியே தனிமுறைத் தூதர் மூலமாக.
Figurative
உருவமைப்புச்சார்ந்த உருவப்படுத்திக்காட்டுகிற வடிவக்கலைசார்ந்த உருமாதிரியான உவம உருவகமான அணிவளஞ்செறிந்த அணிவகைகளை நிரம்ப வழங்குகிற குறித்துக்காட்டுகிற குறிப்பில் தெரிவிக்கிற சுட்டிக்காட்டுகிற ஒன்றுகூறி மற்றொன்று உய்த்துணர வைக்கிற.
Forecast
முன் மதிப்பீடு முன் ஆய்வு உய்த்துமுன்னுணர்வு வானிலை முன் கணிப்பு.
Gather
ஆடைத்திரைவு ஊடு நுலிழுப்பதனால் பெறப்படும் ஆடைச் சுருக்கம். (வினை) திரட்டு ஒருங்குகொணர் திரள்வுறு ஒருங்கு கூடு கூட்டமாகக் கூடு ஈட்டிச்சேர் பொருள் திரட்டிக் குவி அறுவடையில் விளைவாகப் பெறு இணைந்து மிகுதியாகு ஆற்றல் முதலியவற்றை வரவழை மீளப்பெறு ஊடுநுலிழுத்து ஆடை திரைவி மலர்கொய்து சேர் பறி நிலத்திலிருந்து பொறுக்கியெடு சிதறியவற்றைச் சேர்த்துக்குவி திரட்டிக்குவி சீழ் கட்டியாகி வீங்கு மொத்தையாகு உய்த்தறி அனுமானி அறியப்பெறுதிரண்டெழு நெருக்கடிநிலையை அடை.
Guess
உய்த்துணர்வு ஊகம் குத்துமதிப்பு பாணிப்பு வைப்புக்கோள் தற்பொழுதைய முடிபு மேற்கொள் முடிபு குருட்டுப்போக்கான குறிப்பு (வினை) ஊகி உய்த்துணர் குத்துமதிப்பாகக் கருது நேரடியாக அறியாமலே மதித்துணர் இயன்முடிவாகக் கருது குருட்டுப்போக்காகக் குறிப்பீடு தற்பொழுதைய முடிபு மேற்கொள் ஆராய்வின் துணையில்லாமலே கூறத்துணி.
Random Fonts
TAU_Elango_Thilllana Bangla Font
TAU_Elango_Thilllana
Download
View Count : 8599
Thanjavu Bangla Font
Thanjavu
Download
View Count : 9920
aTamilApple Bangla Font
aTamilApple
Download
View Count : 8562
Sarukesi Bangla Font
Sarukesi
Download
View Count : 30643
Rasigapria PC Bangla Font
Rasigapria PC
Download
View Count : 8177
Sathayam Bangla Font
Sathayam
Download
View Count : 15769
TAU_Elango_Rewathy Bangla Font
TAU_Elango_Rewathy
Download
View Count : 11136
TAU_Elango_Kamban Bangla Font
TAU_Elango_Kamban
Download
View Count : 10220
ELCOT-Madurai Bangla Font
ELCOT-Madurai
Download
View Count : 11657
Tam Shakti 39 Bangla Font
Tam Shakti 39
Download
View Count : 19618

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close