English to Tamil Dictionary: உரத்து

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Brave
அமெரிக்காக் கண்டத்தின் பழங்குடி மரபுசார்ந்த சிவப்பிந்திய வீரண் (பெ.) மன உரமிக்க துணிபுமிக்க துணிச்சலான பகட்டானதகுதிவாய்ந்தமேலான பெருந்தன்மையான போற்றத்தகுந்த சிறந்த நேர்த்தியான (வினை) எதிர்த்து நில் வீரமாகப்போராடு நெஞ்சுஉரத்தோடு தாங்கு.
Cry
கூக்குரல் கூவிளி கூப்பாடு கூப்பிடுகை அழைப்புக்குரல் அழுகை புலம்பல் கூச்சல் ஆரவாரம் பேரொலி உரத்துக் கூவுதல் முழக்கம் அலறல் கத்துதல் கதறல் விலங்கொலி புட்குரல் மக்கட் குரல் கரைதல் பொதுச் செய்தி வதந்தி வேண்டுகோள் கோரிக்கை போர்க்குரல் போராட்டக்குரல் சமிக்கைக் குரல் விற்பனையாளர் கூக்குரல் தகரங்களின் சலசலப்பு வேட்டைநாய்த் தொகுதி (வி.) கூவு அழு புலம்பு கூக்குரலிட்டழு கத்து கதறு அலறு கூச்சலிடு ஆரவாரம் செய் முழக்கமிட்டுக் கூறு சாற்று பொதுவில் அறிவி விற்பனை கூறு கூலி விலைகூறு விலங்கு-புள் வகையில் குரலெழுப்பு கரைவுறு வேட்டைநாய் வகையில் முழக்கமிடு.
Crying
உரத்து அழைத்தல் அழுதல் (பெ.) உரத்து அழைக்கிற கவனிக்கப் படவேண்டிய மிக முக்கியமான மிக மோசமான.
Declamatory
உணர்ச்சி வசப்படுத்துகிற உரத்துப் பேசுகிற சொற்பகட்டு வாய்ந்த.
Dumbledore
உரத்து முரலும் ஓசையுடைய பெரிய வண்டுவகை.
Fertilizer Grade
உரத்தரம்
Fortissimo
(இத்.) (இசை.) உச்ச அளவில் உரத்த (வினையடை) உச்ச அளவில் உரத்து.
Full-mouthed
கால்நடை வகையில் முழு நிறைவான பற்களுள்ள நாய்கள் வகையில் உரத்துக் குரைக்கிற முழக்கமான உரத்துப்பேசுகிற ஊக்கமுள்ள.
Fulminate
மினனு மின்னல் போல் ஒளிவிடு வெடி இடி ஓசையுடன் வெடி உரத்துக்கண்டி கடுமையாகக் கண்டித்து எழுது கண்டன ஆணை பிறப்பி.
High
உயரிடம் உயரெண்சீட்டு உயர்எண் (பெ.) உயரமான உயர்ந்த உயரத்தில் உள்ள நிலமட்டத்துக்கு மேற்பட்ட கடல்மட்டத்துக்கு மேற்பட்ட மேடான கடலிலிருந்து நெடுந்தொலை உள்நாட்டுப் பாங்கான நில நடுக்கோட்டினின்றும் தொலைவான கப்பல்வகையில் நீரினின்றும் விலகிக் கரைமீதான உயர்ந்து செல்கிற உயர்வடியான உயர்தரமான உயர்தளத்துக்குரிய உயரிய உயர்தகுதி வாய்ந்த பண்பு மேம்பட்ட உயர்மதிப்புடைய உயர்வகுப்புக்குரிய செல்வ வளமுள்ள இன்பவாழ்க்கைப்பாங்கான பெருமிதமான வீறார்ந்த மிகுந்த மிகுதியான அடர்த்திமிக்க முனைப்பான தீவிரமான வெப்பநிலை மிக்க வேட்டை விலங்குவகையில் பதங்கெட்ட இறைச்சிவகையில் பதனழிந்த விலையுயர்ந்த நேரம் மிகச்சென்ற மிகப்பிந்திய சீற்றமிக்க கிளர்ச்சிமிக்க துடுக்கமிக்க பொங்கி எழுகிற புயலார்ந்த கடுமைமிக்க மிகுகண்டிப்பான அடக்குமுறைவாய்ந்த முக்கியமான வாழ்வின் சுழலிலிருந்து விலகிய (வினையடை) உயரமாக மேட்டில் உச்ச அளவில் உச்ச எல்லையில் உரத்து உச்சத்தொனியில் உயர்விலையில் உயர்ந்தபந்தயம் வைத்து உயர்சீட்டை வைத்து கடல் வகையில் வேலி ஏற்றத்தில பொங்கியெழுந்து.
Hysteria
இசிவுநோய் நரம்புக்கோளாறினால் பெண்டிர் உடல் உளப்பண்பையும் உரத்தையும் பாதிக்கும் இசிப்பு.
Inwardly
உட்புறத்தில் உட்புறமாய் உள்ளுக்குள்ளாக மனத்துள் தனக்குள்ளாக உரத்துப் புறம்வெளிப்படாமல்.
Loud
உரத்த உரத்து ஒலிக்கிற வல்லொலியான முழக்கமான கூச்சலான கூச்சலிடுகிற பகட்டான முனைப்பான தௌிவாகத் தெரிகிற பார்வையைக் கவர்கின்ற வெளிப்பகட்டு மிகுந்த (வினையடை) உரக்க வல்லொலியாக.
Loud
வெளிக்காட்டு / உரத்து
Menhaden
உரத்துக்காவும் சிறந்த எண்ணெய்க்காகவும் பயன்படும் மீன்வகை.
Orate
சொற்பொழிவுசெய் உரத்துப்பேசு.
Raise
ஊதிய வகையில் உயர்வு 'போக்கு' என்ற சீட்டாட்ட வகையில் பந்தயத்தொகை ஏற்றம் 'பிரிட்ஜ்' என்ற சீட்டாட்டவகையில் கேள்வி எண்ணின் ஏற்றம் பாட்டை வகையில் ஏற்றப்பகுதி (வினை) உயர்த்து மேம்படுத்து உஸ்ர் நிலைப்படுத்து சிறப்புறுவி மேனிலைக்குக் கொண்டுவா மேனிலையில் வை விழி-பார்வை முதலியவற்றை மேனோக்கிச் செலுத்து எழுப்பு தட்டி உணர்த்து செயற்படச்செய் பேய் வகையில் வருவி விழிக்கச்செய் கிளர்ந்து எழச்செய் உணர்வு கொளுத்து எழுச்சியூட்டு கட்டு கட்டி எழுப்பு உருவாக்கு உளதாக்கு விளைவி நிலத்திலிருந்து பிரித்து எடு ஈன்று புறந்தருவி பெற்று அளி பயிற்றுவித்து வளர் வளர்த்தது உருவாக்கு வருவி வரவழை தருவி குரல் வகையில் கேட்கக்கூடியதாக்கு மேலும் உரத்தாக்கு முன்கொணர் பிரேரி கிள பிரச்சினை கிளப்பு தூண்டு செயலுக்கப்படுத்து தொகை உயர்த்து விலை மிகுதியாக்கு. மட்டத்தை உயர்வாக்கு உயர்தளப்படுத்து அளவை அதிகப்படுத்து வரி வகையிர் சுமத்து வரி வகையில் திரட்டு கட்டுப்பாடு அகற்று. முற்றுகை தவிர் முற்றுகையை விட்டுவிடும் படி செய். (கப்) நிலம் காணப்பெறு மற்றொரு கப்பல் காணப்பெறு முயன்று பெறு திரட்டிப் பெறு.
Randy
உரத்துப்பேசுகிற பெருங்கூச்சலிடுகிற ஆர்ப்பட்டமான வலங்கொண்ட கால்நடை முதலிய வற்றின் வகையில் மூர்க்கமான அடங்காத. சிறின்ப நாட்டமுடைய சிற்றின்ப நாட்டமாயிருக்கிற.
Reader
வாசிப்பவர் படிப்பவர் பொருள் கண்டுணர்பவர் கையெழுத்துப்படிகளைப்படிகளைப்பற்றிக் கருத்தறிவிப்போர் அச்சகப்படி திருத்துவோர் உரத்துப் படிப்பதற்காகத் திருக்கோயில்களில் அமர்த்தப்படும் வாசிப்பாளர் பல்கலைக் கழக உயர்விரிவுரையாளர் துணைப் பேராசியர் மொழிப் பாடபுத்தகம்.
Reader
வாசிப்பவர் படிப்பவர் பொருள் கண்டுணர்பவர் கையெழுத்துப்படிகளைப்படிகளைப்பற்றிக் கருத்தறிவிப்போர் அச்சகப்படி திருத்துவோர் உரத்துப் படிப்பதற்காகத் திருக்கோயில்களில் அமர்த்தப்படும் வாசிப்பாளர் பல்கலைக் கழக உயர்விரிவுரையாளர் துணைப் பேராசியர் மொழிப் பாடபுத்தகம்.
Scratch
கீறல் பிறாண்டல் கீறுதடம் கீறுகாயம் கீறொலி கீறல்கோடு கீற்று கீற்றுவரி அவசர ஆணைவரி கையொப்ப வரி ஊருதல் சொரிந்து கொள்ளுகை சொரிவு சொரிதடம் பந்தயத் தொடக்கவரை தடங்கல் பந்தயத்தில் தடங்கலற்ற போட்டியாளர் தடங்கல் பந்தயத்தில் தடங்கலற்ற போட்டியாளரின் போட்டித்தொடக்கம் குத்துச் சண்டையில் போட்டியாளர் இட்டுச் செல்லப்படம் எல்லை குறித்த வரை அரையளவான பொய்த்தலை இன்மையளவு மன உரத்தேர்வு சிராய்த்துச் செல்லுதல் (பெ.) அவசரமாக ஒருங்கு திரட்டப்பட்ட பல்திற ஈட்டமான பல்திறப்பட்ட (வினை.) சுரண்டு தடம்படாமற் சொரி நகங்கொண்டு பிறாண்டு கீறு முனைபட மேலீடாகக் கிழி உகிர் நகங்களைப் பயன்படுத்து கீறல் கோடிழு கீறல் கோடுபோல எழுது வேகமாக எழுது புண்படுத்து கீற்றடையாளமிடு சொரிந்து ஊரல் தவிர் பள்ளம்பறி மண்ணைக் கிண்டிக் கிளறு சுரண்டிச்சேர் எழுத்தைக் கோடிட்டடி மேற்கோடிட்டடி பந்தய ஆள்-குதிரைப் பெயர்களைப் பட்டியலிலிருந்து அடி போட்டியிலிருந்து பின்வாங்கிக் கொள்ளுவி போட்டியிற் பின்வாங்கு ஈடுபாட்டிலிருந்து பின்னடை கரடுமுரடான பரப்பை ஊடறுத்துச் செல்.
Scratch
கீறல் பிறாண்டல் கீறுதடம் கீறுகாயம் கீறொலி கீறல்கோடு கீற்று கீற்றுவரி அவசர ஆணைவரி கையொப்ப வரி ஊருதல் சொரிந்து கொள்ளுகை சொரிவு சொரிதடம் பந்தயத் தொடக்கவரை தடங்கல் பந்தயத்தில் தடங்கலற்ற போட்டியாளர் தடங்கல் பந்தயத்தில் தடங்கலற்ற போட்டியாளரின் போட்டித்தொடக்கம் குத்துச் சண்டையில் போட்டியாளர் இட்டுச் செல்லப்படம் எல்லை குறித்த வரை அரையளவான பொய்த்தலை இன்மையளவு மன உரத்தேர்வு சிராய்த்துச் செல்லுதல் (பெ.) அவசரமாக ஒருங்கு திரட்டப்பட்ட பல்திற ஈட்டமான பல்திறப்பட்ட (வினை.) சுரண்டு தடம்படாமற் சொரி நகங்கொண்டு பிறாண்டு கீறு முனைபட மேலீடாகக் கிழி உகிர் நகங்களைப் பயன்படுத்து கீறல் கோடிழு கீறல் கோடுபோல எழுது வேகமாக எழுது புண்படுத்து கீற்றடையாளமிடு சொரிந்து ஊரல் தவிர் பள்ளம்பறி மண்ணைக் கிண்டிக் கிளறு சுரண்டிச்சேர் எழுத்தைக் கோடிட்டடி மேற்கோடிட்டடி பந்தய ஆள்-குதிரைப் பெயர்களைப் பட்டியலிலிருந்து அடி போட்டியிலிருந்து பின்வாங்கிக் கொள்ளுவி போட்டியிற் பின்வாங்கு ஈடுபாட்டிலிருந்து பின்னடை கரடுமுரடான பரப்பை ஊடறுத்துச் செல்.
Shout
கூச்சல் மகிழ்ச்சி ஆர்ப்பரிப்பு உடன்பாட்டு ஆரவாரம் எதிர்ப்புக் கூப்பாடு மறுப்புக் கூக்குரல் கவனத்தை ஈர்க்கும் கூவிளி உரத்த பேச்ச (வினை.) ஆர்ப்பரி கூச்சலிடு கூப்பாடுபோடு உரக்கப்பேசு உரக்கச்சொல் உரத்தகுரலில் தெரிவி கூப்பிடு கூவி அழை (இழி.) தேறலகத்தில் எல்லாருக்குமாக மதுவழங்க ஆணையிடு.
Soft
அறிவுரமற்றவர் (பெ.) மென்மையான மெத்தென்ற பசுமையான மெல்லிழைவான மிருதுவான சொரசொரப்பற்ற நெகிழ்வான தொய்வியலான அமிழ்வியலான குழைவுடைய மசிவான நொசிவான தகடாக அரைக்கத்தக்க இழைவுடைய கம்பியா இழுக்கப்படத்தக்க மிகு தளர்த்தியான தளர் தொங்கலான தொப்புத்தொப்பென்ற நீர் வகையில் கனியுப்புச் சத்துக்களற்ற சமையலில் மென்பொலிவுள்ள சலவையில் மென்கலிப்புள்ள வான் வகையில் மந்தாப்பான வானிலை வகையில் சிலுசிலுத்த மழைவாட்டமான பனிக்கட்டிவகையில் உருகுநீரார்ந்த ஈர்ம்பதமான அமைதி வாய்ந்த அமைந்த தோற்றமுடைய சுமுகமான அமைவடக்கமான சௌமியன்ன கோமளமான மட்டியமான மிதமானஉருவரை வகையில் முனைப்பற்ற நிறவகையில் செறிவற்ற வரைவகையில் மெல்லிழைவான கோணவகையில் குழைவளைவான மெல்லமைவான மெத்தனமான ஒலிவகையில் மெல்லினிமையான ஓசைவகையில் தாழ்வான உரத்ததல்லாத நயமான கரகரப்பற்ற இழைவிசையான உறைப்பற்ற கடுஞ்சுவையற்ற சுவைமுனைப்பற்ற ஒளிமுனைப்பற்ற ஒளிர்வு முனைப்பற்ற கண்ணுறுத்தாத பருவெட்டல்லாத நல்லிணக்கமான வணக்க இணக்கமான கடுகடுப்பற்ற சிடுசிடுப்பற்ற கனிந்த அளிந்த இன்னயமான இன்னலமான உளக்கனிவுடைய இரக்கம் வாய்ந்த ஒத்துணர்வான அனுதாபம் வாய்ந்த எளிய செயற்கௌிமை வாய்ந்த கடுமையற்ற உரமற்ற உறுதியற்ற வலுவற்ற ஆண்மைகுன்றிய மெல்லியல்பு வாய்ந்த பெண்ணியலான (ஒலி.) மெய்யெழுத்துக்கள் வகையில் தளர்வுறழ்வான ஒலிகள்வகையில் மெல்லதிர்வான (வினையடை.) பைய மௌ்ள பதுக்கமாக சற்றுப்பேசாதிரு மௌ்ள ஒரு சிறிதே பொறுஸ்
Thunderingly
இடி முழக்கமாக ஓங்கு முழக்கத்துடன் கோபாவேசத்துடன் ஆர்ப்பாட்டமாக மிக உரத்து.
Random Fonts
PorunaiTSC Bangla Font
PorunaiTSC
Download
View Count : 20336
Agni Bangla Font
Agni
Download
View Count : 12256
Tam Shakti 28 Bangla Font
Tam Shakti 28
Download
View Count : 6289
Tam Shakti 11 Bangla Font
Tam Shakti 11
Download
View Count : 9569
Rasigapria PC Bangla Font
Rasigapria PC
Download
View Count : 8166
Kalaimakal Bangla Font
Kalaimakal
Download
View Count : 35888
Anuradha Bangla Font
Anuradha
Download
View Count : 9179
Kalaham Bangla Font
Kalaham
Download
View Count : 203669
Tab Shakti-15 Bangla Font
Tab Shakti-15
Download
View Count : 7159
Madhuvanthi Bangla Font
Madhuvanthi
Download
View Count : 22793

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close