English to Tamil Dictionary: உருப்பெருக்கு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Cover-glass
உருப்பெருக்கிக் கண்ணாடியின்கீழ் பொருள் மீது வைக்கப்படும் மெல்லிய கண்ணாடிச் சில்லு.
Cryptocrystalline
உருப்பெருக்கிக் கண்ணாடியில் மட்டுமே மணி உருவுடையதாகத் தெரிகிற பொருள்.
Electron Microscope
எலெக்ட்ரான் உருப்பெருக்கிமின்னணு நுண்ணோக்கி
Finder
இலக்கடைவுக்கருவி பெரிய தொலைநோக்காடியைப் பொருள்மீது பொருத்த உதவும்படி அதனுள் அமைந்த சிறு தொலைநோக்காடி உருப்பெருக்கியின் குறியடைவு அமைவு நிழற்படக்கருவியின் இலக்கடைவு அமைவு.
Hyper Trophy
செல் உருப்பெருக்கம்
Light Microscope
ஒளி நுண்ணோக்கிஒளி உருப்பெருக்கி
Magnification
பெரிதாக்கம்/உருப்பெருக்கம்
Magnification
உருப்பெருக்கம்உருப்பெருக்கம்
Magnification
உருப்பெருக்கம்
Magnifier
பெரிதாக்கிஉருப்பெருக்கி
Magnify
பெரிதாக்கு உருப்பெருக்கு பெரிதாகச்செய் பெரிதாக்கிக்காட்டு மிகைப்படுத்து.
Magnifying Glass
உருப்பெருக்கி உருப்பெருக்காடு
Microscope
உருப்பெருக்கி நுண்பெருக்கி
Microscope
நுண்ணோக்கி உருப்பெருக்கி
Microscopic Investigation
உருப்பெருக்கி கொண்டு செய்மே் ஆராய்ச்சி
Nosepiece
உருப்பெருக்கி கண்ணாடியில் நடுச்சில் பொருத்தப்பட்ட பகுதி.
Object-finder
ஒருபொருள் இருக்குமிடத்தைக் கண்டறிய உருப்பெருக்காடிகளில் உள்ள அமைவு.
Object-plate
உருப்பெருக்காடியில் ஆய்வுக்குரிய பொருள் வைக்கப்படும் வில்லை.
Photomicrograph
உருப்பெருக்காடியினால் விரிவாக்கப்பட்ட பொருளின் நிழற்படம்.
Power
ஆற்றல் விசையாற்றல் வேலைத்திறம் வேலைத்திற ஆற்றற்கூற இயக்குந்திறம் இயக்குவிசை இயந்திர ஆற்றல் இயந்திர ஆற்றல் கருவி உருப்பெருக்காடி-தொலை நோக்காடி ஆகியவற்றின் இயலுருப்பெருக்க விசையளவு கண்ணாடிச்சில்லின் குவிமைய அமைவு ஆணையுரிமை மேலாண்மையுரிமை ஆட்சியுரிமை வலிமை மிடல் ஆட்சித்திறல் ஆட்சி வல்லரசு அடக்குந்திறம் கட்டுப்படுத்தி ஆளுந்திறம் அதிகாரத் தலைமையிடம் ஊக்கம் உடல்வலிமை சக்தி செய்திறம் செயலுரிமை செயலிசைவுரிமை இயல்திறம் இயல்திற எல்லை சட்டவுரிமை உரிமைத்தகுதி உரிமைத்தாள் உரிமைப்பத்திரம் ஆன்மிக வலிமை உளத்திறக்கூறு ஆன்மிக ஆற்றற் கூறு செல்வாக்கு பெருந்தொகை வலிமை பேரெண் வலிமை எழுத்தின் ஓசைத்திறம் பயன்விளைவுத்திறம் வலிமையாளர் இயக்குந்திறன் உடையவர் விவிலிய வழக்கில் அதிகாரத்துக்குட்பட்ட தன் அடையாளம் தேவ தூதர்களில் ஆளும் படித்தாரத்துக்குரிய தெய்வதங்கள் (கண.) எண்ணின் விசைப்பெருக்கம் (வடி.) மையவிசைமானம் இரு வட்டமைய இடைத்தொலப் பெருக்கத்திற்கும் அவற்றின் ஆரப்பெருக்கங்களுக்கும் இடைப்பட்ட வேற்றுமை அளவு (பெ.) ஆற்றல் சார்ந்த இயந்திர ஆற்றலால் இயக்கப்படுகிற உடலாற்றலால் இயக்கப்படாத (வினை.) இயந்திர ஆற்றலிணைவி.

Redouble
ஆற்றலிரட்டிப்பு தொகைப்பெருக்கம் அளவுப் பெருக்கம் விசைப்பெருக்கம் சீட்டாட்டத்தில் இரட்டிப்பின் இரட்டிப்புக் கேள்வி (வினை) இருமடியாக்கு ஆற்றல் இரட்டி தொகை பெருக்கு உருப்பெருக்கு அளவுபெருக்கு விசைபெருக்கு சீட்டாத்தில் இரட்டித்த கேள்வியின் இரட்டிப்புக் கேள்வி கேள்.
Stage
அரங்கு நாடகமேடை சாரமேடை கொல்லத்து வேலைக்காரரின் கட்டுமானத் துணைச்சட்டம் பார்வைத்தட்டம் உருப்பெருக்காடியில் பார்க்கப்படும் பொருள் வைக்குந்தட்டு நாடகம் நாடகக்காட்சி நடிப்புக்கலை நடிப்புத்தொழில் படிநிலை வளர்ச்சியில் எய்தியுள்ள பருவம் முன்னேற்றப்படி வரிசை அடுக்கு வேலைப்படி செயற்கூறு செயற்களம் செயலரங்கம் துறை வழிக்கட்டம் உந்தூர்தித்தொலைவுக் கூறு நிறுத்து நிலை உந்தூர்தி நிறுத்துமிடம் அஞ்சல்வண்டி படிமுறைப் பயணவண்டி (மண்.) மண்ணுழிப்பிரிவுக் கூறு (வினை.) நாடகமாகக் காட்டு மேடையில் நடித்துக்காட்டு நாடகக் காட்சி போல் நடைமுறைப் படுத்திக் காட்டு நாடகப்பாணியமை நாடக வகையில் மேடைக்காட்சிக்குப் பொருத்தமாயமை.

Stain
கறை அழுக்கு நிறவேறுபாடு நிறவேறுபாட்டுத்தடம் கறை உண்டாக்கும் பொருள் சாயப்பொருள் குற்றம் குறைபாடு (வினை.) கறைப்படுத்து அழுக்காக்கு மாசுபடுத்து நிறங்கெடு நிறம்மாறுபடுத்த நிறம் மங்கலாக்கு சிறிதளவு வெளிறிய சாயலுட்டு புதுநிறமூட்டு புகழுக்குக் களங்கம் விளைவி பெயருக்குப் பழி ஏற்று மரம்-கண்ணாடி முதலியவற்றிற்குப் புதுவண்ணச் சாயல்கொடு உருப்பெருக்காடியில் பார்க்கும் பொருளுக்கச் சாயமேற்று சுவர் ஒட்டுத்தாளுக்கு நிறப்படிவமேற்று (வேதி.) உட்படிவம் வெளித் தெரியும்படி கூறுகளின் நிறம் வேறுபடுத்திக் காட்டு.
Random Fonts
Sundaram1342 Bangla Font
Sundaram1342
Download
View Count : 18576
PothigaiTSC Bangla Font
PothigaiTSC
Download
View Count : 12396
Rasigapria Bangla Font
Rasigapria
Download
View Count : 8692
TAU_Elango_Janani Bangla Font
TAU_Elango_Janani
Download
View Count : 9908
Tam Shakti 31 Bangla Font
Tam Shakti 31
Download
View Count : 5395
Tam Shakti 27 Bangla Font
Tam Shakti 27
Download
View Count : 4776
Tam Kamban Bangla Font
Tam Kamban
Download
View Count : 42964
Cheithi Bangla Font
Cheithi
Download
View Count : 8615
Tam Shakti 11 Bangla Font
Tam Shakti 11
Download
View Count : 9590
Tam Shakti 24 Bangla Font
Tam Shakti 24
Download
View Count : 18355

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close