English to Tamil Dictionary: உருவச்சிலை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Atlantes
(க.க.) ஆண் உருவச்சிலை வடிவான தூண்கள்.
Canopy
மேற்கட்டி விதானம் மேற்கவிகை உலகக் கவிகை மாடம் (க.க.) மாட மேற்கட்டு உருவச்சிலை-கல்லறை-பலிமேடை-சாவடி ஆகியஹ்ற்றின் மேற்கட்டுமானம் விமானமோட்டி இருக்கைமீதுள்ள ஒளியூடுவும் மேற்கவிகை வடிமானக் காப்புக்குடையின் மேற்பகுதி (வி.) மேற்கட்டி போலக் கவிந்து இயலு விதானம் அமை.
Caryatic
தூணாகப் பயன்படும் பெண் உருவச்சிலை பற்றிய.
Caryatid
சிலையுருவத் தூண் தூணாகப் பயன்படும் பெண் உருவச்சிலை.
Figleaf
அத்தியிலை உருவச்சிலை அல்லது படத்தில் மறைவிடத்தை மூடும் அத்தியிலைத்தோற்றம் மூடிமறைக்கும் வகை போதா உடை பாசாங்கு ஒழுக்கமுடைய மழுப்புதல் சமாளிப்புமுறை.
Figurine
சிறு உருவச்சிலை.
Icon
உருவம் உருவச்சிலை புனிதமாகக் கருதப்படும் தெய்வ வடிவம் புனிதச் செதுக்குவண்ண ஓவியம்.
Image
உருவம் படிவம் உருவச்சிலை படிமம் புனிதர் திருவுருவச்சிலை ஒத்த வடிவம் உருவச்சாயல் உருமாதிரி எதிர் உரு எதிர் படிவம் பளிங்கில் தெரியும் நிழலுரு உவம ருவக அணி கருத்துரு கருத்துப்படிவம் மனச்சாட்சித் தோற்றம (வினை) உருவங்கொடு படந்தீட்டு மனத்தில் உருவங் கறிபித்துக்காண். நிழலுருப்படுத்திக்காட்டு. உரு மாதிரியாய் அமை மாதிரி எடுத்துக் காட்டாகப் பயன்படு விளங்க விரித்துரை.
Nude
ஆடையற்ற உருவச்சிலை வெறுமேனி உருவ ஓவியம் (பெ.) அம்மணமான ஆடையற்ற துணியால் மூடப்பெறாத.
Polychrome
பல்வண்ணக்கலைவேலை பன்னிற உருவச்சிலை வேலைப்பாடு பல்வகை வண்ணம் பூசுதல் (பெ.) பல்வண்ணங்களைக் கொண்டு பூச்சுவேலை செய்யப்பட்ட பல்வண்ண ஒப்பனை செய்யப்பட்ட பல்வண்ணங்களில் அச்சடிக்கப்ட்ட.
Sphinx
எகிப்திய பழங்கலைப்பொருள்கள் வகையில் சூரரிமா உருவச்சிலைபுதிர் பெரிய ஆப்பிரிக்க விட்டில் வகை குரங்கு வகை.
Stereotype
பாள அச்சு அட்டைத் தகடு உருவச்சில் அடித்த பகுதியைப் பாளமாக அட்டை முதலிய படிவுப்பொருளில் எடுத்து மறு அச்சிற்குப் பயன்படுத்தப்படும் தகடு பாள அச்சுத்தகடு வழங்கீடு பாள அச்சுத் தகட்டாக்கம் மாறாப் படிவுரு நெகிழ்வுற்ற உருச்சட்டம் நிலைத்த உளநிலைப் படிவம் (பெ.) பாள அச்சுத்தகட்டால் எடுக்கப்பட்ட பாள அச்சுமுறை சார்ந்த (வினை.) பாள அசசுத் தகட்டிலெடு பாள அச்சுத் தகடு கொண்ட அச்சிடு மாறாநிலைச் சட்டமாக்கியமை மாறாநிலைப்படுத்து மாறாச்சலிப்பூட்டு மாறாநிலைமூலம் உவர்ப்பூட்டு நுட்ப நுணுக்கம்விடாது எல்லாக் கூறுகளையும் மரச் சட்டம் போலாக்கி விடு மாறா மரபுமுறைப்படுத்து.
Xoanon
தொன் மரச்சிலையுரு கிரேக்க பழமைச் சின்ன வகையில் விண்ணினின்றும் வீழ்ந்ததாகக் கருதப்பட்ட மரகத்தினாலான தெய்வ உருவச்சிலை.
Random Fonts
Tam Shakti 6 Bangla Font
Tam Shakti 6
Download
View Count : 15868
TAU_Elango_Malyamar Bangla Font
TAU_Elango_Malyamar
Download
View Count : 7350
Tab Shakti-18 Bangla Font
Tab Shakti-18
Download
View Count : 9578
Sundaram-3811 Bangla Font
Sundaram-3811
Download
View Count : 13879
MaduramTSC Bangla Font
MaduramTSC
Download
View Count : 5433
Tam Kannadasan Bangla Font
Tam Kannadasan
Download
View Count : 16707
TAC-Barathi Bangla Font
TAC-Barathi
Download
View Count : 17257
Kurinji Bangla Font
Kurinji
Download
View Count : 36298
Saraswathy Plain Bangla Font
Saraswathy Plain
Download
View Count : 9776
Lohit Bangla Font
Lohit
Download
View Count : 37432

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close