English to Tamil Dictionary: உருவாக்கப்படும்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Acronym
தலைப் பெழுத்துச்சொல் சொற்களின் முதலெழுத்துக்களைத் தொகுத்து உருவாக்கப்படும் புதுச்சொல்.
Aggregate
திரள் கூட்டு கும்பு முழுமொத்தம் திண்காரை பசை மண்ணோடு பிற பொருள் கலந்து உருவாக்கப்படும் நீற்றுமண் (இய) ஓரினத்தொகை ஒரேஇயல்புள்ள அணுக்களின் திரட்சி (பெ.) வகை தொகைப்பட்ட ஒருங்குதிரண்ட ஒருங்கிணைந்த ஒரே மொத்தமான கூட்டாகவாழ்கிற கொத்தாக வளர்கிற ஒரே பூங்கருவிலிருந்து தொகுதியாக வளர்கிற (வினை) ஒருங்கு திரட்டு மொத்தமாக்கு உறுப்பாக இணை கொண்டு கூட்டு ஒன்றுசேர்த்து இணை திரள் மொத்தமாகு.
Autotypography
படஅச்சு நிணப்பசைப் படத்தைத் தகட்டில் ஒட்டுவதன் மூலம் உருவாக்கப்படும் பட அச்சுருப்பாளம்.
Cobalt
வெண்ணிற உலோக வகை அணு எண் 2ஹ் உடைய தனிம வகை உலோக வகையிலிருந்து உருவாக்கப்படும் நீல வண்ணப்பொருள் வகை.
Cobalt
வெண்ணிற உலோக வகை அணு எண் 2ஹ் உடைய தனிம வகை உலோக வகையிலிருந்து உருவாக்கப்படும் நீல வண்ணப்பொருள் வகை.
Cobalt-blue
வெண்ணிற உலோக வகையிலிருந்து உருவாக்கப்படும் நீலவண்ணப்பொருள் (பெ.) நீலநிறமுள்ள.
Cream-cheese
பாலேட்டிலிருந்து உருவாக்கப்படும் பாலடைக்கட்டி.
Eusol
வண்ணகக் காரத்திலிருந்து உருவாக்கப்படும் நுண்மக்கள் கொல்லும் நச்சுத்தடை மருந்து.
Impromptu
முன்னேற்பாடின்றி ஆற்றப்படுகிற பேச்சு உடனடி நகைச்சுவைத்துணுக்கு முன்முயற்சியின்றி உருவாக்கப்படும் கட்டுரை உடனடி நடிப்புப்பகுதி திட்டமற்றதுபோல் அமைக்கப்படும் இசை அமைப்பு (பெ.) முன்னேற்பாடின்றி ஆற்றப்படுகிற உடனடிச் செயலான முன் முயற்சியற்ற (வினையிடை.) முன்னேற்பாடின்றி உடனடிச் செயலாக முன்முயற்சியில்லாமல் தற்கணமாக.
Straw-stem
உருவடித்தண்டு தேறல் குடிகலத்தில் உருவி உருவாக்கப்படும் அடித்தண்டு உருவடிக்குவளை உருவடித்தண்டுடைய குடிகலம்.
Random Fonts
TAB-ELCOT-Salem Bangla Font
TAB-ELCOT-Salem
Download
View Count : 7161
Tam Abhirami Bangla Font
Tam Abhirami
Download
View Count : 20970
TAB-ELCOT-Kovai Bangla Font
TAB-ELCOT-Kovai
Download
View Count : 7275
TBoomiH Bangla Font
TBoomiH
Download
View Count : 11297
TML Square Bangla Font
TML Square
Download
View Count : 17941
Tamilweb Bangla Font
Tamilweb
Download
View Count : 27132
Elocot Kanchi Bangla Font
Elocot Kanchi
Download
View Count : 30020
Mathuram Bangla Font
Mathuram
Download
View Count : 23691
TSC Komathi Bangla Font
TSC Komathi
Download
View Count : 11247
Thodiragam Bangla Font
Thodiragam
Download
View Count : 13156

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close