English to Tamil Dictionary: உறுதிச்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Accept
ஏற்றுக்கொள்ஒப்புக் கொள்நம்புஒப்புக்கொள் உடன் படுமகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளத்தக்க ஏற்கத் தகுந்தஒப்புக்கொள்ளக்கூடியமகிழ்வூட்டுகிறமகிழ்ந்து வரவேற்றற்குரியஏற்கும் தன்மைஏற்கும் வகையில்உடன்பாடுஏற்றுக் கொள்ளுதல்ஒப்புதல்பணம் கொடுக்க ஒப்புக்கொண்ட தற்கு உறுதிச்சீட்டுஒரு சொல்லுக்கு அங்கீகரிக்கப் பெற்ற பொருள்அங்கீகரித்தல்ஏற்றுக்கொள்ளப்பெற்றபொதுவாக அங்கீகரிக்கப்பெற்றஏற்றுக்கொள்பவர் ஒப்புக் கொள்பவர்.take receiveadmitbelieveagree toacceptable (adj.) worth acceptingagreeablepleasingwelcomeacceptability (n.)acceptably (adv.)acceptance (n.)act of acceptingapprovalundertaking to meet an accepted billacceptation (n.) the recognised meaning of a wordthe act of acceptingaccepted (adj.)generally recognisedacceptor (n.) one who accepts
Appoint
காலங்குறி உறுதிச்செய் நியமி இடத்தில் அமர்த்து விதித்துக்கொடு உடைமை முதலியவை சேரிடம் அறிவி.
Appointment
வேலையில் அமர்த்தல் நியமனம் பணி குறிப்பிடுதல் உறுதிசெய்தல் சந்திப்புத்திட்டம் விதித்துக்கொடுத்தல் தீர்ப்பு அவசரச்சட்டம்.
Attested
என்புருக்கி நுண்ம நீக்க உறுதிச்சான்று பெற்ற.
Bill
சட்டப்பகர்ப்பு மசோதா கலந்து ஆராய்ந்து சட்டத்தின் வரைவு பட்டியல் விலைவிவரப்பட்டி உறுதிமுறி குறிப்பிட்ட தொகையைக் குறிப்பிட்ட தேதியில் கொடுப்பதற்குரிய உறுதிச்சீட்டு விள்பரத்துண்டு எழுத்து மூல அறிவிப்பு.
Cast
எறிதல் வீச்சு தூண்டில் எறிவு எறிபடை வீச்சு ஆழம் பார்க்கும் குண்டிழை எறிவு தூண்டில் முனைப்பகுதி தூண்டிவிடத் தக்க இடம் எறிதொலை வார்ப்புரு வார்ப்புருவின் வார்ப்பட அச்சு உருவம் வடிவம் பொறிப்பு வண்ணம் நிறத்தின் சாயல் பண்பு குற்ற அளவு நாடக உறுப்பினர் நடிப்புப் பாகுபாடு நடிப்புப் பாகுபாட்டுத் திட்டம். நடிகர் நாடகப் பகுதி நாடக உறுப்பினர் குழு நாடகக்காட்சி மாதிரிக்காட்சி காட்சித் திருப்பம் வாழ்க்கைப்போக்கின் திருப்பம் காலத்திருப்பம் தற்செயல் நேர்ச்சி சூதாட்டத்தில் குருட்டுயோக எறி குருட்டு வெற்றி முயற்சி பார்வை நோட்டம் விழிக்கோட்டம் பறவை எச்சம் வண்டியில் சிறிது தொலை ஏற்றியதவுதல் தொகைக்கூட்டிக் கணித்தல் பருந்தின் இணை. (பெ.) வார்த்து உருவாக்கப்பட்ட எறியப்பெற்ற விட்டொழிக்கப்பட்ட ஒதுக்கித்தள்ளப்பட்ட துறக்கப்பட்ட வழக்கில் முறியடிக்கப்பட்ட (வி.) எறி வீசியெறி விட்டொழி நீக்கு அகற்று துற வீழச்செய் விழவிடு வீழ்த்து வக்ஷ்க்கில் முறியடி இடு போடு மேலிடு சீட்டைப்போடு வாக்குரிமைச் சீட்டிடு கணி கூட்டிக்கணி வார்த்து உருக்கொடு கலைத்துறையில் பண்போவியம் உருவாக்கு ஒழுங்குபடுத்து நடிகரை நடிப்புப் பகுதிக்குத் திட்டம் செய் நடிப்புப்பகுதியை நடிகருக்கு உறுதிச்செய்.
Certificate
நற்சான்று சான்றிதழ் மெய்ம்மைக்கான எழுத்துமூலச் சான்றறிவிப்பு தகுதிச்சான்று உறுதிச்சீட்டு (வி.) நற்சான்றுப் பத்திரம் கொடு சான்று ஆவணம்.
Commit
பொறுப்பு ஒப்படை ஓம்படையாக ஒப்புவி சேர்ப்பி குற்றவாளியாகு குற்றம் செய் குற்றத்துக்கு உட்படுத்து சிக்கவை உறுதிசெய்.
Commit
உறுதிசெய்
Compurgator
மற்றொருவருடைய குற்றமற்ற தன்மைக்கு உறுதிச் சான்றளிப்பவர்.
Condition
நிலைமை நன்னிலை தகுதி முறைமை பண்பு படிநிலை தரம் உயர்நிலை மனநிலை உணர்ச்சிநிலை ஒப்பந்த விதியின் வரையறைக்கூறு கட்டுப்பாடு முன்னீடு செயலுக்கு முன்பே பெற்றிருக்கவேண்டிய இன்றியமையாக்கூறு (அள.) காரியத்துக்குரிய காரணக்கூறான இன்றியமையா முன்னிகழ்ச்சி (சட்.) கடப்பாட்டுக்குரிய முன்வரையறை (இலக்.) முன்வரையறைக் குறிப்பு முன் வரையறை வாசகம் (வி.) கட்டுப்பாடு விதி வரையறைமீது ஒப்புக்கொள் தக்க சூழலில் வை வேண்டும் சூழ்நிலையமை தகுதியுடையதாக்கு கட்டுப்படுத்து வரையறு உறுதிசெய் வாணிகச்சரக்கின் நிலையை ஆராய்ந்து பார்.
Confirm
உறுதிசெய் வலியுறுத்து நிலைநாட்டு உறுதிப்படுத்து தொடர்ந்து ஊக்கு நிலைப்படுத்து திடப்படுத்து மெய்ப்பி மேற்கொண்டு வலியுறவு செய் முறை முற்றுவி நிறைவேற்றுவி தீக்கைமுறை முற்றுவி.
Definite
வரையறுக்கப்பட்ட உறுதிசெய்யப்பட்ட தௌிவான எல்லையுடைய நிலையான உறுதியான தௌிவான ஐயமற்ற (தாவ) உள்முதிர்க்கொத்தான இணைத் தண்டுடைய.
Determine
முடிவுசெய் உறுதிசெய் தீர்மானஞ்செய்வி முடிவு தெரிவி உறுதியாகத் தெரிந்துகொள் வரையறு. கட்டுப்படுத்து எல்லை உறுதிசெய் உரு வரையறை செய் முடிவுக்கு வா (சட்) அறுதிக்கு வந்துசேர் வரையறை செய்யும் கூறாய் உதவு கால அறுதிசெய் முன்கூட்டி வேளை குறி வாத முடிவுசெய் செயலுக்கான ஆள் உறுதிப்படுத்து நோக்கமளி இயக்கு தூண்டு.
Equilibrium, Stable
உறுதிச் சமநிலை
Faith
திடநம்பிக்கை கடவுட்பற்று சமய உணர்ச்சி மதத்தில் ஊன்றிய உறைப்பு பற்றுறுதி பக்தி விசுவாசம் பற்றார்வம் வாய்மை மாறா மெய்ம்மை நம்பிக்கைக்குரிய தன்மை பொறுப்புணர்ச்சி நாணயப் பண்பு சொல்லுறுதி உறுதிச்சொல் வாக்குறுதி வாக்குறுதி காக்கும் பண்பு.
Fiance
(பிர.) மண உறுதிசெய்யப்பட்ட ஆண்.
Fiancee
(பிர.) மண உறுதிசெய்யப்பட்ட பெண்.
Giant-cement
உறுதிச் சீமைக்காரை.
Handicapper
பந்தயக் குதிரைகள் இன்ன சுமைகளைத் தாங்கிச் செல்ல வேண்டுமென உறுதிசெய்யும் அலுவலர் கட்டுப்பாட்டுப் பந்தயத்தில் போட்டியிடும் ஆள் அல்லது விலங்கு.
Insure
உறுதிப்படுத்து உறுதிசெய் காப்புறுதி செய் காப்பீடுமூலம் உறுதிசெய்.
Overcapitalize
மிகு முதலீட்டு அளவு உறுதிசெய்.
Pledge
பிணையம் பிணையப்பொருள் பிணையாயிருக்கும்நிலை ஈடு அடகுப்பொருள் மரபுச்சின்னம் குழந்தை அன்பின் அறிகுறி ஆதரவின் சின்னம் வருங்குறிச் சின்னம் நலம் விழைவிசைவு பிறர்நலங் கருதிக் குடிநீர் வகை அருந்துதல் உறுதிச்சொல் வாக்குறுதி மது நிறுத்த ஒப்பந்த உறுதி அரசியல் தலைவரின் செயலுறுதிச் சூளுரை (வினை.) பிணையமாக வை அடகு வை நாணயத்தை முன்வைத்து உறுதியளி நலம் விழைவறிகுறியாக அருந்து.
Position
நிலை இருப்பு இருக்கை உடல்அமர்வுநிலை மனநிலை மனப்பாங்கு இருப்பிடம் கிடப்பு நிலைமை சூழ்நிலை நற்சூழல்நிலை நல்வாய்ப்புநிலை படிநிலை பதவி பணிநிலை (படை.) உரிய வாய்ப்பிடம் (இலக்.) கிரேக்கலத்தீன் யாப்பில் அசையுயிரின் பின் தொடர்பு நிலை (அள) மெய்யுரை வாசகம் அறுதியிடல் மெய்யுரைவாக அறுதி (வினை.) நிலையில் வை நிலையினை உறுதிசெய் படைகளைப் போர் நடவடிக்கைகளுக்காக உரிய இடத்தில் அமர்த்து.
Ratification,.
உறுதிசெய்தல் செல்லுபடி.
Random Fonts
Ks_Avvaiyar Bangla Font
Ks_Avvaiyar
Download
View Count : 8311
Tam Shakti 39 Bangla Font
Tam Shakti 39
Download
View Count : 19627
Vavuniya Bangla Font
Vavuniya
Download
View Count : 12126
ThendralUni Bangla Font
ThendralUni
Download
View Count : 21398
Sashi Bangla Font
Sashi
Download
View Count : 6268
Thevaki Bangla Font
Thevaki
Download
View Count : 10536
TAU_Elango_Rewathy Bangla Font
TAU_Elango_Rewathy
Download
View Count : 11142
Tab Shakti-5 Bangla Font
Tab Shakti-5
Download
View Count : 8545
Kumutham Bangla Font
Kumutham
Download
View Count : 10446
Aniezhai Bangla Font
Aniezhai
Download
View Count : 10752

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close