English to Tamil Dictionary: உறுத்தி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anting
எறும்பேற்றுதல் உயிருள்ள எறும்பையே பிறஉறுத்தற் பொருளையே சிறகுகளுக்குள் செருகுவித்து இற்ககையையும் தோலையும் துப்புரவாக்கும் பறவைகளின் செயல்.
Astare
உறுத்துநோக்கிய நிலையில் திடுமென.
Compunction
மனச்சான்றின் உறுத்தல் உள்ளுறுத்தல் கவிவிரக்கம் வருத்தம் உணர்ச்சித் தயக்கம்.
Compunctious
மனச்சான்றின் உறுத்தலுடைய குத்தலுணர்ச்சியுடைய உணர்ச்சித் தடையுடைய கழிவிரக்கமுடைய.
Glare
கூசொளி கடுவெயில் வெக்கை படரொளி வெப்பு வெறிப்புப் பேரொளி பளபளக்கும் பனிப்பரப்பு பளபளக்கும் கண்ணாடிப் பரப்பு வெறித்த நோக்கு குத்திட்டபார்வை (வினை) கூசு பேரொளி வீசு கண்ணை உறுத்தும் ஒளிகாலு முனைப்பான காட்சியளி வெறித்த தோற்றமனி அச்சந்தோன்றப் பார் குத்திட்டுப்பார் உறுத்த நோக்கினால் கடுவெறுப்பினைக் காட்டு.
Glower
வெறித்த நோக்கு அச்சுறுத்தும் பார்வை (வினை) உறுத்துப்பார் சினத்தினால் புருவங்களை நெரி புருவங்களை நெரித்து நோக்கு.
Irritant
உறுத்தி எரிவந்தம் கொடுக்கும் பொருள் (பெயரடை) சினமூட்டுகிற அழற்றுகிற எரிவந்தம் தருகிற.
Irritate
சினமூட்டு. எரிச்சற்படுத்து துயரளி உறுப்பு முதலியவற்றில் உறுத்தல் உண்டாக்கு உறுப்பினை உயிர்ப்பியக்கம் கொள்ளும்படி தூண்டு.
Irritation
சினமூட்டல் அழற்சி உறுத்தல் தினவு நமை நமைச்சல்.
Irritation
உறுத்துணர்வு
Irritation
உறுத்தல்
Nip
கிள்ளல் நெருடல் கடிப்பு கொய்வு ஊறுபாடு கடுநோவு ஊறுபடுத்துந் தன்மை குளிரின் கடுப்பு வசையின் உறுத்தல் கண்டனத்தின் உறைப்பு கடித்தெடுத்த ஒல்லது கொய்த துணுக்கு சுரங்கப்பாளத்தின் அரிப்பு தேய்வு (கப்.) வடக்கயிற்று நெரிவு (வினை.) கிள்ளு நெருடு நெருக்கி நசுக்கு கடி கொய் வளர்ச்சியைத் தடைப்படுத்து நலத்துக்கு ஊறுசெய் ஊறுபடுத்து கடுப்பூட்டு காரமாகக் கடிந்துரை.
Non Irritant
உறுத்தாத
Rankle
புண்வகையில் உள்ளார விளைவுறு சீழ்பிடித்து உறுத்தல்கொடு பொறாமை-ஏமாற்றம் ஆகியவற்றின் வகையில் மனத்தில் உறுத்திக்கொண்டடேயிரு ஓயாத்துன்பம் கொடுத்துக்கொண்டேயிரு தொடர்ந்து வேதனை தந்து கொண்டிரு.
Remorse
கடுங்கழிவிரக்கம் உளநைவு அகச்சான்றின் உறுத்தல்.
Revulsive
(மரு)எதிரூறுமுறை மாற்றுறுப்புச் சிகிச்சையில் பழுதுபட்ட உறுப்பின் உறுத்தலுக்கு எதிராக மற்றோர் உறுப்பில் எதிரூறுத்தல் தூண்டும் முறை (பெயரடை) எதிரூறுமுறை சார்ந்த எதிருறுத்தல் உண்டுபண்ணுகிற.
Salve
புண்ணாற்று மருந்து மனவேதனை தணிக்குஞ்செய்தி மனச்சான்று உறுத்தல் தீர்க்குஞ் செய்தி ஆட்டின் மேல் பூசப்படும் தார் கொழுப்புக் கலவை (வினை.) புண்ணாற்று மருந்து பூசு ஆட்டின் மீது தார்கொழுப்புக் கலவை பூசு புண்மீது தடவு வேதனை தணி துயர்நீர் ஐயம்போக்கு உயர்வுதாழ்வைச் ழரிசெய் தன்காதலுக்குக் காப்பீடுசெய் மனச்சான்றுக்கு அமைதி வழங்கு இடர்ப்பாட்டைப் பூசி மெழுகிவிடு கப்பல் அழிவு காப்புச்செய் கப்பற் சரக்குகளை அழிவுமீட்புச்செய் உடைமையைத் தீயழிவிலிருந்து காத்து மீட்பி.
Shrewd
ஆய்திறமிக்க எஃகு நுட்பமுடைய கூர்மதிவாய்ந்த நுண்புலமிக்க தேரறிவு வாய்ந்த வகை திரிபுணர்வுடைய நுண்ணுணவுர்த் தோற்றமுடைய உறைப்பான நோய் வகையில் உறுத்தலான கடுத்த குளிர் வகையில் கடிப்புமிக்க.
Stare
உறுத்த பார்வை ஊன்றிய பார்வை இமையா விழிப்பு நீடித்த அகல விழிப்புநோக்கு உருட்சி நோக்கு மருட்சிப்பார்வை வியப்பார்வ நோக்கு திகைப்பு நோக்கு மடமை நோக்கு பற்றார்வ நோக்கு ஏக்க நோக்கு வேணவா நோக்கு (வினை.) உறுத்து நோக்கு ஊன்றிப் பார் விழித்து நெடு நேரம் நோக்கியிரு பேந்தப்பேந்த விழி திகைப்புடன் விழித்துநோக்கு வியப்பார்வத்துடன் கூர்ந்து நோக்கு பற்றார்வத்துடன் நோக்கு முனைப்பாக முன்வந்தெய்து திடுமெனவந்து திகைக்க வை கண்கூடாகத் தெரியவர்விழித்துநோக்கி அச்சுறுத்து விழித்து நோக்கி அச்சுறுத்தி செயலாற்று விழித்து நோக்கி எதிர்ப்புத் தெரிவி.
Starer
உறுத்து நோக்குபவர் வேணவா நோக்காளர்.
Synaesthesia
பிறிதிட உணர்வு உறுத்திய இடத்தன்றிப் பிறிதிடம் ஊறுணர்வு ஏற்படுங் கோளாறு பிரிது நுகர்வுணர்வு நுகர்ந்தவர் நுகர்வுப் பொருளை மாறுபட உணரும் உணர்வு.
Touch
தொடுகை தெராடு செயல் படுகை மேற்படுநிலை தொடுநிலை தொட்டநிலை பட்டநிலை தொட்டுணர்வு தொடுபுலம் ஊறுணர்வு உற்றறிவு மெய்தொடு உணர்வு உடலிற்படும் உணர்ச்சி அணுகியநிலை நெருங்கியநிலை தொடர்பு தொக்கு தொடக்கு இடைத்தொடர்பு உளத்தொடர்பு உணர்வின் பரவுதிறம் ஒட்டுப்பண்பு சார்புக் கூறு சிறு கூறு தடம் நேர்த்திக்குறி நேர்த்தி சிறவடு குறை மென்தடம் சாயல் சாயற்கூறு பண்புக்கூறு நினைவூட்டும் பண்பு உணர்வுக் கூறு. சிறுவிளைவுக் கூறு வினைத்திட்பம் விளைவுத்திறம் பலிப்பு முழுப்பயன் நிறைவேற்றம் தூரிகை மேல்வீச்சு மெல்லிழுப்பு மென்துடைப்பு மெல்வரைக்கூறு மென்னிறக் கூறு மென்சாற்கூறு தனி உயிர்ப்பண்பு தனி நுட்பம் உயிர் நுட்பம் தொழில் நுட்பம் கலைநுட்பம் கலை வெற்றி நுணுக்கம் வேலைப்பாட்டு நுட்பம் பாணி நுட்பம் தொடுசெவ்வி தொட்டியங்குந் தனித்திறம் கருவி இயக்குந் திறம் செவ்வி நிலை கருவியின் தனிச் செயலிசைவுத் திறம் சிறு திருத்தம் வீணை முதலிய கருவி வகையில் தைவரவு ஆட்டக்களள எல்லை வெளி ஓரம் எஃகுத் தண்டின் காந்த அணுக்கச் செறிவு உரைகல் சோதனைமுறை தொட்டு விளையாட்டு (இழி) திருட்டுத்தனம் (இழி) திருட்டுவழிப் பொருள் கறுப்புப் பொருள் (இழி) கொள்ளை விலைப்பொருள் (வினை) தொடு விரலால் தீண்டு மேலே கைவை மேலே படும்படி வை மேலே படு தொட்டிரு தொட்டுக்கொண்டிரு கொண்டு தொடு தொடுநிலை பெறு தொடுவி சென்று படுவி சென்று படு சென்றடை சென்று சேர் நிலையைச் சென்றெட்டு அணுகு நெருங்குறு சென்று காண் இடையே சிறிது தங்கிச்செல் பயணத்திடையே கடந்து செல் கப்பல் வகையில் உணவு-நீர்-எரிபொருள்களுக்காக மட்டும் துறைமுகத் தொடர்புகொண்டு செல் தலைப்படு தொடர்புகொள் ஈடுபடு செய்யத்தொடங்கு இடைப்படு தலையிடு தலையிடு பலித்தலுறு முழுப்பயன் நிறைவேற்றமடை சுட்டியதாயிரு பற்றியதாயிரு பாதித்தல் செய் செயல் வகையில் தாக்குறு புண்படுத்து நெஞ்சில் உறுத்து நட்டத்துக்கு ஆளாக்கு தீங்கு இழை பகைத் தொடர்புகொள் செல் தலைப்படு தொடர்புகொள் உள்ளம் உருக்கு மனம் கனிவி உணர்ச்சி இயக்கு இரக்கங்கொள்வி குறித்து எழுது சுட்டியுரை சுட்டிக் குறிப்பிடு எடுத்துரை சுட்டிச்செல் பற்றி வருணி எழுதுபோலால் மெல்லத் தீட்டு தூரிகை வகையில் மெல்லத்துடைத்துச் செல் தூரிகை வகையில் மெல்லத்துடைத்துச் செல் தூரிகை கொண்டு மெல்லத் தொட்டிழு மெல்ல உருவரை தீட்டு மெல்ல ஒளி நிழல் படிவம் தீட்டு சிறு மாறுதல் செய் சிறிது மாற்றியமை சற்றே பாதித்தல் செய் சிறுகச் சிறுகச் செப்பம் செய் சிறு திருத்தஞ் செய் தூண்டு இயக்கு தொட்.டு இயக்கு. மணி வகையில் மெல்ல அடி தொப்பி வகையில் வணக்கம் தெரிவிக்கும் முறையில் மெல்லத் தொட்டுக் காட்டு பொன் வகையில் உரைத்து மாற்றறி வீணை நரம்பு வகையில் மெல்ல மீட்டு கருவி கையாளு (வடி) வட்டத் தொடுவரையாய் அமைவுறு.
Unconscionable
மனச்சான்றுக் கட்டுப்பாடற்ற தீவினையஞ்சாத பழிதேர்ந்த தீமை செய்யத் தயங்காத அறக்கொடிய மனச்சான்று உறுத்தலற்ற.
Random Fonts
Tirunelv Bangla Font
Tirunelv
Download
View Count : 7092
Uthayam Bangla Font
Uthayam
Download
View Count : 8073
Tab Shakti-11 Bangla Font
Tab Shakti-11
Download
View Count : 23009
ELCOT-Madurai Bangla Font
ELCOT-Madurai
Download
View Count : 11643
Tam Shakti 7 Bangla Font
Tam Shakti 7
Download
View Count : 20298
Anuradha Bangla Font
Anuradha
Download
View Count : 9181
TAU_Elango_Arunthathi Bangla Font
TAU_Elango_Arunthathi
Download
View Count : 14405
Sivagami Bangla Font
Sivagami
Download
View Count : 8341
Kalaham Bangla Font
Kalaham
Download
View Count : 203680
TheneeUni Bangla Font
TheneeUni
Download
View Count : 14355

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close