English to Tamil Dictionary: உறுப்புகளை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anatoomy
அறுத்தல் பிளந்து பார்த்தல் பகுத்தாராய்தல் கூறுபடுத்துதல் உள்ளமைப்பியல் உடல் உறுப்புகளின் அமைப்பியல் கங்காளம் சேம உடலம் பதனப்படுத்தப்பட்ட உயிரற்ற உடல் வற்றல் உருவம்.
Articulate
(வில.) இணைப்பு உறுப்புகள் கொண்ட உயிரினம் (பெ.) இணைக்கப்பட்ட தனித்தனி கூறுகளால் பகுதிகளாகப் பொருத்தப்பட்ட பிரித்து வைக்கக்கூடிய தௌிவாகக் காணக்கூடிய தௌிவாகக் கேட்கக்கூடிய ஒலிகளால் ஆன தௌிவாய்ப் பேசக்கூடிய (வினை.) மூட்டினால் இணை பல மூட்டுக்களைக் கொண்டு சேர் தௌிவான ஒலிகளாக அமை தௌிவாகப்பேசு.
Canopus
அப்த்திய நட்சத்திரம் அக்கினி நட்சத்திரத்துக்கு அடுத்தபடி ஒளிமிக்க தென்திசை வானின் விண்மீன் குழுவிலுள்ள விண்மீன் குல்ற்றாழி எகிப்தில் கெடாமல் பேணி வைக்கப்படும் பிணத்தின் உள் உறுப்புகளை வைக்கப் பயன்படும் மனிதத் தலையுடைய புதைகலம்.
Carcase, Carcass
விலங்கின் பிணம் இறைச்சிக்கடைக்காரர் வழக்கில் கூண்டு தலையும் உறுப்புகளும் அகற்றப்பட்ட விலங்கின் உடற்பாகம் வமதிப்பு வழக்கில் நடைப்பிணம் பயனற்ற கழிவுப்பொருள் வீடு-கப்பல் முதலியவற்றின் கூண்டுச் சட்டம் திட்டக் குறிப்பு பாழ் அழிபாடு (படை.) தீக்கொளுவும் வெடிகுண்டு.
Connation
(உயி.) இணையொத்த உறுப்புகள் பிறப்பிலேயே ஒட்டிக்கொண்டிருத்தல்.
Consensus
பல்வேறுபாகங்களின் பொருத்தம் (உட.) செயல் நிறைவேற்றத்தில் வெவ்வேறு உறுப்புகளின் ஒத்துழைப்பு கருத்து ஒருமைப்பாடு முழு ஒற்றுமை இசைவு.
Control Elements
கட்டுப்பாட்டு உறுப்புகள்
Corona
மகுடம்போன்ற அமைவு கதிரவனையோ வெண்ணிலாவையோ சுற்றியுள்ள செல் விளிம்புடைய ஒளி வட்டம் பரிவட்டம் வில் ஒளிவட்டம் கதிரவனுக்கெதிராக உறைபனியிலும் முகிலிலும் தோன்றும் விளிம்பொளி வளையம் வீயொளி வளையம் கதிரவனின் முழு மறைவின்போது வெண்ணிலாவைச் சுற்றிலும் காணப்படும் வெள்ளொளி வட்டம் நிலமுனை வளரொளிக் கதிர்களின் குவியம் தொங்கல் சரவிளக்கு வட்டம் (க-க.) தூணின் அகல் நெடுந்தலைப்பு (உட.) பல் முதலிய உறுப்புகளின் கூர்ங்குவடு (தாவ.) அகவிதழ்க்கேசம் மலரின் இதழ் வட்டத்தினுட்புறத் துணை இதழ் வட்டம் (இய.) மயிர்க்குச்சுப் போன்ற மின்உமிழ்வு.
Cyclic, Cyclical
மீண்டும் மீண்டும் சுழன்று வருகிற மண்டலிக்கிற காலவரன்முறை வட்டத்துக்குரிய செய்யுள் தொகைநிலைத் தொடருக்குரிய (தாவ.) மலர்கள் வகையில் வரிசைச் சுற்றுகளான அமைவுள்ள உறுப்புகளையுடைய வளைய அமைப்புடைய (வேதி.) வளையத்தொகுதிகளாக அமைந்துள்ள.
Driving-wheel
இயந்திரத்தின் பிற உறுப்புகளை இயங்கவைக்கும் சக்கரம் இருப்புப்பாதை நீராவி இயந்திரத்தின் பெரிய சக்கரம் நேரடியாக இயக்கப்படுகிற மிதி வண்டிச் சக்கரம்.
Fiducial
நம்பகப்புள்ளி - மின்சுற்றுப்பலகைகளின் தானியங்குத் தொகுத்தலில் உறுப்புகளை பொறுக்கியமைக்கும் இயந்திரத்திற்கு மேற்கோள்ளாக உதவும் (சுற்றுப்பலகைகளிலிலுள்ள) புள்ளிகள்
Frenum
உறுப்புகளின் இயக்கத்தைத் தடைசெய்யும் தசைநார்.
Functional Units
செயல் உறுப்பு அலகுகள்செயல்படு உறுப்புகள்
Homogenity
ஓரினத்தன்மை ஒரே இனமாக அமைதல் ஓரின அமைதி ஒரே இயல்பினதாக இருத்தல் (கண.) ஒரே சீரான அமைப்பு உறுப்புகள் முழுதும் ஒத்திருக்கும் நிலை.
Horizontal
கிடைக்கோடு கிடைநிலை கிடைநிலையிலுள்ள பொருள் (பெ.) அடிவானம் சார்ந்த அடிவானத்திலுள்ள அடிவானத்துக்கு ஒருபோகு ஆன செங்குத்துக் கோட்டிற்குச் செங்கோணத்திலுள்ள மட்டமான படுமட்டமான கிடையான இயந்திரங்கள் முதலியன வகையில் கிடைப்போக்கில் இயங்கும் உறுப்புகளையுடைய.
Metaxstasis
உறுப்புகளில் பண்புவகை இடமாற்றம் நோய்வகையில் உறுப்புக்களிடையே இடமாறுபாடு நிலைமாற்றம் உருமாற்றம் பாறைகளில் பண்புமாறா உருமாற்றம்.
Pulmonate
நேரடியாக வளிமண்டலக் காற்றுயிர்க்குஞ் சிப்பி வகை (பெ.) நுரையீரல்களை அல்லது நுரையீரல் போன்ற உறுப்புகளையுடைய.
Radiate
விரிந்து செல் கதிர்களையுடைய ஆரைகள் போல் அமைக்கப்பெற்ற உறுப்புகளையுடைய (வினை) ஒளிக்கதிர்களை வீசு. வெப்பக்கதிர்களைப் பரப்பு எறட்டு ஒளி வகையில் சூழ்ந்து பரவு வெப்பவகையில் கதிர்களாகப் புறஞ்செல் மின்காந்த அலைகளைப் பரப்பு மையப்புள்ளியிலிருந்து விலகிச் செல் மைய இடத்தினின்று புறமாக வீசு உயிர்த்துடிப்பு-அன்பு-களிப்பு முதலியவற்றைப் பரவச்செய்.
Relief Features
நிலத்தோற்றத்தின் உறுப்புகள்
Retractor
இயந்திர உறுப்புகளின் பின்ழுப்பமைவு பின்னீர்ப்புத் தசை சதுரங்க ஆட்டத்தில் மறித்தாட்டம் அவசியமாக்கும் நிலை.
Rig
கூறமைவு கப்பலின் பாய்மரம்-பாய் முதலியவற்றின் அமைப்புமுறை ஆள்வகையில் ஆடைஅமைதி பொருள் வகையில் புற அமைவுத்தோற்றம் (வினை) கப்பல் வகையில் பாய்-பாய்மரம்-கயிறு முதலியன கட்டு தேவைத் தளவாடங்கள் கொண்டு ஒருங்குவி வானுர்தியின் உறுப்புகள் வகையில் இணைப்பமைவு செய் ஆடை திருத்து பொருத்தமற்ற அற்பப் பொருட்களையும் விரைந்து இட்டுக்கட்டி அமை.
Random Fonts
Tam Shakti 3 Bangla Font
Tam Shakti 3
Download
View Count : 15843
Mani Bangla Font
Mani
Download
View Count : 19864
TAU_Elango_Sankara Bangla Font
TAU_Elango_Sankara
Download
View Count : 9916
Gangha Bangla Font
Gangha
Download
View Count : 8188
TAU-Kabilar Bangla Font
TAU-Kabilar
Download
View Count : 16472
Sundaram-0820 Bangla Font
Sundaram-0820
Download
View Count : 10573
Sindhu Bangla Font
Sindhu
Download
View Count : 27275
Makarandham Bangla Font
Makarandham
Download
View Count : 6016
Tam Shakti 25 Bangla Font
Tam Shakti 25
Download
View Count : 25481
TAU_1_Elango_Barathi Bangla Font
TAU_1_Elango_Barathi
Download
View Count : 6619

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close