English to Tamil Dictionary: உற்று

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Attend
உற்றுக்கேள் கவனி உடன்செய் கூடஇரு இடத்திரு.
Calliper
திட்பமானியில் பிழம்புருப்புகளின் விட்டம் திட்பம் ஆகியவற்றை அளக்கும் இடுக்கி விரல்களுடைய விட்டமானியில் அப்ப்புற விட்டங்களை அளக்கும் வகையில் அளவுக் கருவிக்கோலில் இழையும் அளவுக்காய்களையுடைய (வினை.) திட்பமானியால் அள விட்டமானியால் அள (தொ.) ஊறுபாடு உற்றவர் காலில் அழுத்தம் ஏற்படாமல் நடக்கும்படி உதவ இணைத்துக் கட்டப்படும் வரிச்சல்.
Decadent
இழிபுற்றவர் தரங்கெட்டவர் சீர்கேடுற்றவர் இலக்கியத் தளர்ச்சி எழுத்தாளர் கலைத்தரங்கெட்ட நிலைமை உற்றவர் பிரஞ்சு மறைகுறி மரபின் எழுத்தாளர் (வினை) நிலையிழிபுற்ற தரங்கெட்ட சீர்கேடுற்ற நலிவுற்ற சோர்ந்த அழிகிற அழுகிய உடலுரமற்ற மனஉரமிழந்த மறைகுறி மரபு சார்ந்த.
Decant
தௌிய வைத்து இறு வடித்திறு கலத்தினின்னு மற்றொரு கலத்திற்கு ஊற்று மதுவைப் புட்டியிலிருந்து வடிகுஹ்ளைக்கு உற்று.
Discern
தௌிவாக உய்த்துணர் நுணுகிக்காண் எண்ணியுவ்ர் உற்றுப்பார்த்து அறிந்துகொள் கேட்டுத்துணி ஆர்ந்தமாந்தறி. வேறுபாடறி.
Discernment
பகுத்தறிதல். அறிவுக்கூர்மை உற்றறிவு ஆய்வுணர்வு நுண்ணோக்கு நுழைபுல உணர்வு.
Eavesdrop
இறவாரத்தடியில் நின்று உற்றுக்கேள் ஒற்றுக்கேள் ஒளிந்து மறைபேச்சுக் கவனி.
Espy
உற்றுப்பார் கண்டுபிடி.
Friend
நண்பர் அன்பர் துணைவர் ஒருதுறைத் தோழர் பழக்கமிகுந்தவர் நலஞ்செய்பவர் செல்வாக்கு ஆதரவு தருபவர் உற்றுழி உதவுபவர் நல்லெண்ணமுடையவர் நண்பர்கழக உறுப்பினர் மான ஈட்டு போரில் ஈடுபாடுபவரின் துணை ஆதரவாளர் பின்பற்றுவோர் கட்சியாளர் சார்வாளர் எதிரியல்லாதவர் எதிர்க்கட்சியல்லாதவர் நேர மனப்பான்மையுடன் பழகுபவர்.
Friendly
நட்புரிமையுடைய பழங்குடியினர் (பெ.) நட்புரிமையுடைய நண்பராகச் செயலாற்றுகிற நண்பராகச் செயலாற்றும் ஆர்வமுடைய நண்பருக்குகந்த அன்பு காட்டுகிற ஆர்வம் வெளிப்படுத்துகிற அன்பினால் தூண்டப்பட்ட பகைமையற்ற நேசமான அன்புக்கனிவான சார்வாதரவாக ஏற்குமார்வமுள்ள உதவும் ஆர்வமுள்ள பயனளிக்கக்கூடிய வாய்ப்பான கால இடச்சூழலுக்கு ஏற்ற நலமுடைய உற்றுழி உதவுகிற.
Gape
வாய்பிளத்தல் வாய்பிளப்பெல்லை வாய்பிளப்புக் கோணம் அலகுதிறப்பெல்லை திறக்கும் அலகுக் கூறு (வினை) வாயைப்பிள கொட்டாவிடு திற அகலமாகத் திறக்கப்பெறு உற்றுநோக்கு வியப்போடு நோக்கு திகைத்துப் பார்.
Gaper
வியப்போடு உற்றுநோக்குபவர் பறவை வகை நத்தைவகை.
Gaze
துரித்த நோக்கு கருத்தூன்றிய பார்வை உற்றுப்பார்க்கப்பட்ட பொருள் (வினை) உற்றுப்பார் கூர்ந்து நோக்கு.
Gazy
பரந்த காட்சிக்கு வாய்ப்பளிக்கிற உற்றுப்பார்க்கும் இயல்புடைய.
Hearing
செவிப்புல அறிவு கேள்வி வழக்குக் கேள்வி முறை கவனம் உற்றுக்கேட்டல் கேட்கும் தொலை கேட்டுணரும் வாய்ப்பு.
Impenetrate
ஆழ்ந்து ஊடுருவு நுழை உற்றறி.
Intimate
மிக நெருங்கிய நண்பர் உற்றார் உற்றநேயர் (பெயரடை) மிக நெருங்கிய பழக்கமுடைய நெருங்கிய உறவுடைய உள்ளார்ந்த உற்ற உயிர்த் தொடர்புற்ற நாட்குறிப்பு முதலியவற்றின் வகையில் உள்ளுணர்சசிகளையெல்லாம் தெரிவிக்கின்ற (வினை) தெரியப்படுத்து தெரிவி குறிப்பாலறிவி சுட்டு குறிப்புக்காட்டு.
Listen
உற்றுக்கேள் கவனி விண்ணப்பத்திற்குச் செவிகொடு அவாவிற்கு இணங்கு மருட்சிக்கு உள்ளாகு வேண்டுகோளுக்கு இணங்கு.
Listener
உற்றுக்கேட்பவர் ஒற்றுக்கேட்பவர்.
Look
நோக்கு பார்வை நோட்டம் நோக்குந் திசை தோற்றம் சாயல் (வினை) நோக்கு கவனம் செலுத்து நோட்டமிடு உற்றுப்பார் நாடு கவனி பக்கமாகத்திரும்பு கண்ணுறு எதிர்முகமாகு தோற்று தோற்றமளி போலத்தோன்று திசையில் சாய்வுறு திசைநாடிச் செல்வது போன்றிரு எதிர்நோக்கு நோக்கால் உணர்த்து நோக்கால் தெரிவி தேர்ந்துகாண் தேர்ந்ததாராய் கண்டறுசெய் கண்டுறுதி செய் திசைநோக்கி அமைவுறு.
Notice
அறிவிப்பு செய்தி தகவல் தெரிவிப்பு சட்டச் சார்பான முன்னறிவிப்பு எச்சரிக்கை முறைப்படியான தகவலறிவிப்பு விளம்பரம் அறிவிப்புப்பலகை விளம்பரப்பட்டி துண்டறிக்கை குறிப்பீடு சுருக்கக் கருத்துரை பத்திரிகை அறிவிப்புப் பத்தி பத்திரிகை மதிப்புரை கவனம் கவனிப்பு தெரிநிலை அறிவு தகவல் உணர்ந்த நிலை (வினை.) கவனி கவனம் செலுத்திப்பார் உற்று நோக்கு கவனத்தில் எடுத்துக்கொள் கருத்துச் செலுத்து அக்கறை காட்டு உணர்ந்ததாகக் காட்டிக்கொள் கண்ணோட்டஞ் செய் அருளாதரவு காட்டி நய இணக்கத்துடன் நடத்து குறிப்பிடு குறித்துச் சொல் கருத்துரை வழங்கு சட்டப்படியான முன்னறிவிப்பு வழங்கு முறைப்படி அறிவிப்பு செய்.
Observe
உற்றுநோக்கு நுணுகிக்காண். உற்றறி கவனி உற்றுநோக்கிக் குறித்துக்கொள் பின்பற்று முறைப்படி செய் மேற்கொள் பின்பற்று முறைப்படி செய் மேற்கொள் கொண்டாடு நிறைவேற்று கண்டுரை குறிப்பிடு கருத்தறிவி கருத்துரையாகக் கூறு கண்டு பதிவுசெய்.
Observer
நுணுகிக்காண்பவர் உற்றுநோக்குபவர் நுண்காட்சியாளர் பின்பற்றுபவர் கருத்தறிப்பவர் அளவைக் கருவிகண்டு குறிப்பவர் கண்டு பதிவுசெய்யும் பணியாளர் கூட்டக் காண்பாளர் வானுர்திவலவன் காட்சித்துணைவர் படைத்தலைவர் காட்சித்துணைவர் கடற்படைத் தலைவர் காட்சித்தலைவர் அக்கறை உடையவர்.
Peep
ஊடுநோக்கு துணைவழிப் பார்வை ஒளிவுக்காட்சி மறை நோட்டம் முதல் தோற்றம் (வினை.) ஊடாக நோக்கு துனைவழிகாண் உற்றுக்காண் மறைவாக நோட்டமிடு மெல்லவந்து தோற்றமளி அரைகுறையாக வெளிப்படு பண்புகள் வகையில் இயல்பாக வெளிப்படு.
Peeper
மறைந்து பார்ப்பவர் உற்று நோக்குபவர்.
Random Fonts
TAU_Elango_Kannagi Bangla Font
TAU_Elango_Kannagi
Download
View Count : 9711
Sundaram-0819 Bangla Font
Sundaram-0819
Download
View Count : 14778
Tab Shakti 7 Bangla Font
Tab Shakti 7
Download
View Count : 5647
Kalyani Bangla Font
Kalyani
Download
View Count : 78984
TAU_Elango_Vasuki Bangla Font
TAU_Elango_Vasuki
Download
View Count : 7202
Preethi Bangla Font
Preethi
Download
View Count : 14610
TAU_Elango_Manimekalai Bangla Font
TAU_Elango_Manimekalai
Download
View Count : 12667
Ks_Avvaiyar Bangla Font
Ks_Avvaiyar
Download
View Count : 8259
TAU_Elango_Cholaa Bangla Font
TAU_Elango_Cholaa
Download
View Count : 12210
KuranchiACI Bangla Font
KuranchiACI
Download
View Count : 15220

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close