English to Tamil Dictionary: உலகத்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Acosmism
நித்திய உலகில் நம்பாமை இறைமையின் வேறான நிலைபேறுடைய உலகத்தில் நம்பிக்கை கொள்ளாமை.
Allocution
பேருரை செவியறிவுறுஉ கத்தோலிக்கஉலகத் திருத்தந்தை தம் தலைமைத் தூதர்களிடையே ஆற்றும்பொதுஉரை.
Antediluvian
விவிலிய நுலின் உலகவரலாற்றின்படி நோவா காலத்தில் நிகழ்ந்த உலகப்பெரு வெள்ளத்துக்கு முற்பட வாழ்ந்தவர் ஊழி மூதாளர் நீள்வாழ்வுகண்டவர் முதுபேராளர் காலத்துக்கு ஒவ்வாத நெடும்பழமைப்பட்டவர் (பெ.) உலகப்பெருவெள்ளத்துக்கு முற்பட்ட காலத்துக்குரிய பழம்பேரூழி சார்ந்த தொல்பழங்காலத்துக்கு ஏற்றநிலையில் உள்ள காலத்துக்கு ஒவ்வாத நெடும் பழமைப்பட்ட உலகத்தொடக்கக் காலத்துக்கு உரிய.
Antemundane
உலகத்தோற்றத்துக்கு முற்பட்ட உலகப்படைப்புக்கு முன் நிகழ்ந்த.
Berkeleian
சடப்பொருளான உலகத்தின் தனிநிலை மெய்ம்மையை மறுத்த மாவட்டச் சமயமுதல்வர் பெர்க்லி கொள்கையைப் பின்பற்றுபவர் (பெ.) பெர்க்லிக்குரிய பெர்க்லியின் கோட்பாட்டுத் தொடர்புடைய.
Comintern
அனைத்து நாட்டுப் பொது உடைமை அமைப்பு 1ஹீ4ஹ்-ஆம் ஆண்டுக்குமுன் இருந்த மூன்றாவது உலகத் தொழிலாளர் பொதுவமைப்பு.
Consummation
நிறைவேற்றம் முழுநிறைவு நிறைவேறிய செய்தி விரும்பிய முடிவு வாழ்க்கை அல்லது உலகத்தின் முடிவு திருமண நிறைவு வினை மன்றலமளி ஏற்றம்.
Cosmopolitan
அகலுவகக் குடிமகார் உலகப் பொதுப்பற்றாளர் பிறநாட்டில் பொதுவுடைமையரல்லாதவரிடமும் ஒத்துணர்வு காட்டும் பொதுவுடைமையாளர் (பெ.) உலகத்தின் எல்லாப் பகுதிகளுக்கும் தொடர்பான தனிச்சார்பற்ற.
Genesiac, Genesiacal
விவிலிய நுலில் உலகத்தோற்றம் பற்றிக் கூறும் முதற்பிரிவு சார்ந்த.
Genesis
விவிலிய நுலில் உலகத் தோற்றம் பற்றிக்கூறும் முதற்பிரிவுதொடக்க நூல்
International
உலகத்தொழிலாளர் கூட்டமைப்பு.
Last
கடைசிஆள் இறுதியில் குறிப்பிடப்பட்டவர் கடைசிப்பொருள் இறுதியில் குறிப்பிடப்பட்டது இறுதிநாள் இறுதி நேரம் கடைசி இறுதி சாவு இறப்பு இறுதியான ஒன்று கடைசிச்செயல் (பெ.) கடைசியான முடிவான எல்லாவற்றிற்கும் பின்னான இறுதியாக வரகிற வாழ்க்கையின் முடிவான உலகத்தின் முடிவான அடுத்துமுந்திய மிக அணிமைக் காலத்திய மிகவுங்கீழான மிகத் தாழ்ந்துள்ள மிகக்குறைவான பதவியிலுள்ள மிகக் குறைந்த மதிப்புள்ள இறுதியாக எஞ்சியுள்ள முடிவான தீர்மானமான புறக்கோடியான முனைக்கோடியான (வினையடை) கடைசியாக எல்லாவற்றிற்கும் பிந்தி மிக அணிமையாகக் கடைசியில் முடிவாக அறுதியாக.
Mahdi
இஸ்லாமியப் பெருந்தலைவர் இஸ்லாமியர் எதிர்பார்க்கும் வருங்காலத்துக்குரிய இஸ்லாமிய உலகத் தலைவர்.
Otherwise-minded
உலகத்தார் உண்டென்பது இல்லையென்கிற நடப்பிலுள்ள கருத்துக்களுக்கு மாறுபாடயுள்ள.
Panislam
இஸ்லாமிய உலகத்தின் கூட்டு இஸ்லாமிய உலகின் கூட்டமையுக்கள இயக்கம் இஸ்லாமிய உலகின் கூட்டிணைவார்வம்.
Perigee
நிலவுலகத்துக்கு மிக அடுத்த கோளின் இடம் நில உலகத்துக்கு மிக அணித்தான திங்களுலகின் இடம்.
Psychics
உளநுல் ஆவிஉலகத் தொடர்புபற்றிய புத்தாய்வுத்துறை.
Toc H
உலகத் தோழமைக்கழகம் முதல் உலகப்போர் தொடங்கிப் பரவியுள்ள உலகப் பல்கிளைத் தோழமை சங்கம்.
Random Fonts
TAU_Elango_Rewathy Bangla Font
TAU_Elango_Rewathy
Download
View Count : 11138
Tam Shakti 22 Bangla Font
Tam Shakti 22
Download
View Count : 16814
Tab Shakti-15 Bangla Font
Tab Shakti-15
Download
View Count : 7178
Sirippu Bangla Font
Sirippu
Download
View Count : 4952
Sundaram-0819 Bangla Font
Sundaram-0819
Download
View Count : 14827
GIST-TMOTLalitha Bangla Font
GIST-TMOTLalitha
Download
View Count : 14574
Agni Bangla Font
Agni
Download
View Count : 12275
Thevaki Bangla Font
Thevaki
Download
View Count : 10532
Tab Shakti-16 Bangla Font
Tab Shakti-16
Download
View Count : 5779
TAB-ELCOT-Tirunelveli Bangla Font
TAB-ELCOT-Tirunelveli
Download
View Count : 10597

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close