English to Tamil Dictionary: உலகப்போர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anti-league, Anti-league
நேசக்குழு எதிர்த்த முதல் உலகப்போரின்பின் உருவான நேசதேசக்குழுவை எதிர்த்த நேசதேசக் குழுவில் அமெரிக்க ஐக்கிய நாடுக்ள சேர்வதை எதிர்த்த.
Bizone
இரண்டாம் உலகப்போரில் (1ஹீ3ஹீ-1ஹீ45) பிரிட்டிஷ் அமெரிக்க ஆட்சி மண்டலங்கள் இரண்டினுக்கும் உரிய அரசியல் பொருளியல் அரங்கக்கூறு.
Drifter
மிதந்துசெல்லும் பொருள் அடித்துச் செல்லப்படும் பொருள் நோக்கமற்றவர் முயற்சியற்றவர் சூழ்நிலைகளுக்குப் பணிந்துபோகிறவர் மிதவைவலையைக் கையாளும் மீனவர் மிதவை வலைக்குரிய படகு முதல் உலகப்போரிற் பயன்படுத்தப்பட்ட கடற்கண்ணிவாரிப்படகு.
Dunkirk, Dunkirk
இரண்டாம் உலகப்போரில் (1ஹீ3ஹீ1ஹீ45) டன்கர்க்கிலிருந்து (1ஹீ40 மே) பிரிட்டிசார் நடத்திய துணிகரப் படைத்துறை வெளியேற்றம் முழு நிறைநிலை துறப்பு இடம் விட்டுக்கொடுப்பு விரைந்த பின்வாங்கல் துணிகரப் பின்வாங்கல் நடவடிக்கை.
Inter-zonal
இரண்டாம் உலகப்போர் (1ஹீ3ஹீ-1ஹீ45) முடிவில் நேச வல்லரசுகளிடையே பரப்பீடு செய்யப்பட்ட அரங்கங்களுக்கிடைப்பட்ட பகுப்பீட்டரங்கங்களுக்குரிய.
Lend-lease
ஈட்டுக் கடன்முறை கூட்டுக் குத்தகைக் கடன் முறை இரண்டாம் உலகப்போர்க் காலத்தில் 1ஹீ41-லிருந்து பிரிட்டன் முதலிய நாடுகளுக்கு முக்கிய தளங்களின் தவணைக் குத்தகைக்கீடாகப் போருதவி முதலியன வழங்கும் வகையில் அமெரிக்க ஐக்கிய நாடுகள் மேற்கொண்ட முறை (பெ.) ஈட்டுக் கடன்முறை சார்ந்த (வினை) ஈட்டுக் கடன் முறையில் உதவிசெய்.
Mystery-ship
இரகசியப் போர்க்கப்பல் முதல் உலகப்போரில் பொதுநிலைக் கலம்போலத் தோற்றமளிக்கும்படி அமைந்த நேசநாட்டுப் போர்க்கப்பல்.
Partisan
கட்சிக்காரர் கட்சி-கொள்கை முதலியவைமாட்டுக் குருட்டுத்தனமான ஈடுபாடுடையவர் (படை.) தனிப் படையெழுச்சிகளின் போது அன்ர்த்திக் கொள்ளப்படும் ஒழுங்கற்ற சிறிய படைப்பிரிவுகளைச் சேர்ந்த வீரர் இரண்டாவது உலகப்போரில் பகைவர் ஆட்சிக்குட்பட்ட பகுதியில் அடங்காமல் எதிர்த்தவர் (பெ.) கட்சிப்பற்றுடைய பட்சபாதமான கோட்டமுள்ள.
Siegfried Line
இரண்டாம் உலகப்போரில் பிரஞ்சு எல்லையோரச் செர்மண் அரண்வரிசை.
Storm-trooper
அதிர்ச்சிப்படையின் வீரன் இரண்டாம் உலகப்போரில் நாசி செர்மன் மின்னல் தாக்குப்பன் வீரன்.
Toc H
உலகத் தோழமைக்கழகம் முதல் உலகப்போர் தொடங்கிப் பரவியுள்ள உலகப் பல்கிளைத் தோழமை சங்கம்.
Wuwa
செயற்கை மனிதகுண்டுபோன்ற இரண்டாம் உலகப்போர் இறுதிக்கால ஜெர்மன் இரகசிய ஆயுதம்.
Random Fonts
Tam Shakti 35 Bangla Font
Tam Shakti 35
Download
View Count : 12399
Rosa Bangla Font
Rosa
Download
View Count : 16553
TAC-Valluvar Bangla Font
TAC-Valluvar
Download
View Count : 5990
Geetham Bangla Font
Geetham
Download
View Count : 6614
TAU_Elango_Barathi Bangla Font
TAU_Elango_Barathi
Download
View Count : 9224
GIST-TMOTKannagi Bangla Font
GIST-TMOTKannagi
Download
View Count : 14776
Tab Shakti-15 Bangla Font
Tab Shakti-15
Download
View Count : 7150
Tam Shakti 9 Bangla Font
Tam Shakti 9
Download
View Count : 4528
TBoomi Bangla Font
TBoomi
Download
View Count : 7554
Noto Sans Tamil Bangla Font
Noto Sans Tamil
Download
View Count : 215448

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close