English to Tamil Dictionary: உளம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anthropology
மனித இன நுல் மனிதன் உடல் உளம் இரண்டும் சார்ந்த முழுவரலாற்று ஆராய்ச்சித்துறை.
Deep
ஆழ்தடம் கடல் நெருக்கமிக்க கூறு எய்த முடியாதது உணரமுடியாதது உணர்வுகடந்த ஒன்று மரப்பந்தாட்டத்தில் எல்லையடுத்த ஆட்டக்காரர் இடம் (பெயரடை) ஆழமிக்க முப்ட்டிலிருந்து நெடுந்தொலை இறக்கமான மேற்பரப்புக்கு நெடுந்தொலை கீழான மதிப்பிட்டுரைக்க முடியாத ஆழமுடைய ஆழ்ந்த புலமைவாய்ந்த நுழைபுலம் வாய்ந்த மிகத் தாழ்வாக உள்ள மிக உள்ளார்ந்த ஆழ்ந்து உட்குழிந்த ஆழ்ந்து மிகுதொலை உட்சென்றுள்ள நடு மையம் அளாவியுள்ள சூழ்ச்சிவாய்ந்த கஞ்சிக்கலான கவனத்தை மிகளம் ஈர்க்கிற முழு ஈடுபாடுடைய மீளமுடியாத அளவு படிவுற்ற அருமறைவான இரகசிய மிக்க திண்ணிய அல்ர்த்திமிக்க முனைப்பான வஜ்ம்பு மீறிய எல்லையற்ற உளமார்ந்த ஓசையில் தாழ் விசையுடைய குரலில் முழுநிறைவுடைய குரல் மூச்சு வகைகளில் உள் ஆழத்திலிருந்து எழுகிற சேறார்ந்த மணற்பாங்கான மரப்பந்தாட்டத்தில் இலக்கைவிட்டுத் தொலைவில் எல்லைக்கோட்டுக்குப் புறம்பான (வினையடை) ஆழமாக நெடுந்தொலை உள்ளார்ந்து ஆழ்ந்து தோய்ந்து அறிய முடியா நிலையில்.
Defeat
தோல்வி கைகலப்பில் முறிவு திட்டத்தகர்வு முயற்சிச் சிதைவு உளமுறிவு ஆட்ட இழப்பு பந்தயத்தோல்வி (சட்) தள்ளுபடி செயலொழிப்பு (வினை) போரில் தோற்கடி சண்டையில் முறியடி ஆட்டத்தில் இழக்கச் செய் பந்தயத்தில் வீழ்த்து திட்டம் தப்ர் நோக்கம் கெடு முஸ்ற்சி சிதை பயனழி (சட்) செல்லுபடியாகாமற் செய் நடப்பொழி.
Deliberate
வேண்டுமென்றே செய்யப்பெற்ற திடீரெழுச்சியினால் செய்யப்படாத குறிக்கொண்டு சூழப்பட்ட கருத்தூன்றிச் செய்யப்பட்ட திட்டநோக்குடைய முன் கருதலுடனமைந்த செயலுன்றிய ஆர்ந்தமர்ந்த முடிவு செய்யப்பட்ட உளமார்ந்த உணர்ச்சியுடன் கூடிய விரைவில்லாத மெல்லமைவான (வினை) ஆழ்ந்து ஆஜ்ய் சிந்தனை செய் சார்பு எதிர்வு இருபுறமும் ஒப்ப எண்ணிப்பார் அமைந்து நினை தொடர்ந்து சிந்தித்துப்பார் கலந்தாராய் கூடிக்கலந்து வாதிடு.
Embittered
மனக்கசப்புற்ற புண்பட்ட உளமுறிவுற்ற வாழ்வில் வெறுப்புற்ற நலங்களில் நம்பிக்கையிழந்த.
Feeling
உறுதலுணர்ச்சி தொட்டறி உணர்ச்சி உடலுணர்வு உள்எழுச்சி எண்ணம் மனஉணர்ச்சி உள்ளுணர்வான நம்பிக்கை (பெ.) கூருணர்ச்சியுடைய நுண்ணுணர்ச்சிதயுடைய உணர்ச்சியை வெளிக்காட்டுகிற இரக்க உணர்வுள்ள உளமார்ந்த.
Hectic
எலும்புருக்கிக் காய்ச்சல் 'உளமாந்தை' எலும்புருக்கி நோயாளி முகஞ்சிவந்த நிலை (பெ.) எலும்புருக்கிக் காய்ச்சல் உள்ள எலும்புருக்கி நோய்க்கு ஆட்பட்ட நோய் நிலையால் முகஞ்சிவந்த.
Lady-love
உளமார் காதலி.
Metaphysics
.இயல்கடந்த ஆராய்வு நுண்பொருள் கோட்பாட்டியல் உளவாகும்நிலை உணர்நிலை பற்றிய கோட்பாட்டியல் உளவாகும்நிலை உணர்நிலை பற்றிய கோட்பாட்டியல் விளக்கமுறை உளம் பற்றிய மெய்விளக்க இயல் வறட்டுக்கோட்பாடு நொய்ம்மை நுணுக்கவுரை கடுஞ் சிக்கல் வாதம்.
Parallelism
ஒருபோகு நிலை ஒருவழி இணைவுநிலை நுட்ப உள்ளுறுப்பொப்புமை இருசொல் இயைபணி தொடர் உவமை இணைவளர்ச்சிப் போக்கு உடலும் உளமும் தொடர்பின்றியே இணைவாக இயங்குகின்றன என்னுங்கோட்பாடு.
Patter
குழுஉமொழி தொழிற்குழுவின் தனிக்குறி மொழி ஆரவாரப் பேருரை பாடலிடை விரை உரையாடல் பாடல்வாசகம் களிநாடக வாசகம் (வினை.) கடகடவென ஒப்பி மளமளவென்று பேசு உளமேவாமல் பேசு.
Psyche
உயிர் ஆன்மா உளம் மனம் வண்ணத்துப்பூச்சி வகை கிரேக்க பெண்தெய்வம்.
Psychiatry
மனநோய் மருத்துவம் உளமருத்துவம்.
Psychical
உளம் அல்லது உயிர் சார்ந்த மனிதனின் உயிர்நிலை வாழ்க்கைக்குரிய இயற்பியல் நியதிக்கு அப்பாற்பட்ட தோற்றங்கள் சார்ந்த இயற்கைக்கு அப்பாற்பட்ட நிலைகள் சார்ந்த.
Serious
கருத்தார்ந்த மேற்போக்கியல்பற்ற கருத்தாழமுடைய நல்லுணர்வு நிலையிலுள்ள களிமயக்கமற்ற வீறமைவான கிளர்ச்சியற்ற வினைமையுடைய காரிய மனப்பான்மை கொண்ட வினைத்திட்பமுடைய மனமார்ந்த கருத்தூன்றிய உள்ளார்ந்த அக்கறையுடைய கவலை எடுத்துக்கொள்கிற விளையாட்டுத்தனமற்ற பொறுப்புணர்ச்சி வாய்ந்த கேலியல்லாத உளமார்ந்து கூறப்பட்ட வெறும் புகழ்ச்சியற்ற ஒளிவுமறைவற்ற அற்பமல்லாத பொதுநடைமுறையில் இல்லாத செயல்நோக்குடைய நன்காய்ந்தமைந்து முடிவுசெய்யத்தக்க அசட்டையாயிராத செயல்முனைப்பான இடரார்ந்த கவலயுடன் கவினக்கப்பட வேண்டிய சீரிய உயர்நோக்குடைய அறத்துறைச் சார்புடைய ஒழுக்கமுறைத் தொடர்புவாய்ந்த உலகியல் சார்பற்ற ஆன்மிகத் தொடர்புடைய சமயத்துறைச் சார்பான இறுதி ஈடேற்றத்தில் கருத்துடைய.
Sink
சாக்கடைப்புதைகுழி அங்கணம் அடுக்களைக் கழி நீர்த்தொட்டி கழிகடை கழிவுப்பொருள்களின் தேங்கிடம் வறற் குட்டை ஆற்றுநீர் சென்று உள்ளுறி வற்றும் சகதிக்குட்டை சேற்றுத்தலை வடிகால் வசதியற்ற தேங்கிடம் தளமையப் பள்ளம் தொடுகுழி ஒடுங்கிய செங்குத்தான ஆழ்பள்ளம் நாடக அரங்கில் திரை இயங்கு கொட்டில் (மண்.) பாதாளக்குழி சுண்ணப்படுகையிடையே நீர்சென்று மறையும் ஆழ்புழை (வினை.) ஆழ்வுறு தாழ் அமிழ்வுறு மூழ்குறு மூழ்கி மறைவுறு புதைவுறு புதையுண்டுமறைவுறு கதிரவன் வகையில் அடைவுறு ஆழ்த்து அமிழ்த்து மூழ்குவி தாழ்த்து தணிவி குனிவி தரங்குறைவி அடக்கு புதை புதைத்துமறை தோன்றாதடக்கி வை மறைத்து ஒதுக்கிவை ஒளித்துவை சூதாக மறைத்துவை கூறாதுவிடு ஒன்றி இழைவித்துவிடு கலந்து ஒன்றுபடும்படி செய்வித்துவிடு மெல்ல வீழ்வுறு இற்றுவிடு நொறுதங்கிஅமைவுறு அமுங்கி இருந்துவிடு இழி படிப்படியாக இறங்கு இறக்கப்பெறு இறக்கமுறு கீழ்நோக்கு கீழ்நோக்கிச் சாய் பள்ளமாகச் சரிவுறு பள்ளம் விழப்பெறு உட்குழிவுறு தளத்தில் அமிழ்வுறு தணிவுறு குறைவுறு குனிவுறு அமிழ்ந்தமைவுறு அடியில் படிவுறு உள்ளுறிச் செல் உறிஞ்சப்பெறு உள்வாங்கிக் கொள் நுனிதோய்வுறு நன்கு பதிவுறு உளம்படிவுறு படிதாழ்வுறு மதிப்பிழ படிப்படியாக வலுவிழந்துகொண்டு செல் மெல்ல மறைந்துவிடு படிப்படியாகப் புலப்படாமமற் போ தோண்டு மேற்படிவி சார்த்து ஊடுருவித்துளை ஆழ்ந்து உட்செல் நுழைவி புகுத்து நுழை புகு ஒழித்துவிடு அழி நிறுத்து நீக்கு கைவிடு துறந்துவிடு களைந்துவிடு அழிவுறு நாசமாய்ப்போ செதுக்கு வந்து அமைவுறு அடிக்கடி எடுக்கமுடியாத கணக்கீட்டில் முதலீடு செய் தகாத முதலீடு செய்து இழ.
Thought-transference
தொலைவிலுணர்தல் உள ஆற்றல் வழி உளம் இயக்குவிக்கும் ஆற்றல்.
Trustful
நம்பிக்கையுடைய நம்புகிற ஐயுறவு மனப்பான்மையற்ற நம்பி மறை செய்திகளைத் தெரிவிக்கிற நம்பிக்கை கொண்ட நம்பியிருக்கிற உளமொன்றிய.
Random Fonts
TAU_Elango_Ganga Bangla Font
TAU_Elango_Ganga
Download
View Count : 7978
Nalini Bangla Font
Nalini
Download
View Count : 7903
PothigaiTSC Bangla Font
PothigaiTSC
Download
View Count : 12371
Tam Shakti 41 Bangla Font
Tam Shakti 41
Download
View Count : 4136
AndalTSC Bangla Font
AndalTSC
Download
View Count : 4868
TAU_Elango_Mohanam Bangla Font
TAU_Elango_Mohanam
Download
View Count : 11253
PonniTSC Bangla Font
PonniTSC
Download
View Count : 13892
TAU_Elango_Todi Bangla Font
TAU_Elango_Todi
Download
View Count : 16901
TAB-ELCOT-Salem Bangla Font
TAB-ELCOT-Salem
Download
View Count : 7165
Tam Shakti 37 Bangla Font
Tam Shakti 37
Download
View Count : 8602

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close