English to Tamil Dictionary: உள்ளதா

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abderite
திரேஸ் தேசத்து ஆப்டிரா என்ற ஊரிற் பிறந்தவர் அறிவு குறைந்தவர் வெள்ளை உள்ளத்தர்.
Anthropocentric
மன்மையமான மனிதனை மையமாகக் கொண்ட மனித இனத்தையே இயறகையின் இறுதி இலக்காகக் கொண்டு இயற்கை நிகழ்ச்சிகளை மதிப்பிடுகிற மனித உள்ளத்தினுடன் ஒப்புமையுடையவையாகக் கொண்டு உயிரியக்கங்களை ஆராய்கிற.
Banish
துரத்து நாடுகடத்தல் தரீப்பளி அகற்று புறத்தாக்கு உள்ளத்திலிருந்து அப்புறப்படுத்து.
Banjo
தம்பூராவில் உள்ளது போன்ற பத்தருடைய ஐந்து நரம்புக் கருவி.
Bravery
மனஉரம் உள்ளத்துணிவு வீரம் தீரம் புறப்பகட்டு அணிமணிநேர்த்தி.
Cachexia, Cachexy
சீர்கேடான உடல்நிலை உள்ளத்தின் நீடித்த இழிபண்பின் படிவு.
Callosity
தோல் தடிப்பு உள்ளத்தின் உணர்ச்சியற்ற தன்மை சொரணயின்மை.
Caustic
கடுங்காரம் எரிச்சல் தரும் பொருள் உயிர்ப்பொருளான இழைமங்களை அரித்துத் தின்னும் பொருள் (கண.) கோட்ட ஒளிவரி கோட்ட ஒளித்தனம் எதிர்நிழல் ஒளிவரை எதிர்நிழல் ஒளித்தளம் (பெ.) எரிவந்தம் தருகிற அரித்துத்தின்கிற வெறுப்புத் தருகிற கடுமையான உள்ளத்தைப் புண்படுத்துகிற குத்தலான (இய.) நௌிவுப் பரப்பினின்றும் மீளும் அல்லது விலகிச் செல்லும் ஒளிக்கதிர்கள் ஊடறுப்பினால் உண்டாகிற.
Cavicorn
(வில.) உட்குழிவான கொம்புகளையுடைய அசைபோடும் விலங்குவகை (பெ.) அசைபோடும் விலங்கினங்களுக்கு உள்ளதைப்போல் உட்குழிவான கொம்புகளையுடைய.
Cellulate
கண்ணறைகள் உள்ளதாக்கு (பெ.) கண்ணறைகள் உள்ள.
Chequer
சதுரங்கப் பலகையில் உள்ளது போல் நிறங்கள் மாறி மாறி வரும் அமைப்பு சதுரங்க ஆட்டப்பலகை (வி.) மாறி மாறி வரும் நிறங்களையுடைய கட்டங்கள் அமை பல் வண்ணப்படுத்து பலவகைப்படுத்து ஒரு சீரான தன்மையைக் குலை குறுக்கீடு.
Clean
துப்புரவான கரைபடியாத அழுக்குப் போக்கப்பட்ட உள்ளத் தூய்மையுடைய களங்கமில்லாத தவறில்லாத எழுதப்படாத தௌிவான வரையறை செய்யப்பட்ட முழுமையான தூண்டில் வகையில் இரைபற்றாத கதிரியக்கச் சிதறுதல் இல்லாத (வி.) துப்புரவாக்கு மாசு துடை மேசை-தட்டம் முதலியவற்றின் மீதிருப்பன அகற்றி வெற்றிடமாக்கு ஒழுங்குபடுத்து மெருகேற்று ஒப்பனை செய்.
Compos Mentis
(ல.) நலமார்ந்த உள்ளத்துடன்கூடிய அறிவுக்கோளாற்ற மனநிலையில் உள்ள.
Conceit
இறுமாப்பு போலித் தற்பெருமை தற்செருக்கு கருத்துப்படிவம் கற்பனை தற்புனைவு சொல்திறம் திறம்பட்ட கருத்து வீணெண்ணம் போலிக் கருத்து செயற்கைக் கற்பனை போலிப் புனைவு செயற்கை அணி போலி நயம் மதிப்பீடு பாவனை (வி.) புனைந்து கற்பி இல்லாததை உள்ளதாகத் தன்னையே நம்ப வை.
Conviction
குற்றத்தீர்ப்பு குற்றவாளியென முடிவு செய்தல் குற்ற எண்பிப்பு குற்றவாளியெனத் தௌிவுபடுத்துதல் மெய்ப்பிப்பு மெய்ம்மை காணும்படி செய்தல் உள்ளத்தின் உறைப்பு மெய்ம்மையில் பற்றுறுதி பற்றுக்கோள்.
Damask
பட்டினாலோ பதியாலோ மென் சணலாலோ நெசவிலேயே வடிவுருக்கள் வருவிக்கப்பட்ட துகில் வகை சிரியா நாட்டு டன்ஸ்கஸ் நகரத்திரல் செய்யப்பட்ட எஃகுப் பொருள் டன்ஸ்கஸ் நகரத்து எஃகுப் பொருள்களின் பளபளப்பு ரோசா மலர்வகையின் செந்நிறம் (பெயரடை) ரோசா வகையின் செந்நிறமுடைய டன்ஸ்கஸ் எஃகிலஜ்ன டன்ஸ்கஸ் எஃகுப் பொருள் போன்ற வடிவுரு வேலைப்பாடுடைய துகிலராலான வடிவுரு வேலைப்பாடுடைய துகில் போன்ற (வினை) துகிலில் நெசவு மூலமே வெவ்வேறு நிறமுடைய மஷ்ர் வடிவங்கள் உருவாக்கு செதுக்கு வேலைப்பாட்டுடன் தங்கம் அல்லது வெள்ளியை உள்ளீடாகப் பதித்து அழகு செய் பூச்சு வண்ங்களால் அணி செய் டமாஸ்கஸ் எஸகுப் பொருளில் உள்ளதுபோன்ற நீரொளி வரை பரவி.
Disembosom
நெஞ்சில் உள்ளதை வெளியிடு மனச்சுமை இறக்கு மறைவடக்கமான செய்திகளைத் தெரிவி.
Dissociate
தொடர்பையறு கூட்டுறவு பிரி பிரிந்து போ சேர்க்கையை விளக்கு சேர்மானங்களில் கூட்டுச் சிதைவுறு அகநிலையில் ஒருவர் உள்ளத்தில் இரண்டு உணர்வு மையங்கள் உண்டாகச் செய்.
Engraft
ஒட்டினம் உண்பண்ணு முதிர்கிளையுல்ன் இளங்கன்றிணை இரண்டு இனங்களை ஒட்டி இணை சேர்த்திணை ஒன்றுபட இணை உள்ளத்திற் பண்பு ஊன்றுவி.
Evoke
ஆவிகளை மந்திரித்து வரவழை எண்ணங்களை உள்ளத்தின் நினை வாழத்திலிருந்து வெளிவரச்செய் உயர் நீதிமன்றங்களில் முன்னிலைப்பட ஆணை அனுப்பு.
Evolution
அலர்தல் இதழவிழ்தல் விரிவுறுதல் சுருளவிழ்வு படிப்படியாக விரிந்து செல்லும் வளை கோட்டுத்தொகுதி நிகழ்ச்சிகளின் படிப்படியான தொடர்ச்சி வளியலைத் தொகுதி வெப்ப அலைத் தொகுதி உயிர்மலர்ச்சி உள்ளது சிறத்தல் உயிர் இனங்களும் இன வகைகளும் படிமுறை வளர்ச்சியடைந்தே தொகைவளமும் வகைவளமும் வளர்ச்சி மாறுபாடுகளும் உயர்வும் பெற்றன என்ற உயிரியல் கோட்பாடு.
Exteriorize
புறத்தோற்ற வடிவமாக உள்ளத்தில் படிவப்படுத்திஉணர் புறமெய்ம்மை உளதாகக் குறி.
Factual
மெய்ந்நிகழ்ச்சியைச் சார்ந்த உண்மை நிகழ்ச்சியோடு தொடர்பு கொண்ட உள்ளது உள்ளவாறான.
Fathom
இருகைப் பாவு அகலம் நான்குமுழம் ஆறு அடியளவு ஆறு அடி சமசதுரக் குறுக்குமுகமுடைய நீள்தடி எட்டும் அளவு பிடி அளவு உள்ளத்தின் அறிவாழம் அறிவுத்திற அளவு.
Feel
தொட்டறியும் உணர்வு தொட்டுத் தேர்வு தொட்டுத்தேர்வுணர்வு நுண்ணிய உணர்வு இனமறியாஉள்ளுணர்ச்சி (வினை) தொட்டுணர் உணர்வுகொள் பட்டுணர் நுகர்ந்தறி தொட்டுப்பார் தடவிப்பார் தொட்டுத்தேர்ந்து பார் உள்ளத்தில் உணர் உடலுணர்ச்சி கொள் மதவுணர்ச்சி கொள் உள்ளுணர்வுகொள் இனமறியா உள்ளுணர்ச்சிகொள் இன்பதுன்ப நுகர் படு உணர்வு பெறு உணர்வுநிலைகொள் நினை எண்ணு எண்ணிப்பார் இரங்கு.
Random Fonts
Mallikai Bangla Font
Mallikai
Download
View Count : 9428
Tam Heena Bangla Font
Tam Heena
Download
View Count : 23052
Mani Bangla Font
Mani
Download
View Count : 19924
GIST-TMOTChandra Bangla Font
GIST-TMOTChandra
Download
View Count : 19211
Amma Bangla Font
Amma
Download
View Count : 47804
KuranchiACI Bangla Font
KuranchiACI
Download
View Count : 15262
Singalam Bangla Font
Singalam
Download
View Count : 4924
Divya Bangla Font
Divya
Download
View Count : 23295
TML Square Bangla Font
TML Square
Download
View Count : 17987
Code2001 Bangla Font
Code2001
Download
View Count : 13827

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close