English to Tamil Dictionary: உள்ளே

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Indology
மொழி இலக்கியம் வரலாறு முதலியவற்றை உள்ளடக்கிய இயல்
Abderite
திரேஸ் தேசத்து ஆப்டிரா என்ற ஊரிற் பிறந்தவர் அறிவு குறைந்தவர் வெள்ளை உள்ளத்தர்.
Ablaut
சொல்லிலுள்ள உயிரெழுத்து மாற்றம்உள்ளுயிர் மாற்றம்vowel change within word e.g. - sink sank sunk
Active Configuration
செயற்படு அமைவடிவு செயற்படு உள்ளமைவு
Active Ingredient
வீரிய மருந்து வீரிய உள்ளடக்கம்செயற்கூறு வீரிய மூலக்கூறு
Acton
கவச உள்ளுறை போர்க்கவசத்திற்கு உள்ளே அணியப்படும் பஞ்சூட்டிய சட்டை.
Adventist
இயேசுநாதரின் இரண்டாவது வருகல் நம்பிக்கை உள்ளவர் இயேசுநாதரின் திரு ஆயிர ஆண்டுக்கால நேரிடை ஆட்சிக் கோட்பாட்டில் நம்பிக்கை உள்ளவர்.
Affection
பற்றாசை பாசம் உள்ளன்பு நேசம் விருப்பம் மனப்போக்கு மனநிலை உணர்ச்சி தாக்குதல் பீடித்தல் நோய் பண்பு நிலை.
Affectionate
உள்ளன்புள்ள பாசமுடைய பற்றார்வமிக்க.
Afflated
அக எழுச்சி உடைய உள்ளிருந்து ஊக்குவிக்கப்பெற்ற.
Affluent
உள்ளூறும் ஆறு
Aim
இலக்கு குறி நோக்கம் குறிக்கோள் செயல்நோக்கம் உள்ளெண்ணம் உட்கோள் (வினை) இலக்குவை குறிபார் நாடு நோக்கமாக கொள் குறியாகக் கொள் நாடி எறி குறித்த திசையில் வீசு நாடித்திட்டமிடு பெறஎண்ணு அடையமுயற்சிசெய்.
Air-bladder
ஊதல் பை காற்றுப்பை மீனின் உள்ளுறுப்பு மிதவைப்பை.
Analog Input System
ஒத்திசை/தொடரிசை உள்ளீட்டு முறைமை/தொடர்முறை முறைமை
Anatomy
உள்ளமைப்புஉள்திசு அமைப்பு உடலமைப்பு
Anatomy
உள்ளமைப்புஉள்திசு அமைப்பு உடலமைப்பு
Anatomy Of Leaf
இலையின் உள்ளமைப்பு
Anatomy Of Ovule
சூலின் உள்ளமைப்பு
Anatomy Of Root
வேரின் உள்ளமைப்பு
Anatoomy
அறுத்தல் பிளந்து பார்த்தல் பகுத்தாராய்தல் கூறுபடுத்துதல் உள்ளமைப்பியல் உடல் உறுப்புகளின் அமைப்பியல் கங்காளம் சேம உடலம் பதனப்படுத்தப்பட்ட உயிரற்ற உடல் வற்றல் உருவம்.
Animus
உள்தூண்டுதல் உள்ளுணர்ச்சி செயல்நோக்கம் பகைமை.
Anthozoa
கடற்பஞ்சு-பவழம் முதலியவற்றை உள்ளடக்கிய உயிரினங்களின் வகை.
Anthropocentric
மன்மையமான மனிதனை மையமாகக் கொண்ட மனித இனத்தையே இயறகையின் இறுதி இலக்காகக் கொண்டு இயற்கை நிகழ்ச்சிகளை மதிப்பிடுகிற மனித உள்ளத்தினுடன் ஒப்புமையுடையவையாகக் கொண்டு உயிரியக்கங்களை ஆராய்கிற.
Antinomic, Antinomical
அறமுரணான அறமுரணுடைய முரணாணையான உள்ளார்ந்த முரண்பாட்டுடன் சொல்லளவில் மேலீடாக இசைவான.
Apron
முன்றானை தூசிதாங்கி உள்ளாடைகளுக்குப் பாதுகாப்பாக முன்புறத்தில் அணியப்படும் முரட்டுத்துணி அல்லது தோல் சமய நிலைகளுக்குரிய உடுப்பு திறந்த வண்டியில் கால்களுக்குப் பாதுகாப்பான தோல் போர்வை வாத்தின் வயிற்றுப்புறத்தின் மேலுள்ள கொழுப்படர்ந்த தோல் கப்பலின் முன்புறத்துக்குப் பின்னுள்ள மரக்கட்டை அரங்க மேடையில் முதல் திரைக்கு முன்னுள்ள பகுதி வண்டிகள் விமானங்க்ள முதலியவை தங்கிடத்தின் நுழைவாயிலில் உள்ள கடுந்தரைப்பரப்பு (வினை.) முன்றானை போன்ற தைக்கொண்டு மூடு அல்லது போர்த்து.
Random Fonts
Sundaram-2865 Bangla Font
Sundaram-2865
Download
View Count : 18963
Singalam Bangla Font
Singalam
Download
View Count : 4911
Tam Shakti 38 Bangla Font
Tam Shakti 38
Download
View Count : 12856
Cheithi Bangla Font
Cheithi
Download
View Count : 8592
Karmukil Bangla Font
Karmukil
Download
View Count : 10206
Sundaram-0824 Bangla Font
Sundaram-0824
Download
View Count : 14271
Tam Shakti 23 Bangla Font
Tam Shakti 23
Download
View Count : 5406
ELCOT-Madurai Bangla Font
ELCOT-Madurai
Download
View Count : 11644
Tab-Ilango Bangla Font
Tab-Ilango
Download
View Count : 15874
GIST-TMOTChanakya Bangla Font
GIST-TMOTChanakya
Download
View Count : 20531

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close