English to Tamil Dictionary: ஊசலாட்டம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aperiodic
கால ஒழுங்குப்படி நிகழாத ஊசலாட்டமின்றி அமைந்திருக்கிற.
Data Diddling
தரவு மாற்றியமைத்தல்தரவு ஊசலாட்டம்
Doubt
ஐயுறவு ஐயப்பாட்டு நிலை மனவுறுதியின்மை தயக்கம் நம்பிக்கைக்கேடு உறுதியற்ற நிலை தௌிவான சான்றின்மை (வினை)மூ ஐயுறவுகொள். கருத்து வகையில் தள்ளாடு முடிவுக்கு வராமல் ஊசலாட்டம் கொள் தயக்கம் காட்டு அவநம்பிக்கைகொள் ஏற்கத்தயங்கு ஐயுறவு எழுப்பு மாறான முடிபுபற்றி அச்சங்கொள்.
Dubious
ஐயுறவுக்குரிய இரண்டகமான விளைவுக்குரிய சந்தேகம் கொள்ளுவதற்குரிய ஐயப்பாடுகொள்ள இடந்தருகிற ஐயுறுகிற தயங்குகிற ஊசலாட்டமான நம்பகமற்ற நம்பும் தகுதியில்லாத தௌிவற்ற இனந்தெரியாத இரண்டகமா புதிரான.
Fluctuation
ஏற்ற இறக்கம் ஊசலாட்டம் அலைபடுதல்.
Qualm
கணநேர இரக்கம்; மனச்சான்றின் குத்தல்; உள்ளார்ந்த ஜயப்பாடு; உள்ளத்தளர்ச்சி; உளச்சான்றின் ஊசலாட்டம்; தன் நேர்மையில் ஐயம்.
Quandary
குழப்பநிலை இடர்ப்பாடு ஊசலாட்டம்.
Shake
குலுக்கம் குலுக்கீடு அதிர்வு துடிப்பு துடிதுடிப்பு நடுக்கம் அதிர்ச்சி திடீர்மாறுபாடு புதுவிறுவிறுப்பு வளர்மரவெடிப்பு நொடிப்பளவு கணநுட்பம் தீங்கடம்பு பாலும் முட்டையுங் கலந்து குகிமணமூட்டப்பட்ட நறும் பானவகை (இசை.) பிருக்கா முடுகுமாற்று விரைமாற்றிசைப்பு (வினை.) குலுக்கு கையைப்பிடித்துக்குலுக்கு பிடித்தாட்டு ஆட்டு ஆட்டிக்காட்டு கையைக்குவித்து உகிக்காட்டு ஓங்கி இய்க்கிக்காட்டு கழியை ஓச்சிக்காட்டு தடியைச் சுழற்றிக்காட்டு அதிர்வுறுவி அதிர்வுறு நடுங்குறுவி நடுங்கு நடுக்கமுறு அதிர்ச்சியுறுவி அதிர்ச்சியுறு உதறு பிடித்துதறு உதறிப்போடு குகிவீசு ஆட்டி அலைக்கழிவூட்டு உதறித் தள்ளிவிடு ஆட்டி அனுப்பு குலுக்கிச் செறிவி ஆட்டி அசைத்துச் செல்லவை குலுக்கி உதிர்வி குலுக்கி வீழ்த்து கலக்கு கலக்கமுறுவி தள்ளாடச்செய் திண்டாடச் செய்உலைவி அமைதி குலை உறுதி குலைவி பற்றுக்குலைவி குலைவுறு உலைவுறு ஊசலாட்டுவி ஊசலாட்டமுறு ஆட்டங்காட்டு ஆட்டங்காணு நலிவுறச்செய் குரல் நடுக்கமுறு குரல் அதிர்வுறு (இசை.) சுரம் அதிர்வுறு (இசை.) முடுகதிர்வுறு பண்வகையில் விரை உறழ்வுறு.
Shilly-shally
ஊசலாட்ட நிலை மயக்க தயக்க நிலை முடிபுறுதியின்மை (பெ.) ஊசலாட்டமான தடுமாற்றமான உறுதியான முடிபற்ற (வினை.) மயக்க தயக்கமுறு தடுமாற்றமுறு முடிவுக்கு வராமலே தள்ளிப் போட்டுக் கொண்டிரு.
Slew
உடன் திருப்பம் விசைத்திருப்பீடு திடீர்த்திருவெட்டு விசை ஊசலாட்டம் உடன்விலங்கல் திடீர்ப்புடைபெயர்விடம் (வினை.) ஊடச்சின்மேல் திடுமெனத் திரும்புசுழன்று திரும்பு திடுமெனப் புடைபெயர்.
Stagger
தள்ளாட்டம் தடுமாற்றம் தயக்கம் கருத்து ஊசலாட்டம் (இயந்.) விமான முதலிய கட்டுமான வகையில் முந்துறு தளநீட்டம் தளக்கவிவு தளத் திருகுமறுகீடு (வினை.) தள்ளாடு தடுமாறு நடையின் போது தலைக்கிறக்கமுறு தயங்கு கருத்தில் ஊசலாடு தள்ளாடுவி தடுமாறுவி தலைசுற்றுவி தயக்கமுறுவி ஆட்டங்கொடுக்கச் செய் ஏறுமாறாக அமைவி வண்டிச்சக்கர ஆரைகளை மாறி மாறி வலமிடம் திருப்பியமை நாட்பட்டியில் ஒய்வுநாள் வேலை நேரங்களை மாறுபடக் குறி.
Steady
கையாதாரம் கைப்பிடி ஆதாரம் கையணை ஆதாரம் கருவி ஆதாரம் வேலைப்பாட்டுக் கல்லணைப்பட்டடை பணி ஆதாரப்பட்டடை குமிழ்மாட்டி வேலைப்பாட்டின் உறுதிப் பிடிப்புக்கருவி சீப்புச் செய்பவர் இருபுறக்கூர்வாள் மாறாநிலைக் காதலர் மாறாநிலைத் தோழமையாளர் (பெ.) உறுதியான ஊன்றிய வலிமை வாய்ந்த ஆதாரத்தினையுடைய ஆடாத அசையாத நடுக்கமற்ற ஊசலாட்டமற்ற தள்ளாடாத தடுமாற்றமற்ற கொந்தளிப்பற்ற நிலையான நிலையுறுதியான நிலவரப்போக்குடைய மாறுபாடற்ற ஒரே வேகமுடைய ஒரே வகை மாறுதலையுடைய ஒரே திசைப்பட்ட ஒரே சீரான ஒருநிலை ஒழுங்குபட்ட ஒருமட்டளவான மாறாச் செந்நிலையுடைய படுவிரைவற்ற வழுவாத அரைகுறையாய் நின்றுவிடாத மனநிலையுறுதியுடைய குடிவெறியற்ற நடை நேர்மையுடைய வேலைஒழுங்குடைய (பெ.) உறுதியாக்கு ஒருநிலைப்படுத்து ஒரு சீராக்கு ஒழுங்குபடுத்து சமநிலைப்படுத்து சரிநிலைப்படுத்து நேராக்கு உறுதியாகு ஒருநிலைப்படு ஒழுங்குபடு சமநிலைப்படு நேராகு ஒருசீராகு.
Sway
அசைவு ஊசலாட்டம் தள்ளாட்டம் கையாட்சி அரசியல் ஆதிக்கம் (வினை.) தள்ளாடு அசைந்தாடு ஊசலாடு அப்படியும் இப்படியுமாக ஆடு சாய்ந்தாடு அலையாடு ஒழுங்கின்றி இங்குமங்கும் அசை தடுமாறு தயங்கு ஒருமுடிவிற்கு வாராது மன அலைவுறு ஊசலாட்டு அங்குமிங்கும் ஆடச்செய் அசைவினை ஒழுங்குபடுத்து பிடித்தாட்டு ஆட்சி செய் செல்வாக்குப் பெற்றிரு செல்லும் திசையைக் கட்டுப்படுத்து.
Sweep
வீச்சு அகல்வளைவியக்கம் புடைவீச்சு அலைவீச்சு அலையாட்டம் அகல் ஊசலாட்டம் சுற்றுவீச்சியக்கம் பாய்ச்சல் மோதாற்றல் மோதுவேகம் வீசுநடை வாங்குநடை பீடுநடை மேலோட்டப் பார்வை வேகப்பார்வை சுற்றுப்பார்வை சுற்றுக்காட்சி வாங்குவளைவு நீளவளைவகற்றி அகல்வளைவுப் பாதை கட்டிட முகப்பின் அகல்வளைவுப்பாதை பாதையின் அகல்வளைவு பாதையின் அகல்வளைவுக் கூறு மலையின் அகல் வளைவு மலையின் அகல் வளைவுப் பகுதி சாய்வுத் திருப்பம் ஏணிப் படிக்கட்டின் ஒரு வளைவுத் திருப்பம் வீச்செல்லை வீச்சளவு அகல் பரப்பளவு வளாகம் வளைவகல் பரப்பு அகல் பெரும்பரப்பு சுற்றுவளைவெல்லை சுற்றகல் எல்லை அலக்கீடு மனை தூர்த்துப் பெருக்கிய குப்பை கூளம் புகைப்போக்கி துடைப்பவர் துடைத்தழிப்பு விரைதுடைப்பு விடாத்துடைப்பு ஏற்றம் துலா அடிப்பு நீர்க்குழாயின் கைப்பிடி சீட்டு முழுநிறைபிடிப்பு நீள்வீச்சுத் துடுப்பு காற்றோடா நிலைப் பாய்க்கப்பல் குதிரைப்பந்தயச் சூதாட்டம் கப்பிவாரி சுரங்கவளம்-மீன் வளம் ஆய்ந்து காண்பதற்குரிய கப்பி இழுவை (வினை.) தூர் துடைத்தகற்று அலகிடு துடைப்பத்த்ல் பெருக்கிக்கூட்டு வாங்கி வளைந்து செல் விரிந்தகன்று செல் நீண்டு வளைந்து அகன்று கிட எங்கும் பரந்தகன்று தேடு கண்வகையில் சுற்றி ஓடவிடு பார்வை வகையில் பரவி மேவவிடு சுற்றிநோக்கு சுற்றி ஆராய் பாய் வீசு வீசியடி வீசிச்செல் வீசியடித்துச் செல் பாய்ந்துசெல் வேகமாகப் பறந்து செல் மோது வேகத்துடன் செல் புடைவீச்சாக இயக்கு ஒளிவீசிச் செல் அடித்துவாரு வாரியடி வீசி எறி வாரிக்கொண்டுசெல் விரைந்து உரசிக்கொண்டு செல் அராவிச் செல் உராய்ந்து கொண்டு செல் தேய்த்துக்கொண்டு செல் மேவிச்செல் இசைநரம்பு வகையில் தடவு தடவிச்செல் மேலோடிச் செல் தவழ்ந்து செல் ஆடை வகையில் நிலமீது பாவு இழைந்தோடிச் செல் மிதந்தோடிச் செல் இழுத்து வலித்து நட விரைந்து கடந்து செல் காற்றில் மிதந்து செல் ஆடை வகையில் காற்றிலாடிச் செல் மேலோட்டமாகப் பரவு நௌிந்து நீள்வளைவாகச் செல் நிள இழுத்துச் செல் ஆடை வகையில் நிலமீது பாவும்படி இழுத்துக்கொண்டு செல் நீள வீசிச் செல் மேலாடை வகையில் காற்றிலாடவிட்டுச் செல் வீறு அமைதியுடன் செல் வீசுநடையிடு பீடுநடை நடந்து செல் பெருக்கித்தள்ளு பெருக்கி அகற்று வீசியடித்து அகற்று விரைந்தகற்று முற்றிலும் அகற்றிச் செல் இல்லாததாக்கு துடைத்தழி வேகமாக அழித்தகற்று படகு வகையில் நீள் துடுப்பால் துழாவி இயக்கு குண்டுவீச்சு வகையில் எங்கும் பரப்பி வீசு தேர்தல் தொகுதி வகையில் பெருவாரியான வாக்குகளைப் பெற்று வெற்று பெறு சீட்டாட்ட வகையில் எல்லாச் சீட்டுக்களையும் ஒருசேரப் பிடி பந்தய வகையில் எல்லாப் பரிசுகளையும் பெறு மீன்வலை வகையில் மீன்களைப் பெருவாரியாக வாரிக்கொட்டு தூர்வாரியால் அரித்துத் தேடு சுரங்கவளம்-மீன்வள வகைகளில் கம்பி இழுவைக் கொண்டு பரந்து தேடி ஆராய்.
Swing
ஊஞ்சல் ஊஞ்சலாட்டம் ஊசலாட்டம் முன்பின் அசைவாட்டம் தொய்வாட்டம் அலையாட்டம் அலைபாய்வு விரை அலைவியக்கம் வீச்சு வீச்சியக்கம் ஊசலாட்ட வீச்செல்லை நடைநேரக் கைவீச்சு செயல் வீச்செல்லை இயற்கையான செயலின் தோற்ற வளர்ச்சி தளர்ச்சி ஒய்வெல்லை இயல் வீச்செல்லை இயல்பான எழுச்சி தளர்ச்சியெல்லை தனி அலைபாய் ஓய்வு எல்லை செயல் பொழுதெல்லை செயல் எல்லைநேரம் தாராள வீச்சாட்டம் ஏராளச் செயற்சலுகைபந்துமட்டையின் வீச்செல்லை ஆட்சிக் கைப்பிடி செயலாட்சி ஆற்றல் தூண்டுதல் வேக வீச்சுச் சந்தம் வேக வீச்சியக்க இசை இழுப்பிசையியக்கம் ஏராள உள்ளலை வேறுபாடுகளையுடைய சிக்கல் வாய்ந்த இழுப்பிசை தாள லய வசைக்கூத்து ஊசல் தொங்கிருக்கை ஊசல் தொங்குவண்டி (வினை.) ஊஞ்சலாட்டு ஊஞ்சலாடு ஊஞ்சலாடிமகிழ் ஊசல்போலத் தாராளமாக அசைவதற்கேற்பத்தொங்கவிடு ஊசலியாகத் தொங்கலுறு ஊசலாட்டு ஊசலாட்ட இயக்கந் தூண்டு ஊசலாடு தூக்கிலிடு தூக்கில் தொங்கு அலையாடு இங்கும் அங்கும் ஆடு முன்னும் பின்னுமாக அசைந்தாடு வீசி ஆடு வீசிச்செல் வீசு வீசியெறி வீசி இயக்கு வீசி இயங்கு உருண்டோடு சுழற்று சுழலு வழுவி ஒதுங்கு விலகு ஆடி அசைந்து இயங்கு கைவீசி நட தாரளமாக ஆடி அசைந்து கொண்டு போ மணிவகையில் ஆடி ஒலி எழுப்பு அலையாட்டத்தால் செய்த தெரிவி ஊசலாட்டத்தால் அளவை காட்டு தொங்கு கம்பி மூலம் இடம் விட்டு இடம் பெயர்த்தனுப்பு செய்றகட்டுப்படுத்து கட்டுப்படுத்தி ஆட்கொள் இழுப்பிசை உண்டுபண்ணு இழுப்பிசை பயில் இழுப்பிசையாகப் பயில் திசைகாட்டுங் கருவியைச் சோதிக்கும் வகையில் கப்பலைத் சுற்றித் திருப்பு கப்பல் வகையில் சுற்றித் திரும்பு.
Swinging
ஊஞ்சலாட்டுகிற ஊஞ்சலாடுகிற ஊஞ்சலாட்டம் ஊசலாட்டுதல் ஊசலாடுதல் ஊசலாட்டம் அலையாட்டம் அசைவாட்டம் தொங்குதல் வானொலி அலையதிர்வு வேறுபாடு (பே-வ) தூக்கில் தொங்குதல் ஊசித்தொங்கட்டம் (பெ.) ஊஞ்சலாட்டுகிற ஊஞ்சலாடுகிற ஊசலாட்டுகிற ஊசலாடுகிற ஊசலாட்டந் தூண்டுகிற அலையாடகிற அலையாட்டமுடைய தொங்கலான தூக்கி எடுக்கக்கூடிய மடியக்கூடிய ஆடி அசைகிற ஆடி இயக்குகிற வீசி நடக்கிற சுற்றித் திரும்புகிற சுற்றித் திருப்பக்கூடிய தங்குதடையற்று எளிதாக இயங்கக் கூடிய வீசுகிற வீச்சான.
Trepidation
நடுநடுக்கம் பீதி கிலி பரபரப்பு துடிதுடிப்பு படபடப்பு கலக்கம் மனக்குழப்பம் நடுக்குவாதம் பக்கவாதத்தால் ஏற்படும் உறுப்பு நடுக்கம் முற்காலக் கருத்துப்படி கதிர்வீதியின் ஊசலாட்டம்.
Trilemma
மூவழிச்சிக்கல் முக்கவர் ஊசலாட்டம்.
Turn
சுழற்றுதல் திருக்கு சுழற்சி முழுச்சுற்று கியிற்றுச் சுருளில் ஒரு சுற்று வளைவு திருப்பம் திரும்புமுறை. விட்ட இடத்திற்குத் திரும்ப வருகை மாறுபாடு நிலைமாற்றம் மாறுதல் காலம் திரும்ப வருகை மாறுபாடு நிலைமாற்றம் மாறுதல் காலம் திரும்ப வருகை மாறுபாடு நிலைமாற்றம் மாறுதல் காலம் திரும்ப நிலை திருமபுகட்டம் நெருக்கடிக் கட்டம் திசைமாற்றம் திசைத்திருப்பம் வீச்சு. ஒருதசை ஊசலாட்டம் நோயின் ஒருதடவை எழுச்சி உவ்ர்ச்சியின் ஒரு வீச்சு எழுச்சி இடக்கு முடக்கு முறை வரவு தவணைமுறை வரிசைமுறை வரிசையமைதி அமைப்புமுறை உருவப் பாங்கு வடிவச்சாய்வு சாய்வமைதி கோட்டம் வாய்ப்புமுறை வாய்ப்பு தறுவாய் சந்தர்ப்பம் பாங்கு முறை நிலை பண்பியல்பு போக்கு போக்கியல்பு சார்புநிலை போக்குச் சாய்வு மனநிலை மனப்பாங்கு விருப்பம் நோக்கம வேளை திடீர் அதிர்ச்சி திடுங்குலுக்கீடு நிறைசெவ்வி உச்சச் சிறப்புநலம் சூழமைவு பனிச்சறுக்காட்டத்தில் திசையும் முப்ப்பும் ஒருங்கே மாறும் திருப்பங்கள் நான்கில் ஒன்று அச்சுரு இட அடைப்புக்கான எழுத்துமறிநிலைப்படிவம். சிறுசெயல் சிறிதளவு வேலை சிறுதொலை நடை சிறுதொலை உலாச்சலெவு சிறுபண்புக்கூறு சிற காட்சிக் கூறு சிறுதிருப்பம்சிறபொறிச் சூழ்ச்சி சிறிதளவுவ நேர இசைப்பாடல் (இசை) சுரத்துடன் மேல்கீழ்க் கூறுகளிணைந்த தொகுதி இசைப்பு (வினை) திருப்பு திசை திருப்பு திருமபு திசை திரும்பு புதிதாகத் திரும்பு சுழற்று சுற்றிவிடு திருக்கு சுற்றிச் செலுத்து பின்ச சுழரல சுற்று ஊடச்சினைச் சுற்றிச் சுழலுவி ஊடச்சினைச் சுற்றிச் சுழலு திருக்கிவிடு திருகிச்செல் சுற்றிச்ச சார்ந்தியங்கு சார்ந்திரு தலைசுழலுவி தலைதிரிவுறுத்து தலை வகையில் சுழல்வுறு தலை வகையில் திரிவுறு இறுமாப்புக்கொள்ளு திருப்பிச் செலுத்து திருப்பி அனுப்பு திரும்சிப்செலர் வெறுத்துத் திருப்பு வெறுத்து ஒதுக்கு வெறுத்துத் திரும்பு வெறுத்தொதுங்கு வெறு அனுப்பு போக்கு பாய்ச்சு ஊற்று பாய்வுறு வெளிச்செல் நோக்கிச் செலுத்து தூண்டு நோக்கிச்செல் முப்ந்திருப்பு சுட்டிக்காட்டு முகவகையில் திரும்பு நாடு விருப்பத்துடன் நோக்கு நோக்கித்திரும்பு நோக்கி அணுகு விரும்பி அடை வளைவாக்கு வளைவுறுத்து வளைவுறு பக்கவாட்டில் புரட்டு பக்கவாட்டில் புரளு புத்தகத் தாளை மறுபக்கமாகப் புரட்டு பக்கமாற்று பக்கமாறு மறுபக்கத்திற்குச் செல் மனத்திலிட்டு ஆராய் கவிழ்த்து மறியச்செய் கவிழ் மறிவுறு குட்டிக்கரணமிடு உடையினை அகம்புறமாகத் திருப்பு உடை வகையில் அப்ம் புறமாகு மாற்றியமைவி வடிவ மாற்று நிலை மாற்று இ.யல்வு மாற்று மொழிபெயர்த்தாக்கு மாறியமைவுறு. வடிவ மாறுதலடை இயல்வுமாறு நிலைமாற மாறும் இயல்புடையதாயிரு எதிரிடையாக்கு ஆக்கு உருவாக்கு ஆகு விளைவாகு உருவாகு கடைசல் பிடி கடைசல் கொடுத்துத் தீட்டு கடைசல்தீட்டி உருவங்கொடு கடைசல் இழைத் துருவாக்கு நயநேர்த்தி யுடையதாயமைவி நய நேர்த்தி யுடையதாயமை (படை) பக்கஞ் சற்றிச்செல் (படை) பக்கவாட்டில் சென்று தாக்கு (கப்) காற்றுப் பக்கமாகத் திரும்பு.
Vacillate
ஊசலாட்டமான தடுமாறுகிற தயங்குகிற நிலையற்ற.
Vacillatory
ஊசலாட்டமான தடுமாற்றமான தயங்குகிற.
Vibration
அதிர்வு அலைவதிர்வு துடிப்பதிர்வு விரை ஊசலாட்டம்.
Wavering
தள்ளாட்டம் தடுமாற்றம் தயக்கம் ஊசலாட்டம் (பெ.) தள்ளாடுகிற ஊசலாடுகிற உறுதியற்ற.
Random Fonts
TAU_Elango_Cheran Bangla Font
TAU_Elango_Cheran
Download
View Count : 9039
Valluvar Bangla Font
Valluvar
Download
View Count : 41598
Tab Shakti-17 Bangla Font
Tab Shakti-17
Download
View Count : 4551
Sundaram-2865 Bangla Font
Sundaram-2865
Download
View Count : 18935
Amma Bangla Font
Amma
Download
View Count : 47704
TAC-Valluvar Bangla Font
TAC-Valluvar
Download
View Count : 5991
AParanarTSC Bangla Font
AParanarTSC
Download
View Count : 7089
Tab Shakti-6 Bangla Font
Tab Shakti-6
Download
View Count : 7111
Elocot Kanchi Bangla Font
Elocot Kanchi
Download
View Count : 30022
Sundaram-1341 Bangla Font
Sundaram-1341
Download
View Count : 17697

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close