English to Tamil Dictionary: ஊதியத்தை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Beneficiaire
(பிர.) நிதி ஊதியம் பெறுகிற நடிகர் நிதி ஊதியத்துக்குரிய மட்டைப் பந்தாட்டக்காரர்.
Brevet
படைத்துறை உயர்பணியாளர் ஊதியத்திற்கும் மேம்பட்ட ஒரு படிநிலை அளிக்கும் ஆணைப்பத்திரம் நன்மதிப்புப் பதவி (வினை) ஊதியமற்ற உயர்நிலை அளி மதிப்பியல்பான உயர்வுகொடு.
Fief
நிலமானியம் படை முதலிய துறை ஊழிய வகையில் சம்பள ஊதியத்துக்கீடாக அளிக்கப்படும் நிலவுரிமை.
Freeze
பனி உறையும்ம நிலை பனிஉறைபருவம் பணி உறைபருவ வருகை கூலிவகையில் ஒரு நிலை அறுதிப்பாடு (வினை) பனிக்கட்டியாக இறுகச்செய் உறை பனிக்கட்டியாகு பனிக்கட்டியால் மூடப்பெறு பனிக்கட்டியாக மாறு குளிரால் இறுகச்செய் குளிரால் இறுகு குளிரால் விறைப்பாகு பனிக்கட்டியால் இறுகு உறைதட்ப நிலையிலிரு அச்சத்தால் நடுக்குறுத்து ஊக்கங்கெடச் செய் கிளர்ச்சி ஒடுக்கு செயலறச்செய் இறைச்சி முதலியவற்றைக் குளிர்பாதுகாப்பு முறையால் கெட்டுப்போகாமல் பாதுகாத்து வை விலையை ஒருநிலைப்படுத்து ஊதியத்தை நிலவரப்படுத்து.
Improver
திருந்துபவர் திருத்துபவர் மேம்பாடடைபவர் தேர்ச்சி நாடியவர் தன் திறமைப்பயிற்சி நாடிக் குறை ஊதியத்துடனே ஊதியமில்லாமலோ உழைப்பவர்.
Respite
இடைஓய்வு இடை அமைதி கடமையிடையே சிறிதுநேரத் தளர்வு தண்ட வகையில் அளிக்கப்பெறும் தாமதம் (வினை) இடை ஓய்வளி தண்டனை நிறைவேற்ற வகையில் காலந்தாழ்த்த இசைவளி கடமை நிறைவேற்றத்தில் காலத்தளர்வு செய் நோவு-கவலை ஆகியவற்றின் வகையில் தற்காலிக நிவாரணமளி. (படை) ஊதியத்தை இடை நிறுத்திவை.இ
Souteneur
பரத்தை பங்கன் வேசியோடு உறவுகொண்டு அவள் ஊதியத்தல் வாழ்பவன்.
Trading
வாணிகஞ் செய்தல் வாணிகத் தொழில் கொடுக்கல் வாங்கல் ஊதியத்தொழில் ஈடுபாடு (பெயரடை) வாணிகஞ் செய்கிற வாணிகத்துறை சார்ந்த ஆதாய நோக்குடைய கைக்கூலி வாங்கும் இயல்புடைய.
Random Fonts
Tam Shakti 28 Bangla Font
Tam Shakti 28
Download
View Count : 6312
KaviriTSC Bangla Font
KaviriTSC
Download
View Count : 10167
TAU_Elango_Pavalam Bangla Font
TAU_Elango_Pavalam
Download
View Count : 6621
ThamirabaraniTSC Bangla Font
ThamirabaraniTSC
Download
View Count : 11241
TAU_Elango_Vasuki Bangla Font
TAU_Elango_Vasuki
Download
View Count : 7226
Saraswathy Bangla Font
Saraswathy
Download
View Count : 20121
Kallar Bangla Font
Kallar
Download
View Count : 36649
Vavuniya Bangla Font
Vavuniya
Download
View Count : 12126
TMNews Bangla Font
TMNews
Download
View Count : 7318
Tab Shakti-15 Bangla Font
Tab Shakti-15
Download
View Count : 7179

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close