English to Tamil Dictionary: ஊன்று

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Alpenstock
மலைவாணரது நீண்ட ஊன்றுகோல்.
Alpha
மலைவாணரது நீண்ட ஊன்றுகோல்.
Anchorage
நங்கூரம் ஊன்றுதளை
Carefully
ஊன்றிய கவனத்துடன் விழிப்போடு உன்னிப்பாக.
Careless
கவனமில்லாத அக்கறை கொள்ளாத கவலையற்ற கருத்து ஊன்றாத அசட்டையாயிருக்கிற சிந்தனையற்ற தவறான சரியாயிராத.heedless
Confirmed
நன்கு ஊன்றிய ஊன்றி உறைத்துப்போன.
Crutch
முடவன் கோல் கவட்டுக் கட்டை ஆதாரம் உதை கட்டையாகப் பயன்படும் மரக்கவடு இரு கிளை பிரியும் கவடு மனித உடலின் கவட்டுக் கூறு குதிரைச் சேணத்தில் கால் வைப்பதற்குரிய கவட்டுப்படி (கண.) கணிப்பில் கொண்டுசெல்லும் எண்ணைக் காட்டுவதற்காக இடப்படும் உள்ளீட்டு உரு (வி.) தாங்கு மூட்டுக்கொடு ஊன்று கட்டைகளின் உதவியால் செல்.
Depolarize
ஒளிக்கதிர் அலைமுகப்பின் திசையை மாற்று மினகாந்த முனைப்பியக்கம் அகற்று ஆராயா நம்பிக்கைகளைக் கலை ஊன்றிய கருத்துக்களின் உறுதி குலைவி.
Devour
பேராவலுடன் விழுங்கு விலங்ககளைப் போலப் பெருந்தீனிகொள் பேரழிவு செய் கொன்ழி சூழ்ந்து பாழ்படுத்து கருத்தூன்றிப்பார் ஊன்றிக் கேள். பேரார்வத்துடன் நுகர் கருத்தைக் கவர் உளத்தை ஆட்கொள் விரைந்து கடந்து செல்.
Dibbling
விதை ஊன்றுதல்சால்விதைப்பு
Dwell
இடைத்தயக்கம் இயந்திரத்தின் நொடிநேர இடை நிறுத்தம் (வினை) தங்கு தங்கிவாழ் குடியிரு மெல்ல இயங்கு ஊன்றிநினை கருத்தூன்றி நீடித்துப்பேசு நினைவூன்றி விரித்தெழுது காலநீட்டிப்புச் செய் (குதிரை) மெதுவாகக் கால்களைத் தூக்கு தடை வேலியைத் தாண்டுமுன் தயங்கு.
Engraft
ஒட்டினம் உண்பண்ணு முதிர்கிளையுல்ன் இளங்கன்றிணை இரண்டு இனங்களை ஒட்டி இணை சேர்த்திணை ஒன்றுபட இணை உள்ளத்திற் பண்பு ஊன்றுவி.
Faith
திடநம்பிக்கை கடவுட்பற்று சமய உணர்ச்சி மதத்தில் ஊன்றிய உறைப்பு பற்றுறுதி பக்தி விசுவாசம் பற்றார்வம் வாய்மை மாறா மெய்ம்மை நம்பிக்கைக்குரிய தன்மை பொறுப்புணர்ச்சி நாணயப் பண்பு சொல்லுறுதி உறுதிச்சொல் வாக்குறுதி வாக்குறுதி காக்கும் பண்பு.
Fasten
இறுக்கு கெட்டியாக்கு கட்டு பொருத்து இணைவி தாழிடு பூட்டு கொளுவிமாட்டு ஊன்று பதியவை கூர்ந்து நோக்கு கட்ட வை மேற்கொள் தெரிந்தெடு பற்று பிடி இறுகு பொருந்து தாக்குதல் தொடங்கு.
Fastening
கட்டுதல் இறுக்குதல் கட்டுவது இறுக்கவது ஊன்றி நோக்குதல் ஊன்றிய பார்வை சாட்டுப்பெயர் சாட்டுப்பெயர் இணைப்பு.
Fix
இக்கட்டுநிலை சிக்கல்நிலை வான்கோள்-வானுர்தி ஆகியவற்றின் இயக்கநிலைப் பதிவுக்குறிப்பீடு (வினை) பதியவை ஒட்டு அடித்திறக்கு கட்டியிறுக்கு இணை பொருத்து நிலைநாட்டு அசையாது நிலைநிறுத்து உறுதிப்படுத்து இடவுறுதி செய் திட்பமாக்கு கால அறுதிசெய் நிலவரமாக்கு நிலைத்திருக்கச் செய் மாறாதிருக்கச் செய் மாறுதல் தடுத்து நிறுத்து முடிவு செய் மனத்தில் ஊன்றவை நிழற்பட உருநிறம் நிலைப்படுத்து கெட்டியாக்கு உறையவை இறுகவை கட்டிவை முகத்தோற்றம் ஒருநிலைப்படுத்து விறைப்பாக்கு முறைக்க வை பார்வை நேராகப் பதியவை பார்வையால் தனிப்படக் குறித்தொதுக்கு கவர்ச்சிசெய்து நிறுத்தியவை மயக்கி நிறுத்தி ஒழுங்குபடுத்தி அமை ஏற்பாடுசெய் நிழற்படம் எடுக்கச் சித்தமாக அமைப்பைத்திட்டப்படுத்திவை திருத்து சீர்ப்படுத்து.
Ground
நிலத்தளம் தரை நிலப்பரப்பின் ஒரு பகுதி நிலம் நில உடைமை மண் மின் துறையில் மண்தொடர்பு நிலை சூழமைவு செயற்களம் நிளைக்களம் அடித்தளம் அடிப்படை வணடல் கசடு அடிமண்டி. போதிய காரணம் எண்பித்ததற்கான அடிப்படை பரப்பு சுற்றெல்லை கலைத்துறையில் பின்னணித்தளம் அடிப்பூச்சு முதற்பூச்சு வண்ணம் சுரங்க வேலையில் சூழ்தளப்பாறை மரப்பந்தாட்டத்தில் மட்டையை வைக்கும் ஆட்டக் கோட்டிற்குப் பின்புறமுள்ள இடம் ஆட்டக் களங்களில் ஊதியம்பெற்ற நிலை ஆட்டக் காரர் (வினை) நிலைநிறுத்து அடித்தளத்தில் உறுதியாக நிலை நாட்டு கொள்கையில் ஊன்றுவி நம்பிக்கையில் உறுதிப்பட வை ஆதாரமாகக் கொள் மூலமாகக் கொள் மூலக்கூறுகளில் ஊன்றிப் பயிற்றுவி பூவேலைக்கியைப் பின்னணியை உகந்ததாக்கு ஓவியப் பின்னனிணாகளச் சுவரில் நீறு பூசு செதுக்கு வேலைக்காகப் பரப்பில் பூச்சுமானமிடு மின்னாற்றலுக்கு நிலத் தொடர்பு உண்டுபண்ணு நிலத்தில் இறங்கு விமானத்திலிருந்து இறங்கு கப்பலிலிருந்து இறங்கு தரை தொடு கரைமீது தட்டிப் பதிந்து கொள்ளவை பறப்பதிலிருந்து விமானியை தடு பறக்காமல் விமானத்தைத் தடுத்து நிறுத்து நிலத்தில் வை நிலத்தின் மீது அமர் ஓய்வு கொள்ளு விமானத் துறையின் நிலக்கிளைப் பணிக் குழுவுடன் இணைவி.
Insist
ஊன்றி அழுத்தமாகக்கூறு. வற்புறுத்து விடாப்பிடியாக வேண்டு. தனிமுக்கியத்துவம் கொடு.
Land
நிலம் நிலப்பரப்பு நிலவுலகின் கூறு கரை தரை உலகு தேசம் நாடு அரசுப்பகுதி மாவட்டம் வட்டாரப்பகுதி நில உடைமை விளைநிலம் வயல் வரப்புக்களாற் பிரிக்கப்பட்ட விளைநிலக்கூறு பீரங்கியல் குழாய்வரைகளினிடைப்பகுதி (வினை) கப்பலிலிருந்து கரையில் இறக்கு ஊர்தியிலிருந்து இறக்கு மீனைக் கரைக்குக் கொண்டு சேர் இறக்குமதி செய் கீழே இறக்கு தரைமீது வை கப்பலிலிருந்து இறங்கு விமான வகையில் நிலத்தில் இறங்கு குதித்து இறங்கு விமான வகையில் கடற்பரப்பில் இறங்கு சரக்கு வகையில் இறக்கப்பெறு கீழிடு நிலத்தில் ஊன்று நிலைநாட்டு கொண்டுசேர் கைப்பற்று கைக்கொள் தன்னலத்துக்குப் பயன்படுத்திக்கொள் சென்றுசேர் வந்திறங்கு தன்னலத்துக்குப் பயன்படுத்திக்கொள் சென்றுசேர் வந்திறங்கு நிலைக்கு ஆளாகு அடிகொடு தாக்கு பரிசு வகையில் வென்று பெறு பந்தயக்குதிரையை முதல்நிலைக்குக் கொணர் பந்தயக்குதிரை வகையில் முதல்நிலையடை மண்ணை வெட்டிக்கிளறு தோண்டியெடு மண்கொண்டு அடை முடிவாகப் பெறு.
Maunder
ஊன்றிய கருத்தின்றி இயங்கு வேறு கவனத்துடன் செயலாற்று பொருத்தமின்றி வேறு நினைப்பாகப்பேசு.
Obsession
ஆட்டிப்படைப்பு ஆட்டிப்படைக்கும் புறஆற்றல் ஊன்றிய கருத்துவெறி ஊன்றிய வெறிக்கருத்து.
Prance
பின்கால்மீது துள்ளிக்குதிப்பு தாவு நடை எழுச்சிமிக்க நடை துள்ளலியக்கம் (வினை.) குதிரையைப் பின்னங்கால்களை ஊன்றித் துள்ளச்செய் துள்ளி நட துள்ளி நடக்குமங் குதிரை மீதிவர்ந்து செல் இறுமாப்பு நடைபோடு பகட்டுநடை நட வீறாப்புக்காட்டு.
Prop
உதைகால் ஆதாரக்கம்பம் ஆதாரம் பற்றுக்கோடு ஆதாரக்கம்பி துணை இணைப்பு பொறுப்பாளர் நடத்துபவர் (வினை.) முட்டுக்கொடு அணைப்புக்கொடு ஏற்றுத்தாங்கு குதிரைவகையில் முன்னங்கால்களை விறைப்பாக ஊன்றிக்கொண்டு திடீரென ஓடாது நின்றுவிடு.
Root
வேர் வேர்ப்பகுதி தழுவு கொடியின் கொளுவி பிடுங்கிநடும் இளவேர்ச்செடி வேருணவு மருந்துவேர் (விவி) கான்முளை பின்தோன்றல் உறுப்பின் அடி இணைப்புப்பகுதி மணியின் ஒட்டுவாய் மலையின் அடியுறை மூலம் தோற்றுவாய் மூலகாரணம் அடிப்படை ஆதாரம் தூர் அடிப்புறம் தொடர்ச்சி அல்லது வளர்ச்சிக்கான வழி வகை இன்றியமையாப்பொருள் மூலப்பண்பு (கண) விசைமூலம் பெருக்கமூலம் (மொழி) வேர்ச் சொல் சொற்பகுதி (இசை) அடிப்படைச் சுரம் (வினை) வேர்விடு வேர்விடச் செய் உறுதயாக ஊன்றுவி அடிநிலம் பற்றுவி நிறுவு நிலைபெறச்செய் வேர்பறித்து இழு தோண்டிவேருடன் பிடுங்கு.
Root-fast
உறுதியாக வேரூன்றியுள்ள நிலையாக ஊன்றிய.
Random Fonts
PorunaiTSC Bangla Font
PorunaiTSC
Download
View Count : 20364
TAU_Elango_Juliee Bangla Font
TAU_Elango_Juliee
Download
View Count : 12369
Tab Shakti-21 Bangla Font
Tab Shakti-21
Download
View Count : 6071
Sivagami Bangla Font
Sivagami
Download
View Count : 8357
Tam Shakti 35 Bangla Font
Tam Shakti 35
Download
View Count : 12439
Thurikai Bangla Font
Thurikai
Download
View Count : 11564
ThunaivanTSC Bangla Font
ThunaivanTSC
Download
View Count : 9239
TAU_Elango_Asokan Bangla Font
TAU_Elango_Asokan
Download
View Count : 12870
Sundaram-0806 Bangla Font
Sundaram-0806
Download
View Count : 14543
KaviriTSC Bangla Font
KaviriTSC
Download
View Count : 10167

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close