English to Tamil Dictionary: ஊமையான

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Dumb
ஊமையான வாய்விடாத பேச்சாற்றற்ற பேச இயலாத பேசாத பேச்சுரிமையற்ற எதிர்த்துக் கேட்கும் உரிமையில்லாத ஒலியற்ற ஓசைபடாத நாணத்தால் வாய்திறவாக அதிர்ச்சியினால் பேச்சடங்கிய இயல்பாக அமைதியான வாயாடாத மௌனமான கூத்டது முதலிடியவற்றின் வகையில் வாய்ப்பேச்சில்லாத இயந்திர அமைப்புக்கள் வகையில் மனிதருக்குப் பதில் செயற்படுகிற செயற்படாத எதிர்பார்க்கப்படும் செயற்பாட்டில்லாத. (வினை) ஊமையாக்கு வாயடை.
Dumbfound
ஊமையாக்கு குழுப்பு திகைக்க வை.
Dummy
வபாய்பேசாத உருவம் மட்டி பேதை போலி ஆள் செயல் செய்யாத ஆள் போலிப்பகட்டு உருவம் வைக்கோல் உருவம் கைப்பாவை கைக்கருவி போலிவ்பொருள் பொம்மைப்போலி உரு ஆடையணி தாங்கும் விளம்பரப்பொம்மை சுடுவதற்கான பொம்மை இலக்கு குழந்தைக்குப் பாலுட்டுவதற்கான குமிழ்கலம் அச்சிடாப் போலி வெள்ளேடு சீட்டாட்ட வகையில் திறந்த சீட்டுக்களுக்குரிய கற்பனை ஆட்டக்காரர் சீட்டுக்கள் திறந்து வைக்கப்படும் சீட்டாட்ட வகை திறந்த சீட்டுக்களை எடுத்தாடும் முறையுடைய துணையாட்டக்காரர் உதைபந்தாட்ட வகையில் பந்துவீசுவதாகக் காட்டிக்கொள்ளும் போலிப் பாவனை (பெயரடை) ஊமையான மௌனமான பேசாத போலியான பாசாங்கான.
Flabbergast
திடுக்கிடச்செய் வியப்புறச்செய் வியப்பினால் செயலற்றுப்போகும்படி செய் திகைப்பினால் ஊமையாக்கு.
Guiser
கிறிஸ்துமஸ் விழாமவில் மாறுவேடம் பூண்டு ஊமையாட்டம் ஆடுபவர் மாறுவேடம் புனைந்தவர்.
Inarticulate
இணைப்பில்லாத பூட்டுப்பொருத்தப்படாத (பே-வ) தௌிவாய்ப் பேசும் ஆற்றலற்ற நன்கு ஒலிக்க முடியாத. ஊமையான.
Mute
ஊமை ஊமர் ஊமைக்கூத்து நடிகர் வாய்திறவாதிருப்பவர் ஊமைப்பணியாள் கூலித் துயர்கொண்டாடி இசைநரம்படக்கும் தண்டு இசைக்கருவி அதிர்வடக்கிப் பொறி இசைக்குழல்ட மந்தப்பட்டை (சட்) வழக்காடா திருப்பவர் (ஒலி) தடைமெய்யொலி. தடை ஒலி மெய்எழுத்து ஊமை எழுத்து ஒலிப்பற்ற எழுத்து (பெயரடை) ஊமையான பேசாத ஓசையற்ற வேட்டைநாழூ வகையில் குரைக்காத பேச்சில் தெரிவில்லாத சைகையால் தெரிவிக்கிற ஒலிவகையில் உறுப்புத்தடையுடைய தடை ஒலியான எழுத்து வகையில் ஒலிக்கப்படாத (வினை) ஒலி அடக்கு ஒலித்தடங்கல் செய் இசைக்கருவியின் ஒலியை மந்தமாக்கு.
Speechless
ஊமையான பேச்சுத் தடைப்பட்டபேச்சற்ற.
Random Fonts
Tab Shakti-15 Bangla Font
Tab Shakti-15
Download
View Count : 7158
Uthayam Bangla Font
Uthayam
Download
View Count : 8070
Valluvar Bangla Font
Valluvar
Download
View Count : 41689
Sundaram-1351 Bangla Font
Sundaram-1351
Download
View Count : 11031
Jothy Bangla Font
Jothy
Download
View Count : 9084
Bavani Bangla Font
Bavani
Download
View Count : 19504
Tam Shakti 18 Bangla Font
Tam Shakti 18
Download
View Count : 5008
Amudham Bangla Font
Amudham
Download
View Count : 45064
TAC-Valluvar Bangla Font
TAC-Valluvar
Download
View Count : 5998
Sahaanaa Bangla Font
Sahaanaa
Download
View Count : 42824

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close