English to Tamil Dictionary: ஊர்வன

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Amphibia
நீர் நில வாழுயிர் தஹ்ளைக்ள போல் நிலம் நீர் இரண்டிலும் வாழும் இயல்புடைய உயிரினங்கள் படிமுறை வளர்ச்சியில் ஊர்வனவற்றிற்கும் மீன் வகைகளுக்கும் இடைப்பட்ட முதுகந்தண்டுடைய பிராணிகள்.
Archaeopteryx
தெரிந்த வரையில் மிகப்பழமையானதும் பறப்பனவற்றிற்கும் ஊர்வனவற்றிற்கும் இடைப்பட்டதுமான பறவை.
Archaeornithes
ஊர்வன போன்ற பண்டைக்காலப்பறவைகள்.
Arrear
(சட்.) ஊர்வல வரிசையின் பின்பகுதி நிலுவை.
Banner
கொடி படைத்துறைச்சின்னங்களுள்ள சதுரக்கொடி படைத்துறையின் கொடி ஊர்வலங்களில் கொண்டு செல்லும் துகிற் கொடி நாட்டுக்கொடி கொள்கைச்சின்னம் விளம்பரப் பட்டிகை முனைப்பான விளம்பர அறிவிப்பு(வர) ஒரு கொடியின் கீழ் பணிபுரிபவர்.
Bannerol
பெரியவர்களின் கல்லரை மீது வைக்கப்படும் இழவு நேர ஊர்வலக்கொடி.
Chair
நாற்காலி சாய்விருக்கை பணிமுதல்வர் பீடம் தலைவர் இருக்கை தலைவர் பதவி தலைவர் தலைமை கூட்டத்தலைவர் பதவி இருக்கை பேராசிரியர் பதவி மாநகர் முதல்வர் பதவி தனிமனிதர் இருக்கை ஊர்தி தூக்கு நாற்காலி அமர் சிவிகை தண்டவாளத்தை உரிய இடத்தில் உறுதிப்படுத்தும் எஃகுப்பிடிப்பு சான்றுப் பெட்டி சாவுத் தண்டனைக்கான மின்பாய்வு நாற்காலி (வி.) அதிகார இருக்கையில் அன்ர்வி வெற்றி ஊர்வலமாகத் தூக்கிச்செல் கூட்டத் தலைவராக இருந்து நடத்து.
Cloaca
(ல.) பறவைகள்-ஊர்வன முதலியவற்றின் முடை நாற்ற உடலிடுக்குப் பகுதி தீமை தேங்கிடம் கயமைச் செறிவு.
Cortege
(பிர.) பரிவாரம் பின்செல்லும் ஊழியர் வரிசை ஊர்வலம் இழிவு ஊர்வலம்.
Creep
நகர்வு ஊர்வு நடுக்கம் புல்லரிப்பு அவல அச்சம் புகையூர்திப் பாலத்தின் தாழ் வளைவு வேலியின் இடைவெளி சந்து முடுக்கு கலஞ்சூழ்ந்த நீர்மப் படிக நுரைப்பு (மண்.) வானிலை மாற்றத்தால் ஏற்படும் பாறை நகர்வு (வி.) நகர்ந்து செல் ஊர்ந்து இயங்கு பதுங்கிச் செல் அஞ்சி அஞ்சி முன்னேறு மெல்ல மெல்ல இடம் பெயர் பைய வந்து புகு கொடியாகப் படர் சுவர்மீது படர்ந்து பரவு கெஞ்சு நயந்து சலுகை பெறு தன்மையிழந்து வாழ் தன் மதிப்பிழந்து நட ஊருதலுறு புல்லரிப்புறு நடுக்குறு அருவருப்புறு (கப்.) நீரடிக் கொடியுடன் இழுத்துச் செல்.
Creep
ஊர்விகளம்
Cross
கொலைத்தண்டனைக்குரிய பண்டைய ரோமரின் கழுமரம் இயேசுநாதர் அறைந்து கொல்லப்பட்ட சிலுவை கிறித்தவ சமயச் சின்னம் கிறித்தவசமயப் புனிதப்போராட்டச் சின்னம் வலக்கையால் இடப்படும் சிலுவை அடையாளம் ஊர்வலங்களில் குருமார்முன் கொண்டுசெல்லப்படும் சிலுவைத் தலைப்புடைய நீண்ட கோல் சிலுவைவடிவான நினைவுச் சின்னம் சிலுவை இருந்த இடம் சிலுவையமைந்த நகர மைய வெளி சிலுவை வடிவப் பதக்கம் கழுத்தில் தொங்கவிடப்படும் சிலுவை வில்லை கிறித்தவ சமயம் சிலுவை உருவம் சிலுவைக்குறி கிறித்தவ சமயத்துக்குரிய பாவக்கழுவாய்க் கோட்பாடு நங்கூர அடிப்பகுதி நில அளவை ஆராய்ச்சியாளரின் குறுக்கைக் கோல் குறுக்கீடு குறுக்குவழி முரண்படு நிகழ்ச்சி இடையூறு இன்னல் தொல்லை துன்பம் சோதனை இனக்கலப்பு கலவைப் பிறவி கலப்பினம் இடைப்படு நிலை இரண்டு நிலைக்கு இடைப்பட்ட தன்மை கெடுவழக்கு நேர்மைக் கேடு ஆட்டங்களில் தன் தோல்விக்கு வழிசெய்து கொள்ளும் இரண்டகமுறை ஆள்மோதுதலால் நேர்ந்த ஆட்ட வெற்றி இழப்பு (பெ.) பக்கத்துக்குப்பக்கமாகக் கிடக்கிற குறுக்கான குறுக்கு வட்டமான குறுக்குவெட்டான குறுக்கிடுகிற குறுக்குச் சாய்வான எதிரெதிராகப் பின்னிய பின்னி இணைந்த பின்னிக் குறுக்கிட்ட தலைமாறிய இனக்கலப்பான முரணான எதிரான சிடுசிடுப்பான இரண்டகமான நேர்மையற்ற (வி.) சிலுவைக் குறியிடு சிலுவை வடிவாக அமை பக்தியுடன் சிலுவை வடிவம் மேற்கொள் குறுக்குக்கோடிடு குறுக்காகவை எழுதியதைக் குறுக்காகக் கோடிட்டு அடித்துவெட்டு பக்கத்துக்குப் பக்கமாகச் செல் குறுக்கே நட தாண்டிச் செல் தாவு குறுக்காக வெட்டு வெட்டிச்செல் குறுக்காக அமை முழு அகலமளாவு இனம் பின்னிக்கலப்புச் செய் பின்னிக்கலப்புறு காசோலையில் நிலைய வரையறை குறித்து இடது மேற்புறத்தில் இணை குறுக்குக் கோடுகளிடு குறுக்காக எழுது தடை செய் விருப்பம் கெடு மீறி நட சந்தி எதிரெதிராகக் கடந்துபோ குதிரை முதலியவற்றின் மீது கால்விரித்தமர்.
Cross-bearer
சிலுவை ஏந்தி ஊர்வலங்களில் சிலுவை தாங்கிக் கொண்டு செல்பவர்.
Crucifer
சிலுவை தாங்கி ஊர்வலத்தில் சிலுவை தாங்கிச் செல்பவர் சிலுவை போன்ற மலர்ச் செடிவகை.
Demonstrate
செய்ம்முறைகள் மூலம் மெய்ப்பித்துக்காட்டு செயல் விளக்கமணி எடுத்துக்காட்டுகள் மூலம் தௌிவுபடுத்து வாதமூலம மெய்ப்பி மெய்ம்மை உறுதிப்படுத்து தௌிவுபடுத்திக்காட்டு கண்கூடாகக் காட்டு உவ்ர்ச்சிகளை வெளிபபடுத்திக்காட்டு படைத்துறை அணி வப்ப்பு நடத்திக்காட்டு ஊர்வலம் பொதுக்கூட்டம் முதலிய பொது ஆரவார முறைகளில் கலந்துகொள்ளு சரக்ககளைப் பகட்டாகக் காட்டி விளம்ப்படுத்து.
Demonstration
சான்று விளக்கம் கண்கூடான தௌிவு உள்ளுணர்ச்சிகளை உருப்படுத்திக்காட்டல் உணர்ச்சியை உருப்படுத்திக்காட்டல் உவ்ர்ச்சியை வெளிப்படுத்துதல் உணர்ச்சி வெளிப்படுத்தும் பொது ஆர்ப்பாட்ட நிகழ்ச்சி ஊர்வலம் பொதுக்கூட்டம் விளம்பர நடவடிக்கை செய்ம்முறைப்பாடம் சான்று விளக்கக் கல்வி முறை போர்பற்றிய நினைவு தூண்டுவதற்குரிய படைத்துறை நடவடிக்கை எதிரிகளை அச்சுறுத்துதற்குரிய படைத்துறைச் செயல்முறை மாறாட்ட நடவடிக்கை எதிரிகள் கதில் தம் நோக்கம் பிறிதாகப்படும் எண்ணத்துடன் மேற்கொள்ளப்படும் போர்த்துறை ஏமாற்று நடவடிக்கை பகட்டாரவாரம் விளம்பரக்காட்சி கண்காட்சி சுட்டிக்காட்டல் சுட்டுதல்.
Exequies
இறுதி வினைகள் பிண ஊர்வலம்.
Foot
காலடி பாதம் விலங்கின் கால் ஊர்வனவற்றின் இயங்கு உறுப்பு தட்டுமுட்டுப் பொருள்களின் ஆதாரக்கம்பம் காலடி எடுத்துவைக்கும் தொலை நடைப்பாணி நடைவேகம் அடிப்பகுதி முனைப்பான கீழ்ப்பகுதி கட்டிலடி செய்யுளடியின் சீர் அடி பன்னிரண்டு அங்குல நீளமுள்ள நீட்டலளவைக் கூறு (தாவ.) இழிணைக்கும் உறுப்பு அல்லது பகுதி மலையடிவாரம் குன்று அடிப்புறம் ஏணியின் கீழ்ப்படி சுவரடி பட்டியல் இறுதிப்பகுதி பக்கக் கீழ்ப்பகுதி வகுப்பின் இறுதிக் கூறு வண்டல் மண்டி எண்ணெய்க்கசடு வண்டல் சர்க்கரை (வினை) நடனமாடு கால் அடியெடுத்துவை நட காலுறைக்குப் புதிய அடிப்பகுதி இடு தொகை கூட்டு தொகை ஏறு விலைப்பட்டியலுக்குப் பணம் கொடுத்துத்தீர்.
Formication
தோலின் மேல் எறும்பு ஊர்வது போன்ற அரிப்புணர்ச்சி.
Funeral
இழவுவினை ஈமச்சடங்கு பிண ஊர்வலம் (பெ.) இழவுவினைக்குரிய.
Ithyphallic
கிரேக்க மதுத்தெய்வப் பாடல் ஒழுக்கவரம்பு மீறிய பாட்டு (பெயரடை) மதுத்தெய்வ விழா ஊர்வலத்துக்குரிய இலிங்க உருச்சார்ந்த மதுத்தெய்வப் பாடலுக்குரிய யாப்புமுறை சார்ந்த.
Juggernaut
பூரிசகநாதம் என்னும் இடத்தில் கண்ணன் திருவுரு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுவதற்குரிய பெரிய தேர் மூடபக்திக்கிரையாகி மக்கள் தம்மைப் பலிகொடுத்தஸீயும் இடம் மக்கட்பலி ஏற்கும் பண்பு மக்கட் பலிகொள்ளும் அமைப்பு.
Litany
இறைமுறையீட்டுப் பாசுரத்தொகுதி வழிபாட்டிலும் சமய ஊர்வலங்களிலும் குருமாரும் மக்களுக்காக மாறிமாறிப் பாட்டினைப் பல்லவியாகப் பாடுவதற்கமைந்த வேண்டுகோள் பாசுரத்தொகுதி.
Mesozoic
(மண்) இடையுயிரூழிக்குரிய மீன்-நில-நீருயிர்கள் பெருகிய ஊழிக்கும் பாலுட்டிகள் பெருகிய ஊழிக்கும் இடைப்பட்ட ஊர்வன பெருகிய மண்ணியலுழிக்குரிய.
Parade
படையணித் திரட்டு நாள்முறை அணிவகுப்பு அமணிவகுப்புக் காட்சி அணிவகுப்புக்களம் படையணிச் சதுக்கம் பொதுவெளி அரங்கம்(வினை.) படையணி திரட்டு காட்சிக்காக அணிவகுப்பு நடத்து படையணியாக ஊர்வலஞ் செல் பகட்டாரவாரமாகச் செல் பகட்டாரவாரஞ்செய் பகட்டாக விளம்பரப்படுத்து.
Random Fonts
TAU_Elango_Malyamar Bangla Font
TAU_Elango_Malyamar
Download
View Count : 7377
Tam Shakti 9 Bangla Font
Tam Shakti 9
Download
View Count : 4556
Ranjani Regular Bangla Font
Ranjani Regular
Download
View Count : 8337
Bavani Bangla Font
Bavani
Download
View Count : 19569
GIST-TMOTIlango Bangla Font
GIST-TMOTIlango
Download
View Count : 9984
GIST-TMOTSuman Bangla Font
GIST-TMOTSuman
Download
View Count : 14415
Tam Shakti 23 Bangla Font
Tam Shakti 23
Download
View Count : 5432
Tam Kannadasan Bangla Font
Tam Kannadasan
Download
View Count : 16753
Tam Shakti 17 Bangla Font
Tam Shakti 17
Download
View Count : 4849
Tab Shakti-6 Bangla Font
Tab Shakti-6
Download
View Count : 7138

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close