English to Tamil Dictionary: ஊறவை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bate
தோலை மென்பதமாக்குதற்கான காரக்கரைசல் (வினை) தோலைக் காரக்கரைசலில் ஊறவை.
Cherry-bounce, Cherry-brandy
இன் கனிவகை ஊறவைத்த நறுமது வகை.
Dry-salt
நீர்ப்பொருளில் ஊறவையாமலே உப்பிட்டுப் பதனப்படுத்து.
Grist
அரைப்பதற்கான கூலம் சாராயம் காய்ச்சுவதற்காக ஊறவைத்து அரைத்த மாவு.
Infuse
உட்சொரி உட்செலுத்து பாய்ச்சு புகவிடு உணர்ச்சி புகுந்து பரவவிடு பண்பு கலக்கவிடு புகட்டு தோய்வி ஊறவை ஊறிக்கல தோய்ந்து ஒன்றுபடு.
Lime-pit
மயிரை நீக்குவதற்காக விலங்கின் தோல்களை ஊறவைக்கும் குழி.
Liquor
குடிதேறல் வடிநீர்மம் சாராயம் வடிப்பதில் பயன்படும் நீர் கழிவுநீர் கழுவுநீர் கசிவூறல் செய்நீர் கஞ்சி வடிநீர் உணவு வேகவைத்த நீர் (வினை) தோலைக் கொழுப்பால் அல்லது நெய்மத்தால் பதப்படுத்து மாவை நீரில் ஊறவைத்துப் புளிக்க வை.
Macerate
ஊறவைத்து மென்பதமாக்கு பட்டினியால் மெலிவி மெலிந்து நலிவுறு.
Machiavelli
ஊறவைத்து மென்பதமாக்கு. பட்டினியால் மெலிவி மெலிந்து நலிவுறு.
Pickle
ஊறவைப்பதற்குரிய நீர்மம் ஊறல் உப்புநீர் ஊறற் புளியங்காடி ஊறற் சிறுதேறல் துப்புரவாக்குவதற்கான காடிக் கரைசல் குறும்புக்குழந்தை (வினை.) உவர்நீர் முதலியவற்றில் ஊறவைத்துப் பதனமிடு புளிக்காடியில் ஊறுகாய் போடு உப்புநீர் முதலியவை ஊட்டிப் பக்குவஞ்செய் (கப்.) ஆளைக் கசையாலடித்த பிறகு அவன் முதகில் உப்பு அல்லது புளிக்காடி தடவித் தேய்.
Rait
சணல் வகையில் ஊறவைத்து மென்மையாக்கு ஈரத்தாற் பதப்படுத்து உயர் புல்வகையில் ஈரத்தினாற் புழுங்கிக் கெடு.
Retting
நார் உரிக்க ஊறவைத்தல் அழுக வைத்தல்
Soakage
ஊறித்தோய்வு நிலை ஊறவைப்பு முட்டநனைப்பு முட்ட நனைவு ஈரக்கனிவு ஊறிச் செல்லுதல் ஊறுநீர்மம் ஊறிப்பரவின நீர்மம்.
Soaking
ஊறவைத்தல்
Souse
உப்பிலிட்டது ஊறுகாய் உப்புக்கண்டம் உப்புத்தசைக் கண்டம் உப்பிலிட்ட பன்றித்தலை உப்பிலிட்ட பன்றிக்காது உப்பிலிட்ட பன்றிக்கால் முட்டானைவு ஈரத்தோய்வு நீர்ம அமிழ்வு முழு அமுக்கீடு (வினை.) உப்பிலிடு ஊறவை ஊறுகாய் போடு நீர்மத்தில் தோய்வுறுத்து நீரில் அமுக்கு மீதாக நீர்கொட்டு முட்டநனைவி குடியில் தோய்வி (வினையடை.) தலைகுப்புற தொப்பென்று திடுதிப்பென்று.
Sponge
கடற்பாசி உயிரினம் கடற்பாசி கடற்பாசி உயிரினக் குழுவிருப்பு கடற்பாசி ஒத்த பொருள் உறிஞ்சும் இயல்புள்ள பொருள் புளித்து நுரைத்த மாவு களி சதுப்பு நிலம் அழிக்கம் துடைப்புப் பஞ்சு குளிப்புத் துடைப்புப்பஞ்சு தேய்ப்புப்பஞ்சு பீரங்கி-துப்பாக்கி துடைப்புப்பஞ்சு தாவர வகையில் பஞ்சுச் சுணை குடிகாரன் தேய்ப்பு துடைப்பு ஒட்டுறிஞ்சி வாழ்வு (வினை.) கடற்பஞ்சு கொண்டுபிழிந்து கழுவி தேய்த்துத் துடை நீர்தோயவை ஊறவை துடைத்தழி கடற்பஞ்சால் ஒற்றியெடு ஈரம் நீக்கிவிடு நீர் வடிந்து வற்றச்செய் உறிஞ்சு கடற்பாசிகளைச் சேர்த்துத் திரட்டு கடற்பாசி தேடிக் கைப்பற்று கெஞ்சிப்பெறு கெஞ்சு முறைகளால் பெறு கெஞ்சிப்பிழை ஒட்டிப்பிழைத்து வாழ்.
Squashy
கூழான களியான குழம்பான ஊறவைக்கப்பட்ட தட்டையாக நசுக்கப்பட்ட.
Unsod, Unsodden
வேகவைக்கப்பெறாத நன்கு ஊறவைக்கப்பெறாத.
Vat
கொப்பறை அண்டா மரத்தாலான பெருந்தொட்டி (வி.) கொப்பறையில் ஊறவை தொட்டியிலுள்ள நீர்மத்தில் நனை.
Random Fonts
Sundaram-0824 Bangla Font
Sundaram-0824
Download
View Count : 14291
Tam Appar Bangla Font
Tam Appar
Download
View Count : 45386
Tam Shakti 8 Bangla Font
Tam Shakti 8
Download
View Count : 15437
Ganesha Bold Bangla Font
Ganesha Bold
Download
View Count : 14551
Kamalam Bangla Font
Kamalam
Download
View Count : 17343
Vairamani Bangla Font
Vairamani
Download
View Count : 29785
TAU-Barathi Bangla Font
TAU-Barathi
Download
View Count : 12398
Malayamarutham Bangla Font
Malayamarutham
Download
View Count : 10095
Tamilweb Bangla Font
Tamilweb
Download
View Count : 27189
Mylai-Sri Bangla Font
Mylai-Sri
Download
View Count : 16678

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close