English to Tamil Dictionary: ஊழி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Accurse
சாபமிடுஊழ்வழிக் கேட்டுக்கு ஆளாக்கு.cursedoom to destruction
Aeon
ஊழி பேரூழி யுகம் கற்பம் எல்லையற்ற காலம் பிளேட்டோவின் கோட்பாடு வகையில் அணாதி காலந்தொட்டு நிலைபேறுடைய கடவுட்கூறான தத்துவம்.
Age
வாழ்நாள் ஆயுள் பருவம் முதிர்ச்சி சரியான வயது உரிமை வயது முதுமை காலப்பிரிவு யுகம் ஊழி தலைமுறை (வினை) முதுமையுறுமுதுமைப்படுத்து முதுமையாகத் தோற்று முதிர்ச்சி அடை.
Antediluvian
விவிலிய நுலின் உலகவரலாற்றின்படி நோவா காலத்தில் நிகழ்ந்த உலகப்பெரு வெள்ளத்துக்கு முற்பட வாழ்ந்தவர் ஊழி மூதாளர் நீள்வாழ்வுகண்டவர் முதுபேராளர் காலத்துக்கு ஒவ்வாத நெடும்பழமைப்பட்டவர் (பெ.) உலகப்பெருவெள்ளத்துக்கு முற்பட்ட காலத்துக்குரிய பழம்பேரூழி சார்ந்த தொல்பழங்காலத்துக்கு ஏற்றநிலையில் உள்ள காலத்துக்கு ஒவ்வாத நெடும் பழமைப்பட்ட உலகத்தொடக்கக் காலத்துக்கு உரிய.
Apocalypse
கடவுள் அருள் வெளிப்பாட தூயதிருயோவானுக்கு வெளிக்காட்டுப்பட்டட செய்தி புதிய ஏற்பாட்டின் இறுதி ஏடு பின்னர் நேர்வனவற்றையோ ஊழியிறுதிச்செய்திகளையோ பற்றிக் கூறும் நுல்.
Archaean
மண் நுலில் பேசப்பட்ட முதல் ஊழியைச் சார்ந்த.
Archil
பலவகைப்பாசிகளிலிருந்து செய்யப்படுகிற சிவப்பு அல்லது ஊழ் நிறச் சாயப்பொருள் பாசி வகைகள்.
Army
படை தானை மக்கள் தொகுதி தொண்டர்அணி ஊழியர் குழு தொகுதி ஈட்டம் பெருந்திரள் படைத்துறை.
Attendant
ஊழியன் (பெ.) உடன் செல்கிற உடனிருக்கிற.
Au Pair
ஒருவருக்கொருவர் ஊழிய உதவியன்றி வேறுபண இடையீடில்லாத.
Blackguard
மிகக்கீழ்த்தர ஊழியர் இழிமகன் கயவன் (பெ.) இழிந்த (வினை) இழித்துரை கயமைத்தனம் காட்டு.
Body-servent
அணுக்க ஊழியர்.
Boot-catcher
தங்கல்மனை விருந்தினரின் புதைமிதி சுழற்றும் ஊழியன்.
Box-keeper
நாடகசாலையின் தனி அறைகளைத் திறந்துவிடும் ஊழியர்.
Bribery
கைக்கூலி கொடுத்தல் இலஞ்ச ஊழல்.
Burden
பாரம் சுமை பளு கப்பலில் சரக்கேற்றிக் கொள்ளும் அளவு பொறுப்பு கடமை கடப்பாடு மேற்கொண்டு தீரவேண்டிய செலவு விலலங்கம் (வி.வி) தெய்வமொழி துன்பு செறி ஊழ் துயரம் இடுக்கண் பல்லவி இடையிடையிட்டு மீண்டும் மீண்டும் பாடப்படும் பாடல் பகுதி முக்கிய செய்தி அடுத்தடுத்துக் கூறப்படுவது ஏட்டின் சாரம் (வினை) சுமை ஏற்று பொறுப்புச்சுமத்து அழுத்து தொல்லைக்காளாக்கு வில்லங்கப்படுத்து.
Cabin-boy
கப்பலறை ஊழியன்.
Caddie
குழிப்பந்தாட்டக்காரரின் ஊழியன்.
Cainozoic
(மண்.) புத்துயிரூழி சார்ந்த மூன்றாவது மண்நுல் ஊழியைச் சேர்ந்த.
Canker
வாய்ப்புண் அரிப்பு எரிப்பு உடைய அழிசீக்கட்டு மரஞ்செடியினங்களில் தோன்றும் காளான் நோய்வகை பழமர நோய்வகை குதிரைகள் காலில் தோன்றும் வீக்கம் நாயின் காதில் வரும் படைநோய் பறவைகளுக்கு வரும் கட்டி அரிக்கும்புழு அழிகேடு (வி.) உள்ளந்தரி அரித்தழி இழிவுக்கு ஆளாக்கு பழியொட்டு அழி கேடுபரப்பு பண்புகெடு சீர்குலைவூட்டு ஊழ்த்துப்போ கெடு.
Cankerdly
ஊழலாக.
Carrion
அழுகும் பிணம் ஊழ்த்த இறைச்சி இழிபொருள் குப்பைக்கூளம் அழுக்கு (பெ.) அழுகிய அருவருப்பான ஊழ்த்த இறைச்சிக்குரிய அழுகும் பிணம் தின்கிற.
Cataclys,mal, Cataclys,mic
ஊழிப் பெருவெள்ளத்துக்குரிய புரட்சியின் இயல்பு வாய்ந்த.
Cataclysm
பிரளயம் ஊழிப்பெருவெள்ளம் திடீர் மாறுபாடு அரசியல் கொந்தளிப்பு சமூகப்புரட்சி.
Cenozoic
(மண்.) ஐந்து ஊழிகளுள் பாலுணிகட்குரிய ஐந்தாவது ஊழி (பெ.) ஐந்தாவது ஊழி சார்ந்த.
Random Fonts
Kamalam Bangla Font
Kamalam
Download
View Count : 17309
PorunaiTSC Bangla Font
PorunaiTSC
Download
View Count : 20338
GIST-TMOTKannagi Bangla Font
GIST-TMOTKannagi
Download
View Count : 14816
Tab-Appar Bangla Font
Tab-Appar
Download
View Count : 10164
Ganesha Bold Bangla Font
Ganesha Bold
Download
View Count : 14495
GIST-TMOTKumudam Bangla Font
GIST-TMOTKumudam
Download
View Count : 8140
TAB-Amala Bangla Font
TAB-Amala
Download
View Count : 19740
TAU_Elango_Priyanka Bangla Font
TAU_Elango_Priyanka
Download
View Count : 20611
Tab Shakti-12 Bangla Font
Tab Shakti-12
Download
View Count : 6112
TAU_Elango_Todi Bangla Font
TAU_Elango_Todi
Download
View Count : 16905

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close