English to Tamil Dictionary: எஃகுத்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Chamfrain, Chamfron
முகப்பட்டி போர்க்குதிரையின் முகத்துக்குப் பாதுகாப்பான தோல் அல்லது எஃகுத்தட்டு.
Drift-bolt
மற்ற தாழ்ப்பாள்களை அப்ற்றுவத்றகுப் பயன்படும் எஃகுத்தாழ்ப்பாள்.
Light Guage Steel
இலேசான எஃகுத் தளவாடம்
Retort
வாலை காய்க்சி வடித்தலிற் பயன்படுத்தப்படும் கீழ்நோக்கி வளைந்த கழுத்துடைய கண்ணாடி வடிகலம் பாதமரசத் துப்புரவுத்தொழில்-வளியாக்கத்தொழில்-எஃகுத் தொழில் ஆகியவற்றிற் பயன்படும் கொள்கலம் (வினை)வாலையிலிட்டுப் பாதரசத்தைத் தூய்மையாக்கு.
Screw-plate
திருகுபுரிகள் வெட்டுவதற்கான தொளைகளையுடைய எஃகுத் தகடு திருகுவெட்டு அச்சுக்களை வைப்பதற்கான உலோகத் தகடு.
Steel-plate
எஃகுத் தகடு எஃகுப்பாளத் தகடு.
Steel-plated
எஃகுத்தகடு வேய்ந்த.
Steel-worker
எஃகு வேலையாள் எஃகுத் தொழிற்சாலைஆள்.
Steel-works
எஃகுத் தொழிற்சாலை.
Steeliness
எஃகுத்திட்பம் வளைக்க முடியாத கடுமையுடைமை எஃகுறுதி நெகிழ்வற்ற உறுதிப்பாடு.
Touch
தொடுகை தெராடு செயல் படுகை மேற்படுநிலை தொடுநிலை தொட்டநிலை பட்டநிலை தொட்டுணர்வு தொடுபுலம் ஊறுணர்வு உற்றறிவு மெய்தொடு உணர்வு உடலிற்படும் உணர்ச்சி அணுகியநிலை நெருங்கியநிலை தொடர்பு தொக்கு தொடக்கு இடைத்தொடர்பு உளத்தொடர்பு உணர்வின் பரவுதிறம் ஒட்டுப்பண்பு சார்புக் கூறு சிறு கூறு தடம் நேர்த்திக்குறி நேர்த்தி சிறவடு குறை மென்தடம் சாயல் சாயற்கூறு பண்புக்கூறு நினைவூட்டும் பண்பு உணர்வுக் கூறு. சிறுவிளைவுக் கூறு வினைத்திட்பம் விளைவுத்திறம் பலிப்பு முழுப்பயன் நிறைவேற்றம் தூரிகை மேல்வீச்சு மெல்லிழுப்பு மென்துடைப்பு மெல்வரைக்கூறு மென்னிறக் கூறு மென்சாற்கூறு தனி உயிர்ப்பண்பு தனி நுட்பம் உயிர் நுட்பம் தொழில் நுட்பம் கலைநுட்பம் கலை வெற்றி நுணுக்கம் வேலைப்பாட்டு நுட்பம் பாணி நுட்பம் தொடுசெவ்வி தொட்டியங்குந் தனித்திறம் கருவி இயக்குந் திறம் செவ்வி நிலை கருவியின் தனிச் செயலிசைவுத் திறம் சிறு திருத்தம் வீணை முதலிய கருவி வகையில் தைவரவு ஆட்டக்களள எல்லை வெளி ஓரம் எஃகுத் தண்டின் காந்த அணுக்கச் செறிவு உரைகல் சோதனைமுறை தொட்டு விளையாட்டு (இழி) திருட்டுத்தனம் (இழி) திருட்டுவழிப் பொருள் கறுப்புப் பொருள் (இழி) கொள்ளை விலைப்பொருள் (வினை) தொடு விரலால் தீண்டு மேலே கைவை மேலே படும்படி வை மேலே படு தொட்டிரு தொட்டுக்கொண்டிரு கொண்டு தொடு தொடுநிலை பெறு தொடுவி சென்று படுவி சென்று படு சென்றடை சென்று சேர் நிலையைச் சென்றெட்டு அணுகு நெருங்குறு சென்று காண் இடையே சிறிது தங்கிச்செல் பயணத்திடையே கடந்து செல் கப்பல் வகையில் உணவு-நீர்-எரிபொருள்களுக்காக மட்டும் துறைமுகத் தொடர்புகொண்டு செல் தலைப்படு தொடர்புகொள் ஈடுபடு செய்யத்தொடங்கு இடைப்படு தலையிடு தலையிடு பலித்தலுறு முழுப்பயன் நிறைவேற்றமடை சுட்டியதாயிரு பற்றியதாயிரு பாதித்தல் செய் செயல் வகையில் தாக்குறு புண்படுத்து நெஞ்சில் உறுத்து நட்டத்துக்கு ஆளாக்கு தீங்கு இழை பகைத் தொடர்புகொள் செல் தலைப்படு தொடர்புகொள் உள்ளம் உருக்கு மனம் கனிவி உணர்ச்சி இயக்கு இரக்கங்கொள்வி குறித்து எழுது சுட்டியுரை சுட்டிக் குறிப்பிடு எடுத்துரை சுட்டிச்செல் பற்றி வருணி எழுதுபோலால் மெல்லத் தீட்டு தூரிகை வகையில் மெல்லத்துடைத்துச் செல் தூரிகை வகையில் மெல்லத்துடைத்துச் செல் தூரிகை கொண்டு மெல்லத் தொட்டிழு மெல்ல உருவரை தீட்டு மெல்ல ஒளி நிழல் படிவம் தீட்டு சிறு மாறுதல் செய் சிறிது மாற்றியமை சற்றே பாதித்தல் செய் சிறுகச் சிறுகச் செப்பம் செய் சிறு திருத்தஞ் செய் தூண்டு இயக்கு தொட்.டு இயக்கு. மணி வகையில் மெல்ல அடி தொப்பி வகையில் வணக்கம் தெரிவிக்கும் முறையில் மெல்லத் தொட்டுக் காட்டு பொன் வகையில் உரைத்து மாற்றறி வீணை நரம்பு வகையில் மெல்ல மீட்டு கருவி கையாளு (வடி) வட்டத் தொடுவரையாய் அமைவுறு.
Random Fonts
Kksblack Bangla Font
Kksblack
Download
View Count : 8996
Sathayam Bangla Font
Sathayam
Download
View Count : 15739
DenukaPC Bangla Font
DenukaPC
Download
View Count : 13085
Tam Shakti 40 Bangla Font
Tam Shakti 40
Download
View Count : 4715
TAU_Elango_Kannagi Bangla Font
TAU_Elango_Kannagi
Download
View Count : 9733
TSCComic Bangla Font
TSCComic
Download
View Count : 7939
Tam Shakti 21 Bangla Font
Tam Shakti 21
Download
View Count : 4527
Tam Kannadasan Bangla Font
Tam Kannadasan
Download
View Count : 16730
Tam Heena Bangla Font
Tam Heena
Download
View Count : 22991
TAU_Elango_Bhoopalam Bangla Font
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 8903

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close