English to Tamil Dictionary: எச்ச

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Admonish
எச்சரிப்புச்செய் நன்னெறிப்படுத்து நல்லறிவூட்டு நயமாக்க கண்டி நினைப்பூட்டு.
Admonishment
எச்சரிக்கை அறிவுறுத்துதல்.
Admonition
நல்லறிவு புகட்டுதல் நயமான கண்டிப்பு. கடிந்துரை எச்சரிப்புரை.
Alarm
போரெழுச்சிக்கான ஆர்ப்பொலி போர் முரசு செருப்பறை அபாய அறிவிப்பொலி எச்சரிக்கை பீதி கிலி சிலம்பத் துறையில் ஒருகால் முன்னெடுத்துவைத்து நிலத்தில் அறைதல்(வினை) அதிர்ச்சியெழுப்பு போரெழுச்சிக்கான அழைப்பாணையிடு அபாயம் உணர்த்தும் ஆர்ப்பொலி செய் இடர் உணர்த்தி விழிப்பூட்டு கிலியூட்டு அச்சுறுத்திக்கலக்கமுண்டாக்கு கிளறு.
Alarm-bell
எச்சரிக்கை மணி ஆராய்ச்சி மணி.
Alarum
கடிகாரத்தின் அதிர்மணியோசை எச்சரிக்கை.
Alert
இடையறா விழிப்பு எச்சரிக்கை ஒலி எச்சரிக்கை அறிவிப்பு திடீர்த்தாக்கு அதிர்ச்சி விமானத் தாக்குதல் எச்சரிக்கை விமானத்தாக்கு எச்சரிப்புக்குரிய இடர்நேரம்(பெ.) விழிப்பான உன்னிப்பான சுறுசுறுப்பான (வினை) எச்சரிப்பூட்டு விழிப்புடன் இருக்கச்செய்.
Aposematic
(வில.) எச்சரிக்க உதவும் நிறம் சார்ந்த எச்சரிக்கிற.
Applications Backlog
பிரயோக பணி எச்சம்
Arouse
எழுப்புதல் எச்சரிக்கைக்குரல் (வினை.) எழுப்பு எழுச்சியுறப்பண்ணு செயற்படுத்து.
Arrearage
பிற்பட்டிருத்தல் செலுத்தப்படாத எச்சத்தொகை.
Attentive
கருத்துள்ள நினைப்புள்ள எச்சரிக்கையான வணக்கமுள்ள.
Aware
தெரிந்துள்ள உணர்கிற உணர்வுடைய முன்னுணர்வுடைய எச்சரிக்கையான.
Awatch
கவனமாயுள்ள நிலையில் எச்சரிக்கையான தன்மையில்.
Back-log
விறகுப் பின்கட்டைசேமப்பொருள் வைப்புசேமப்பணிபணி எச்சம்நிறைவேறாது எஞ்சிக் கிடக்கும் பணித் தொகுதிarrears of uncompleted work
Beacon
தொல்லை அடையாளக்குறி தீ நா குன்றின் மேலிட்ட விளக்கு தீப்பந்தம் அடையாளக்குறி காட்டும் நிலையம் முனைப்பாகத் தெரியும் மேடு கலங்கரை விளக்கம் எச்சரிக்கை ஒளி இடர் எச்சரிப்பு வழிகாட்டி விமான வழி காட்டி தெரு அடையாளக் குறி கப்பல்கள் அல்லது விமானங்களுக்கு வழிகாட்டுவதற்கான கம்பியில்லாத்தந்தி ஏற்பாடு (வினை) ஒளிகாட்டு வழிகாட்டு குறிகாட்டும் விளக்குகளை அமை.
Behind
பின்புறம் பின்பகுதி பிட்டம் (வினையடை) பின்னால் பின்பக்கமாக பின்னோக்கி பின்னணியில் பின்வு பிற்பட்ட சென்ற காலத்தில் முந்தி பின்னல் ஆதரவாக பின்பற்றி அடுத்து அப்பால் தொலைப்பக்கத்தில் பிந்தி அடுத்தபடியாக அடுத்த கீழ்ப்படியில் பின்னடைந்து மறைந்து மீப்பாக எச்சமாக சேமிப்பாக இருப்பாக.
Bell-buoy
எச்சரிக்கை மணிமிதவை அலை அசைவுகிளனால் அடிக்கப்பெறும் மணி பொருத்தப்பெற்றுள்ள கடல் மிதப்புக்கட்டை.
Bequest
விருப்ப ஆவணவழிக் கொடுத்தல் வருங்காலத்தினருக்கு மரபுரிமையாகக் கொடுத்தல் கொடைப்பொருள் எச்சம் விருப்ப ஆவணவழிக கொடை இறந்தார் விடு பொருள்.
Beslaver
வாய் வழிந்தோடும் எச்சில்படச்செய் வெறுப்பூட்டும் அளவுக்கு இச்சகம் புகழ்.
Beslobber
வாய் வழிந்தோடும் எச்சில் பூசு எச்சில் படும் படி நிரம்ப முத்தம் கொடு வரையறையின்றி இச்சகம் பேசு.
Beware
எச்சரிக்கையாயிரு கவனமாயிரு.
Black-list
கரும்பட்டியல் குற்றங்குறையுடையவர் பட்டியல் எச்சரிக்கையாயிருக்கவேண்டியவர் பட்டியல் (வினை) கரும்பட்டியலிற் சேர்.
Bone-black
மூடியகலத்தில் வெப்பூட்டிக் கருக்கப்பட்டஎலும்பு கரி எச்சம்.
Bones
எலும்புகள் உடல் உயிர் நீங்கிய உடலின் எச்சமிச்சங்கள்.
Random Fonts
Tam Shakti 11 Bangla Font
Tam Shakti 11
Download
View Count : 9564
Jaffna Bangla Font
Jaffna
Download
View Count : 12231
Thenmoli Bangla Font
Thenmoli
Download
View Count : 9682
Mani Bangla Font
Mani
Download
View Count : 19825
Tam Shakti 6 Bangla Font
Tam Shakti 6
Download
View Count : 15869
Kurinji Bangla Font
Kurinji
Download
View Count : 36298
TAC-Valluvar Bangla Font
TAC-Valluvar
Download
View Count : 5990
Trinco Bangla Font
Trinco
Download
View Count : 29398
Sundaram-0827 Bangla Font
Sundaram-0827
Download
View Count : 10696
Tab Shakti-16 Bangla Font
Tab Shakti-16
Download
View Count : 5752

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close