English to Tamil Dictionary: எடுக்கப்பட்டு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Damar
ஊசியிலே மரங்களினின்று எடுக்கப்பட்டுச் சாய எண்ணெய் உருவாக்கப் பயன்படும் கெட்டிப்பிசின்.
Flavin, Flavine
மரப்பட்டை வகையிலிருந்து எடுக்கப்பட்டு அறுவை மருத்துவ நச்சுக்காப்பாகப் பயன்படும் மஞ்சள் சாய வகை.
Gelatine
ஊன்பசை எழும்பு தோல்களிலிருந்து எடுக்கப்பட்டு உணவுப்பொருள் துறை - நிழற்படத்தகடு - பசைகள் முதலியவற்றிற் பயன்படும் கூழ்போன்ற பொருள்.
Ground-plot
கட்டிடத்துக்குரிய மனையிடம் கட்டிடம் எடுக்கப்பட்டிருக்கும் எல்லையுட்பட்ட மணைநிலம்.
Hyoscine
நச்சுக்செடி வகையிலிருந்து எடுக்கப்பட்டு மருந்தாய் உதவும் காரப்பொருள்களில் ஒன்று.
Hyoscyamine
நச்சுக்கொடி வகையிலிருந்து எடுக்கப்பட்டு மருந்தாகப் பயன்படும் காரப்பொருள்களில் ஒன்று.
Insulin
கணையச் சுரப்புநீர் விலங்குகளின் கணையச் சுரப்பியிலிருந்து எடுக்கப்பட்டு நீரிழிவுநோய் தடுக்கப் பயன்படுத்தப்படும் மருந்து வகை.
Liquorice
அதிமதுர வேரிலிருந்து எடுக்கப்பட்டு மருந்தாகவும் தின்பண்டமாகவும் பயன்படும் கருநிறப்பொருள் அதிமதுரம் அதிமதுர வேரையுடைய செடிவகை.
Lucopodium
(தாவ.) நிமிர்ந்த சிதல் உறைகளையுடைய பாசிவகை பாசிவகையிலிருந்து எடுக்கப்பட்டு அறுவை மருத்துவத்தில் உறிஞ்சு பொருளாகவும் நடிப்பரங்க மின்செய் ஒளியாகவும் பயன்படும் நுண்பொடி வகை.
Orcin
(வேதி) பாசி வகையிலிருந்து எடுக்கப்பட்டுப் பல்வேறு சாயங்களைத் தரும் நிறமற்ற பளிங்கனைய பொருள்.
Pig
பன்றி பன்றியிறைச்சி இளம்பன்றி இளம்பன்றியிறைச்சி (பே-வ) பேராசையர் அழுக்குப்பிடித்தவர் குதிர்வயிறர் ஏறுமாறானவர் நச்சரிப்பவர் உலையிலிருந்து எடுக்கப்பட்டநீள் இரும்புப்பாளம் கிச்சிலிப்பழச்சுளை (வினை.) பன்றிக்குட்டிகளை ஈனு பன்றிகளைப் போல் மந்தையாகத் திரள்.
Tannin
பதத் துவர் நச்சுக்கொட்டை பட்டை ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்டு மை-தோல் பதனீடு ஆகியவவற்றில் யன்படும் நிறமற்ற படிகப்பொருள்.
Random Fonts
Thamar Bangla Font
Thamar
Download
View Count : 7405
Kalyani Bangla Font
Kalyani
Download
View Count : 79110
Abohi Bangla Font
Abohi
Download
View Count : 7591
TAC-Kambar Bangla Font
TAC-Kambar
Download
View Count : 13695
Arasu Bangla Font
Arasu
Download
View Count : 15303
Tam Shakti 24 Bangla Font
Tam Shakti 24
Download
View Count : 18360
TAU-Barathi Bangla Font
TAU-Barathi
Download
View Count : 12399
Jaffna Bangla Font
Jaffna
Download
View Count : 12288
Sundaram-1341 Bangla Font
Sundaram-1341
Download
View Count : 17750
Tamilweb Bangla Font
Tamilweb
Download
View Count : 27190

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close