English to Tamil Dictionary: எடுக்கும்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Autotype
மூல ஏட்டின் பதிவு உருப்படிவம் எழுத்துமுதலியவற்றின் வடிவுருக்கெடாது எடுக்கும் நிழற்படப்படிவம் நிழலுருப்பவடிவ ஒருவண்ண நிலையச்சு.
Bank-credit
பிணையத்தின் மீது பணம் மிகையாக எடுக்கும் நிதிமனை ஏற்பாடு.
Bodkin
கூர்முனையற்ற தடித்த ஊசி துன்னுசி தலை முடியைப்பற்றிய பிடிக்கும் ஊக்கு (அச்.) திருத்துவதற்காக அச்சுருவைப் பற்றி எடுக்கும் இடுக்கி குத்துவாள் உடைவாள் வண்டியில் இருவருக்கிடையே நெருக்கப் பெறுபவர்.
Bullet-dawer
காயத்தினின்றும் துப்பாக்கிக் குண்டை எடுக்கும் கருவி.
Bye
போய் வருகிறேன்துணை நிலைப்பொருள் முக்கியமல்லாத கிளைச்செய்தி நேரடிநோக்கில்லாத பொருள் விளையாட்டுப் போட்டியில் ஆடாமல் அடுத்தவட்ட நிகழ்ச்சியை அடைபவர் நிலை கோழிச் சண்டையில் கிளைக்காட்சி குழிப்பந்தாட்டத்தில் போட்டி முடிவில் எஞ்சிய குழிகளைக் குறித்த ஆட்டம் குழிப்பந்தாட்டத்தில் ஆட்டம் முடிவுற்றபின் எடுக்கும் குழிகள் (பெ.) முக்கியமல்லாத துணைமையான விலகிய கிளைநோக்கமுடைய தனியான நேரல்லாத சுற்றுமுகமான.
Candid Photography
ஒத்திகை இல்லாமல் எடுக்கும் புகைப்படம்ஒத்திகையிடா புகைப்படம்இயல்புநிலைப் புகைப்படம்
Carding-machine
சணல்-கம்பளி முதலியவற்றில் சிக்கு எடுக்கும் பொறி.
Concentrator
கரைசல்களைக் கெட்டியாக்கும் கருவி சுரங்க உலோகக் கலவையிலிருந்து கனிப்பொருள்களைப் பிரித்து எடுக்கும் கருவி.
Copying-press
கடிதங்களை அழுத்திப் படியச்சு எடுக்கும் பொறி.
Crow-bill
காயங்களிலிருந்து துப்பாக்கிக் குண்டுகளை எடுக்கும் மருத்துவச் சாமணம்.
En Prise
(பிர.) (சதுரங்க ஆட்டத்தில் பகடைக்காய்) எடுக்கும் நிலையில்.
Line
வரை கோடு வரம்பு எல்லைக்கோடு வரிசை படை அளிநிரை அகழி மடிப்புவரை அடையாளக் கோடு திரைப்பு சுரிப்பு வரி முகத்தோற்றம் ஒளிக்கீற்று கீற்று வரி ஏட்டின் வரி பாவின் அடி செய்யுள் சுருக்கக் குறிப்பு சிறுகடிதம் வாணிகக் கட்டளை கட்டளைச் சரக்கு நுல் இழை கயிறு கயிற்றுத் துண்டு ஆழம் பார்க்கும் குண்டுநுல் அளவு இழைக்கச்சை தூண்டில் துணி தொங்கவிடும் கொடிக்கயிறு வழிகாட்டும் கயிறு வழியறிவிப்புக் கோடு கம்பி தந்திக்கம்பி கம்பிவடம் தந்திப்பாதை வழி போக்கு திசை நடைமுறை நெறி ஒழுங்கு ஒழுங்குமுறை விதி படித்தரம் தொகுப்பு கோப்புத் தொகுதி கோவை தொடர் குடும்பக் கால்வழி மரபு வழிமரவு மரபு வரிசை துறைகூறு தொழில் முறை வாணிகத்துறைச் சரக்கு வாழ்க்கைத் துறை விருப்பத் துறை ஆற்றல் பாங்கு கைவரை அங்குலத்தில் பன்னிரண்டில் ஒரு பங்கான நுண்ணளவை நுண்கூறலகு தொலைக்காட்சியில் பக்கவாட்டில் கீற்று கீற்றாக எடுக்கும் நிழற்காட்சிக் கூறுகளில் ஒன்று (வினை) கோடிடு வரிவரியாயிரு வரியிட்டு நிரப்பு வரியிட்டுக் குறி கோடிட்டு அடி வரிசைப்படுத்து வரிசைப்படு வரிசையாக உருவாக்கு வரியாக உருவாகு படைக்காவல் வை காவல்நிலைகளில் நிறுத்து வரிசையில் நில் சம எடையில் நில் ஒழுங்கு முறையில் அமைந்திரு பாடலை அடியடியாகப் படும்படி வழங்கு.
Lucky-bag, Lucky-tub
யோகப்பொருளெடுப்புப் பை சிறுதொகைக்குக் கையிட்டு எதனையும் எடுக்கும் வாய்ப்பு அளிக்கும் பை.
Nascency
தோற்றம் எடுக்கும் நிலை முதிரா நிலை.
Salt-mine
உப்புச்சுரங்கம் பாறையுப்பு எடுக்குமிடம்.
Sampling Spoon
மாதிரி எடுக்கும் கரண்டி
Shipper
கப்பல் வாயிலாகச் சரக்கு அனுப்பும் வணிகர் கப்பல் சரக்கு ஏற்றும் வணிகர் கப்பல் சரக்கு எடுக்கும் வணிகர்.
Skimmer
ஏடு எடுப்பவர் ஆடை பிரித்தெடுப்பவர் ஏடு எடுக்கும் கரண்டி மெல்விசைப்படகு நீர்தத்திப்புள் நீர்வாழ் பறவை வகை மிதந்து செல்பவர் தவழ்ந்து செல்பவர் மேலீடாகச் செயலாற்றுபவர் மேலோட்டமாக வாசிப்பவர் முக்கிய கூறுகளைத் திரட்டி எடுத்துக்கொள்பவர்.
Spade
மண்வாரி மண்வெட்டி மண்வாரி அலகு வெட்டாழம் மண்வாரி போன்ற கருவி கொழுவெட்டு திமிங்கிலக் கொழுப்பை வெட்டி எடுக்கும் வெட்டுக்கத்தி சீட்டு வகையில் ஒன்று கருகிற மண்வாரிச்சின்னச் சீட்டு(வினை.) மண்வாரியால் வெட்டு கொழுவெட்டால் திமிங்கிலக் கொழுப்பைவெட்டியெடு.
Trimetrogen
வானிழற்பட முறை வானில் மூன்று கோணங்களிலிருந்து ஒரே வேளையில் எடுக்கும் நிழற்பட இயைபு.
Random Fonts
Boopalam Bangla Font
Boopalam
Download
View Count : 28001
AParanarTSC Bangla Font
AParanarTSC
Download
View Count : 7120
ThendralUni Bangla Font
ThendralUni
Download
View Count : 21354
Tab-Ilango Bangla Font
Tab-Ilango
Download
View Count : 15874
Elocot Kanchi Bangla Font
Elocot Kanchi
Download
View Count : 30045
Alankaram Bangla Font
Alankaram
Download
View Count : 254103
Tam Shakti 35 Bangla Font
Tam Shakti 35
Download
View Count : 12417
PonniTSC Bangla Font
PonniTSC
Download
View Count : 13892
TML Square Bangla Font
TML Square
Download
View Count : 17956
TAMu_Kadampari Bangla Font
TAMu_Kadampari
Download
View Count : 7570

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close