English to Tamil Dictionary: எடுத்துக்கூறு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Amicus Curiae
நீதிமன்றத்தில் நீதியை எடுத்துக்கூறும் நடுநிலை அறிவுரையாளர்.
Expound
விவரமாக எடுத்துக்கூறு விளக்கு பொருள் கூறு.
Indicative
(இலக்) தெரிநிலைவினை (பெயரடை)சுட்டிக்காட்டுகிற குறிப்பாகத் தெரிவிக்கிற (இலக்) தெரிநிலையான வினைச்சொல் வகையில் நிகழ் செய்தியை எடுத்துக்கூறுகிற.
Instance
எடுத்துக்காட்டு சான்றுநிகழ்ச்சி குறிப்பீடு தூண்டுரை (சட்) வழக்கின்படிமுறை (வினை) சான்றாகஎடுத்துக்காட்டு சான்றுதரும் செய்தியாக எடுத்துக்கூறு. குறிப்பிடு.
Plead
வழக்காடு வழக்காளிகள் சார்பில் முறைமன்றத்தில் வாதாடு கொள்கைகள் - நலங்கள்- பண்புகள் ஆகியவற்றின் சார்பில் நின்று வாதாடு ஆதரித்துப் பேசு மன்றாடு எடுத்துக்கூறி முறையிடு சாக்குப்போக்காக விளக்கங்கூறு வாதாடி வேண்டு.
Recite
நெட்டுருப்பண்ணி ஒப்புவி மனப்பாடமாக ஓது பாரயணஞ்செய் (சட்) ஆவணத்திற் செய்தி விவரங்களை எடுத்துக்கூறு நிரல்படச்சொல் வரிசைப்படுத்திக்கூறு.
Report
பொதுமொழி ஊர்ப்பேச்சு வழ்ந்தி பொதுமதிப்புரை பொதுக்கருத்துப்போக்கு அறிக்கை கருத்து ஆய்வு முடிவு குறிப்புரை விவர அறிவிப்பு விரிவுரை அதிர்வொலி வெடியோசை (வினை) அறிவி தெரிவி அறிக்கை கொடு விரித்துரை விரங்கூறு எடுத்துரை கூறியவாறே எடுத்துக்கூறு முறைப்படி செய்தி தெரிவி முறைப்படி அறிக்கை செய் முறைப்படி வருகை தெரிவி பணிமுறையில் மேலிடத்திற்குத் தெரியப்படுத்து கருத்தறிவிப்புச் செய் பத்திரிகைக்குச் செய்தி அறிக்கையிடு.
Report
பொதுமொழி ஊர்ப்பேச்சு வழ்ந்தி பொதுமதிப்புரை பொதுக்கருத்துப்போக்கு அறிக்கை கருத்து ஆய்வு முடிவு குறிப்புரை விவர அறிவிப்பு விரிவுரை அதிர்வொலி வெடியோசை (வினை) அறிவி தெரிவி அறிக்கை கொடு விரித்துரை விரங்கூறு எடுத்துரை கூறியவாறே எடுத்துக்கூறு முறைப்படி செய்தி தெரிவி முறைப்படி அறிக்கை செய் முறைப்படி வருகை தெரிவி பணிமுறையில் மேலிடத்திற்குத் தெரியப்படுத்து கருத்தறிவிப்புச் செய் பத்திரிகைக்குச் செய்தி அறிக்கையிடு.
Restate
மீண்டும் எடுத்துரை முன்னிலும் திட்பமாக எடுத்துக்கூறு.
Suggest
புதுக்கருத்துத் தெரிவி யோசனை கூறு புதிது எடுத்துக்கூறு குறிப்பிடு ஏற்புநாடி முன்வை பிரேரணை செய் ஆய்வுரைக்கு வை திட்டம்-கோட்பாடு-கருத்து ஆகியவற்றின் வகையில் முன்னிலைப்படுத்து ஆய்வுதவியுரையாகக் கூறு குறிப்பாகச் சொல் மறைமுகமாகச் சுட்டிக்குறிப்பிடு சுற்றுமுகமாகக் குறி தொனிப்பொருள் தோற்றுவி ஒன்று உணர்த்தி மற்றொன்று குறி குறிப்புக்காட்டு மெல்ல நினைவூட்டு கருத்துத்தூண்டு உளத்தில் கருத்துப்படிவம் எழுப்பு தொடர்வுறவாக உளத்திற் கருத்து எழுப்பு மறைமுகமாகக் கருததில் புகுதரவு செய் மெல்லக் கருத்துப் படியவை கருத்துப் படியவிடு உள்ளத்தின் போக்கைத் தன் வயப்பகுதி ஆள்.
Random Fonts
RojaACI Bangla Font
RojaACI
Download
View Count : 33536
TAU-Kambar Bangla Font
TAU-Kambar
Download
View Count : 32405
Tam Shakti 20 Bangla Font
Tam Shakti 20
Download
View Count : 12075
Karaharapriya Bangla Font
Karaharapriya
Download
View Count : 12486
Tam Shakti 42 Bangla Font
Tam Shakti 42
Download
View Count : 12181
Tab Shakti-19 Bangla Font
Tab Shakti-19
Download
View Count : 9266
TSC Komathi Bangla Font
TSC Komathi
Download
View Count : 11288
TAU_Elango_Malyamar Bangla Font
TAU_Elango_Malyamar
Download
View Count : 7375
Keeravani Bangla Font
Keeravani
Download
View Count : 92967
Sundaram-0806 Bangla Font
Sundaram-0806
Download
View Count : 14540

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close