English to Tamil Dictionary: எடுப்பு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Accumulator
குவிப்பவர் திரட்டுபவர் பணம் பெருக்குபவர் அடுக்கடுக்கான பட்டங்களை ஒருசேர எடுப்பவர் மின் சேமகலம் மின்னாற்றலைத் தொகுத்து வைத்தற்குரிய கருவி.
Acute
எடுப்போசை (வினை) கூர்மையான மதி நுட்பமுடைய முனைப்பான கடுமையான எடுப்போசையுடைய செங்கோணத்திற்குறைந்த.
Acute
எடுப்போசை (வினை) கூர்மையான மதி நுட்பமுடைய முனைப்பான கடுமையான எடுப்போசையுடைய செங்கோணத்திற்குறைந்த.
Beer-engine
மதுவை மிடாக்களிலிருந்து மேலே எடுப்பதற்கான பொறி.
Bobwheel
எடுப்பிசையிணைந்த தொடுப்பிசை பல்லவியுல்ன் அனுபல்லவி.
Bold
துணிவுள்ள தீரமிக்க திண்ணிய உரமுடைய ஆணவமிக்க தன்னம்பிக்கையுடைய நாணமில்லாத அடக்கமற்ற வரம்புமீறிய எடுப்பான முனைப்பான புறப்புடைப்பான எளிதில் புலப்படத்தக்க முயற்சி குன்றாத செயலுக்கமுடைய மேடான செங்குத்தான திடுமென்ற.
Camera Man
நிழற்படம் எடுப்பவர்பத்திரிக்கை-திரைப்படத் துறைகளின் நிழற்படப் பதிவாளர்தொழிலாகக்கொண்ட நிழற்படமெடுப்பவர்professional photographer
Carbonize
கரியாக்கு நிலக்கரியாக்கு சுட்ட நிலக்கரியாக்கு படி எடுப்பதற்காகக் கரிபூசு.
Card Board
அட்டைப்பெட்டி செய்யப் பயன்படும் தடித்த அட்டைஅட்டைத்தாள்சீட்டுகள் வெட்டி எடுப்பதற்கான கெட்டித்தாள்அட்டைப்பலகைthick stiff paper of which boxes can be made
Cheese-taster
பாலடைக்கட்டியின் உட்புறத்திலிருந்து மாதிரிக்காகக் கொஞ்சம் எடுப்பதற்கான கருவி.
Compass
வட்டம் சுற்று இடம் எல்லை வரம்பு குரல் எடுப்பின் பரவெல்லை சுற்றளவு வட்டத்தின் சுற்றுக்கோடு திசையறி கருவி திசைகாட்டி (வி.) சுற்றிச் செல் சூழ்ந்துகொள் சுற்றிக்கொள் செய்து முடி நிறைவேற்று பெறு திட்டம் செய் சூழ்ச்சி செய் சதி செய்.
Copier
பார்த்துப் பகர்த்தெழுபவர் படி எடுப்பவர் பார்த்துச் செய்பவர் குருட்டுத்தனமாகப் பின்பற்றுபவர்.
Copyist
படி எடுப்போர் பார்த்து எழுதுபவர் தற்பண்பற்றுப் பிறரைப் பின்பற்றும் எழுத்தாளர்.imitator
Coroner
பிண ஆய்வாளர் கொலைநிகழ்ச்சி-இடர் ஆகியவை பற்றிய ஆராய்ச்சி நடத்துபவர் புதையல் எடுப்பு ஆய்வுப்பணியாளர்.
Cut
தறிப்பு வெட்டு கத்தரிப்பு பிளவு எரிவு அடி வீச்சு அறை கத்திக்குத்து வாள் எறிவு சாட்டையடி ஊறுபாடு வெட்டுக்காயம் துணிப்பு துண்டிப்பு துண்டு வெட்டப்பட்ட துண்டுகளின் தொகுதி வெட்டும்பாணி உருமாதிரி தினுசு வகைத்தரம் விளையாட்டுக்களில் வீச்சடி சாய்வெறிவு சுழற்றடி அடியினால் ஏற்படும் பந்தின் சுழற்சி மரப்பந்தாட்டத்தில் பக்க வெட்டடி கழிப்பு குறைப்பு பகுதிநீக்கம் அகற்றுகை பாதைக்கான அகழ்வு இருப்புப்பாதைக்கான வெட்டுப்பள்ளம் நாடக அரங்கில் காட்சித் தட்டிகளை இயக்குவதற்குரிய நில இடுக்குப்பள்ளம் குறுக்குப்பாதை கடுஞ்செயல் கொடுமை முகமுறிப்பு துணி நீள அளவு வகை இழை நீள அளவு வகை செதுக்குச் சித்திரப்பாளம் செதுக்குப் பாளத்திலிருந்து உருவாக்கப்பட்ட படம் (வி.) வெட்டு தறி கத்தரி அறு புத்தக ஓரந்தறி அறுபடு துளை ஊடுருவிச்செல் பிளவுசெய் பகு பிரிவினை செய் துண்டுபடுத்து அரி அறுவடைசெய் வெட்டி உருவாக்கு செதுக்கு குடை அகழ் குறுக்கிட்டுச் செல் குறுக்காக ஊடுருவு சீட்டுக் கட்டினை வெட்டி எடு வெட்டிய சீட்டினை எடுத்துக்காட்டு பந்து விளையாட்டில் வீசியடி சாய்த்தடி சுழற்றியடி நடனத்தில் கால்களை வேகமாகச் சுழற்றியாடு சாய்வாகச் செல் பாய் விரைந்து செல் ஊறுபடுத்து காயப்படுத்து குறை வெட்டிக் குறுக்கு சுருக்கு பட எடுப்பை நிறுத்து முகமுறிப்புச் செய் வேண்டுமென்றே வணக்கம் காட்டாது செல் உளந்தொடு உணர்ச்சியைத் தூண்டு கைவிடு ஒழி துற நீக்கு விலகியிரு விதையடி கரண முதலியவற்றினைச் செய்து காட்டு.
Cyclostyle
கையெழுத்துக்குப் படிகள் எடுப்பதற்கான அமைவு (வி.) கையெழுத்துப் படியெடுக்கும் அமைவினால் படிகள் எடு.
Disk Copying
வட்டுப் படிஎடுப்புவட்டு நகலெடுத்தல்
Download
தரவுகளை இணையத்திலிருந்து எடுப்பதை இவ்வாறு அழைப்பார்கள்.தரவிறக்கம்
Egg-slice
பொரித்த முட்டையை எடுப்பதற்கான கரண்டி.
Eight-foot
எட்டடி அளவான எட்டடி அளவுள்ள இசைக்கருவியின் எடுப்பொலி பெறுகின்ற அல்லது அக்கருவியின் தாழ்ந்த குறிப்பொலி பெறுகின்ற (வினையடை) எட்டடி அளவில்.
Foundling
எடுப்புப் பிள்ளை கேட்பாரற்றுக் கண்டெடுக்கப்பட்ட குழந்தை.
Fund
நிதி ஏமவைப்பு மூல முதல் வேண்டும்போது எடுப்பதற்குரிய மூலரநிதிக் குவை ஒதுக்கு நிதி குறிப்பிட்ட நோக்கத்துக்காக ஒதுக்கி வைக்கப்பட்ட பணக் குவை சேமிப்பு நிதி நிதிவளம் (வினை) நிலவர வைப்புமுதலாக மாற்று மூலநிதியில் இடு அரசியல் சேமநிதியில் முதலீடுசெய் சேமி திரட்டி வை.
Homophonic
(இசை.) ஒத்திசைவான குரல் எடுப்புடைய.
Intonation
இசையோடு ஓதுதல் இசையலை அதிர்வு ஒலியலை எழுச்சிதாழ்வு டஇசையழுத்தம் எளிய இசைப்பாடலின் தொடக்க வாசகம் எடுப்பு.
Ion Uptake
அயனி எடுப்பு அயனி எடுத்தல்
Random Fonts
Sundaram-0810 Bangla Font
Sundaram-0810
Download
View Count : 10204
Sundaram Regular Bangla Font
Sundaram Regular
Download
View Count : 15405
Ganesha Bold Bangla Font
Ganesha Bold
Download
View Count : 14554
GIST-TMOTHeena Bangla Font
GIST-TMOTHeena
Download
View Count : 9647
Tirunelv Bangla Font
Tirunelv
Download
View Count : 7111
Sashi Bangla Font
Sashi
Download
View Count : 6268
LRavi Bangla Font
LRavi
Download
View Count : 19652
Tab Shakti-1 Bangla Font
Tab Shakti-1
Download
View Count : 7757
Tab Shakti 7 Bangla Font
Tab Shakti 7
Download
View Count : 5660
Tamilweb Bangla Font
Tamilweb
Download
View Count : 27193

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close