English to Tamil Dictionary: எடைக்கு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bascule
எடைக்கட்டு இயக்கக்கருவி ஒருமுணை ஏறும் போது மறுமுனை தாழுகிற நெம்பு அமைபு.
Cruiser-weight
கனத்த எடைக்கும் மைய எடைக்கும் இடைப்பட்ட கனமுள்ள குத்துச் சண்டைக்காரர் இலேசான கன எடை குத்துச் சண்டைக்காரர்.
Featherweight
மிக இலேசான பொருள் கனமில்லாத மனிதர் பளுக்குறைந்த (63 கல் எடைக்குக் குறைவான) பந்தயக் குதிரை ஓட்டி கனங்குறைந்த (126 கல் எடைக்குக் குறைவான) குத்துச்சண்டைக்காரர்.
Heavy-weight
மட்டமான அளவுக்கு மேற்பட்ட கனமுடைய பொருள் மட்டளவு மீறிய கனமுடையவர் கேளிக்கைகளில் கனமிக்க வகுப்பினர் குத்துச்சண்டையில் தொழில் துறையாளரிடையே 1ஹ்5 கல் எடைக்கும் விருப்பத்துறையாளரிடையே 1ஹ்க்ஷ் கல் எடைக்கும் மேற்பட்ட கனமுடையவர்.
Light Weight Aggregate
எடைக்குறை
Light Weight Concrete
எடைக்குறை கற்காரை
Lightweight
சராசரி எடைக்குக் குறைவான எடையுள்ள மனிதர் அல்லது விலங்கு குத்துச்சண்டைத் துறையில் 126 கல்லெடைக்கும் 135 கல்லெடைக்கும் இடைப்பட்ட கனமுடையவர் (பெ.) சராசரி எடைக்குக் குறைந்த எடையுள்ள.
Lithium
மென்னியம் - குறையளவு எடைக்கொண்ட உலோகம்; வெள்ளி நிறமானது; கத்தியால் வெட்டக்கூடியது
Poundage
ஒரு பவுன் பணத்துக்கு இவ்வளவென்னுந்தரகு அல்லது கட்டணம் ஒரு தொழிலிருந்து கிடைக்கும் மொத்த வருமானத்தில் கூலியாகக் கொடுக்கப்படம் நுற்று விழுக்காடு ஒரு பவுண்டு எடைக்கு இவ்வளவென்று செலுத்தப்படுந் தொகை அஞ்சற்காசோலை முதலியவை மீதான கட்டணம் தொகை அஞ்சற்காசோலை முதலியவை மீதான கட்டணம்.
Put
வீச்செறிவு பளுவு எறிவு எடைக்கல்வீச்சு வழங்கீட்டு விருப்புரிமை பங்குக்களவாணிகத்துறையில் குறிப்பிட்ட பங்குச்சேமிப்புக்களைக் குறிப்பிட்ட விலைக்குக் குறிப்பிட்ட காலத்துக்குள் கொடுப்பதற்குரிய விருப்ப உரிமை (வினை.) வை போடு இடு இடத்தில் அமைவி தொடர்புபடுத்து இயைவி எறி பளுஎறி இயக்கு செலுத்து தள்ளு ஒதுக்கு ஊற்று உள்ளிடு கொள்வி புகுத்து முன்வை முன்னிலைப்படுத்து கருத்துரைக்கும்படி கூறு முன்கொணர்ந்து காட்டு வழங்கு பந்தயம் வை பார்வைக்கு வை முடிவுக்கு விட்டுவிடு எடுத்துரை ஒப்படை குறி இணை பூட்டு விலங்குகளைப் பிணைவி பொலிவி விலைகுறி மதிப்பிடு மொழிபெயர்ப்புசெய் வெளியிடு குத்தாயமாகக்கொள் புனைவாக வைத்துக்கொள் ஈடுபடுத்து சொல்லால் வகுத்துரை பணிந்து தெரிவி வேண்டிக்கொள் ஒப்புக்கொள்ளும்படி கேள் ஆக்கு செய் வற்புறுத்து தோன்றம்படி செய் வரி வகையில் விதி சுமத்து கப்பல் வகையில் செல்லவிடு கப்பலில் ஏறிச்செல்.
Truss
உதைவணைப்பு தாங்கணைவு ஆதாரக்கட்டு உறுப்பு முறிவிற்குரிய பஞ்சுறை பொதிவுக்கட்டு வைக்கோற்கட்டு அளவலகு 36 கல் எடைக்கட்டு அளவு கூரை ஆதாரக் கடட்டுமானம் பால அணைவுக்கட்டுமானம் (கப்) இருமபடிக் கட்டு பாய்மர அடிநிலைக் கைகளின் இபிணைப்புக் கட்டுமானம் (வினை) தாக்கமைவுக் கட்டுமானம் அமை பற்றிக் கட்டு குற்றவாளியைத் தூக்கில் இடு பருந்து வகையில் பறக்கும்போதே பறவையைக் கூருகிர்களால் பற்றிப்பிடித்துக் கொண்டு செல் இழைக்கச்சையிறுக்கி மாட்டு துணி வைத்தடை சுடிக்கட்டு கொசுவம் வை குடலிழுத்துச் சுருக்கு (பழ) ஆடை வரிந்திறுக்கு.
Random Fonts
Sundaram-0810 Bangla Font
Sundaram-0810
Download
View Count : 10184
Preethi Bangla Font
Preethi
Download
View Count : 14627
TAB-LT-Lakshman Bangla Font
TAB-LT-Lakshman
Download
View Count : 62153
TAMu Maduram Bangla Font
TAMu Maduram
Download
View Count : 8450
ELCOT-Kovai Bangla Font
ELCOT-Kovai
Download
View Count : 11589
KavipPriya Bangla Font
KavipPriya
Download
View Count : 13429
Kalaham Bangla Font
Kalaham
Download
View Count : 203674
GIST-TMOTMadhura Bangla Font
GIST-TMOTMadhura
Download
View Count : 18563
Tam Shakti 20 Bangla Font
Tam Shakti 20
Download
View Count : 12061
Elcot Thanjavur Bangla Font
Elcot Thanjavur
Download
View Count : 24361

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close