English to Tamil Dictionary: எண்ணிக்கைக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Card-vote
எண்ணுரிமை மொழிச்சீட்டு ஒருவர் எத்தனைப் பேருக்குப் பிரதிநிதியாய் இருக்கிறாரோ அத்தனை எண்ணிக்கைக்குத் தக்கபடி அவர் வாக்கு மதிப்புப் பெறும் வாக்களிப்பு முறை.
Cornage
(வர.) கால்நடைகளின் எண்ணிக்கைக்குத் தக்கவாறு அறுதி செய்யப்படும் நிலமானியப்பணி கணிப்பறுதியிடப்பட்ட நிலமானிய வாரம்.
Hash Totals
புல எண்ணிக்கைகள்சுட்டுமுகவரித் தொகை
Item
உருப்படி இனம் வகை எண்ணிக்கைக்குரிய ஒன்று எண்ணிக்கைப் பிரிவு குறிப்பெண் பத்திரிகைச் செய்தி குறிப்பு விவரம் (வினையடை) இதுபோலவே. இன்னும் மேலும் கூட.
Penalty
தண்டனை தண்டத்தொகை சீட்டாட்ட வகையில் ஆட்ட விதிப்படி விளையாடுபவரின் கெலிப்பு எண்ணோடு சேர்க்கப்படும் எண்ணிக்கைகள்.
Polydactyl
மிகை விரல் உயிர் கால்-கைகளில் இயல்பான எண்ணிக்கைக்கு மேற்பட்ட விரல்களைக் கொண்ட விலங்கு (பெ.) இயல்பான எண்ணிக்கைக்கு மேற்பட்ட கால்-கை விரல்களையுடைய.
Run-down
படைக்கலைப்பு வழியாக எண்ணிக்கைக் குறைப்பு (பெயரடை) வலுவற்ற உடல்நிலையிலுள்ள.
Supernumerary
மிகையாள் மிகைப்பொருள் சில்லறை வேலைகளுக்கென வைத்துக்கொள்ளப்படும் மிகுதிப்படியான ஆள் பேசவேண்டியிராத நடிகர் (பெ.) மிகையான குறிப்பிட்ட-வழக்கமான-வேண்டிய எண்ணிக்கைக்கு மேற்பட்ட.
Tales
(சட்) ஆய அழைப்பாணை முறைகாண் ஆத்தினர்களை அழைப்பதற்கான எழுத்தாணை எண்ணிக்கைக் குறை நிரப்புதற்காக அழைக்கப்படும் முறைகாண் ஆயத்தினர் பட்டியல்.
Talesman
(சட்)அழைப்பாயர். முறைகாண் ஆயத்தினர் எண்ணிக்கைக் குறையை நிரப்புதற்காக அழைத்து அமர்த்தப்படுபவர்.
Thinness
மெல்லிய தன்மை தாள்போன்ற தன்மை மெலிவு நொய்ம்மை அடர்த்தியின்மை எண்ணிக்கைக் குறைவு.
Ticket-night
குறிக்கொள் காட்சியிரவு மற்ற நுழைவுச் சீட்டுகளின் எண்ணிக்கைக்குத் தக்கவாறு அவரவர் வரவு பங்கிட்டுக்கொள்ளும் ஏற்பாடுடைய நாடகம் நடக்கும் இரவு.
Random Fonts
Thamar Bangla Font
Thamar
Download
View Count : 7388
TMNews Bangla Font
TMNews
Download
View Count : 7300
Tam Shakti 21 Bangla Font
Tam Shakti 21
Download
View Count : 4527
Sundaram-1352 Bangla Font
Sundaram-1352
Download
View Count : 11390
Shanmugapriya Bangla Font
Shanmugapriya
Download
View Count : 17753
Kurinji Bangla Font
Kurinji
Download
View Count : 36372
TAU_1_Elango_Barathi Bangla Font
TAU_1_Elango_Barathi
Download
View Count : 6624
Tam Shakti 5 Bangla Font
Tam Shakti 5
Download
View Count : 4291
Nagananthini Bangla Font
Nagananthini
Download
View Count : 133643
Tam Shakti 29 Bangla Font
Tam Shakti 29
Download
View Count : 21853

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close