English to Tamil Dictionary: எண்ணிக்கையுடைய

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Avogadroslaw,.
(தொ.) ஒத்த வெப்பநிலையும் ஒத்த அமுக்கமுள்ள சம பரும அளவுடைய வளிகள் யாவும் ஒத்த எண்ணிக்கையுடைய மூலக் கூறுகளையே உடையன என்னும் அமீடியோ அவோகாட்ரோ என்பாரின் கோட்பாடு.
Fifty
ஐம்பது ஐம்பது ஆட்களின் தொகுதி ஐம்பது பொருள்களின் தொகுதி (பெ.) ஐம்பது எண்ணிக்கையுடைய பல.
Hire-purchase
தவணைக்கு வாங்கும் முறை குறிப்பிட்ட எண்ணிக்கையுடைய வாடகைத் தவணைகள் கொடுத்தபின் பொருள் வாடகைக்கு எடுத்தவன் உடைமையாகிவிடும் முறை.
Less
மேலுங் குறைந்த அளவு மேலுங் குறைந்த எண்ணிக்கை மேலுங் குறைவான பகுதி பிறிதினுங் குறைந்த மதிப்புடையது (பெ.) முன்னிலுங் குறைந்த மேலுங் குறை அளவான மேலுங் குறைந்த எண்ணிக்கையுடைய மேலுங் கொஞ்சமான மேலுஞ்சிறிதான விஞ்சிக் குறைந்த மதிப்புடைய மேலுந்தாழ்ந்த பிறிதினுந் தரத்தில் குறைந்த மேலும் வயது குறைந்த (வினையடை) மேலுங் குறைவாக முன்னிலுங் குறைந்த அளவில் மேலுஞ் சிறுக.
Low
தாழ்வானது தாழ்மட்டம் குறைந்தது காற்றழுத்தம் குறைந்த பகுதி குறைந்த எண் (பெ.) தாழ்ந்த பள்ளமான மேடல்லாத தாழ்நிலத்துக்குரிய உயரங் குறைந்த குட்டையான நெட்டையல்லாத கீழேயுள்ள சட்டைவகையில் கழுத்துக் கீழாக வெட்டப்பட்டுள்ள ஆழ்ந்த புடை செதுக்கு வகையில் திட்பங் குறைந்த எண் வகையில்குறைந்த அளவை வகையில் குறைந்த எண்ணிக்கையுடைய அளவு குறைந்த நிறைவற்ற தொகை குறைந்த வெப்பநிலை குறைந்த அழுத்த நிலை குறைந்த விரைவற்ற மந்தமான உயர்ஒழுங்கமைவற்ற அற்பத்தனமான கஞ்சத்தனமான மதிப்பற்ற சிறப்பற்ற தன்மதிப்பில்லாத உயர்வற்ற பொதுநிலையான தாழ்நிலையிலுள்ள பதவியில் குறைந்த படியில் இழிந்த தாழ்வு சுட்டிய குறைந்த பந்தய எல்லையுடைய மொழிநடை வகையில் கொச்சையான இழிவழக்கான தாழ்குரலுடைய மெல்ல ஒலிக்கிற அழுத்தவகையில் கனத்தொளி வாய்ந்த ஒலிவகையில் நாவின் தாழ் நிலையில் எழுகிற முனைப்புக்குறைந்த நாகரிகமற்ற பண்பாட்டிற் குறைந்த எளிய சமுதாயப்பிடியில் தாழ்ந்த வளர்ச்சி குன்றிய வளங்குன்றிய உரங்குன்றிய முன்னேறாத கிளர்ச்சியற்ற ஊக்கமற்ற சோர்வார்ந்த வலுக்குறைந்த போதாதம அருந்தலான ஊக்காற்றல் குறைந்த உள்ளுட்டங் குன்றிய நிகழ் காலத்துடன் அணிமைமிக்க நிலவுலக நேர்க்கோடு வகையில் நடுவரைக்கு அணித்தான திருச்சபைத் துறையில் சமய வினைமுறை மிகுதி வேண்டாத (வினையடை) தாழ்நிலையில் கீழான நிலைக்கு இழிநிலையில் இழிநிலையில் இழிநிலைக்கு பணிவாக எளியநிலையில் ஊடடக்குறைவாக குறைந்த பந்தய எல்லையுடன் மெல்ல மௌ்ள தளர் ஒலியுடன் நிகழ்காலத்துக்கு அணிமையாக நடுவரைக்கு அணிமையாக தாழ்வாக நிலத்தளத்துக்கு அணிமையாக.
Majority
பெரும்பான்மை பெரும்பான்மையர் மிகுதியான எண்ணிக்கையுடையவை நிறை வயது உரிய வயது படைத்தளபதிப் பதவி.
More
விஞ்சி மிகையளவான உறழ்படியில் மிகுதியான எண்ணிக்கையுடைய இன்னுங் கூடதலான (வினையடை) விஞ்சி மிகுதியாக இன்னும் மேலும் பின்னும்.
More
விஞ்சி மிகையளவான உறழ்படியில் மிகுதியான எண்ணிக்கையுடைய இன்னுங் கூடதலான (வினையடை) விஞ்சி மிகுதியாக இன்னும் மேலும் பின்னும்.
Quadruple
நான்மடி எண் நான் மடங்கான எண்; (பெ) நான்கு மடங்கான; நான்கு பகுதிகள் கொண்ட; நாலுதரப்பினருக்கடைப்பட்ட; நான் மடியளவான; நான் மடிஎண்ணிக்கையுடைய நான் மடி உயர்வுடைய; (வினை) நான் மடங்காக்கு நான்கினால் பெருக்கு.
Seat
இருக்கை ஆசனம் நாற்காலி அரியணை விசுப்பலகை மணை சேணம் குதிரை மேலிருக்கை குதிரை-மிதி வண்டி முதலியவற்றின் மீது அமர்வு முறை இருக்கை அமர்வு இருக்கை அடிப்பகுதி இயந்திர ஆதாரப்பகுதி பிட்டப்பகுதி காற்சட்டைப் பிட்டப் பாகம் இருக்குமிடம் அமைப்பிடம் பண்பு வகையில் ஆதாரம் மூல இடம் நாட்டுப்புற மாளிகை நாட்டுப்புறத் தோட்ட மாளிகை இருக்கை உரிமை மன்ற அமர்வுரிமை உறுப்பினர் நிலை மன்ற உறுப்பினர் பதவி (வினை.) அமர்வி இருத்து அமர்வுகொள் இருக்கைகள் பொருத்து குறிப்பிட்ட எண்ணிக்கையான இருக்கைகளை இணைத்து வை குறிப்பிட்ட எண்ணிக்கையுடைய இருக்கைகளை உடையதாயிரு நாற்காலியின் அடிப்பகுதியைச் சீர்செய் காற்சட்டையின் பிட்டப் பாகத்தைச் சரி செய் நிலைகொள்ளுவி குறிப்பிட்ட இடத்திற் பொருத்து.
Sufficient
போதுமான அளவு போதுமானது தேவைக்குப் போதிய அளவு (பெ.) போதிய போதுமான போதிய அளவான தேவைக்கு ஏற்ற போதிய எண்ணிக்கையுடைய போதிய திறமையுள்ள.
Symmetric, Symmetrical
செவ்வொழுங்கான செஞ்சீரான செப்பமுடைய (தாவ.) சரிசீரமைவுடைய உறுப்புக்களை ஒத்த எண்ணிக்கையுடையனவாகக் கொண்ட.
Symmetry
செவ்வொழுங்கு இருபுடை இயைவு உறுப்பு ஒப்பியைவழகு செப்பம் ஒத்திசைவு செஞ்சீர்மை ஓத்தகூறுகள் ஆக்கவல்ல அமைவு (தாவ.) சரிசீரமைவு உறுப்புக்கள் ஒத்த எண்ணிக்கையுடையனவாக அமையுந் தன்மை.
Symmetry
செவ்வொழுங்கு இருபுடை இயைவு உறுப்பு ஒப்பியைவழகு செப்பம் ஒத்திசைவு செஞ்சீர்மை ஓத்தகூறுகள் ஆக்கவல்ல அமைவு (தாவ.) சரிசீரமைவு உறுப்புக்கள் ஒத்த எண்ணிக்கையுடையனவாக அமையுந் தன்மை.
Thousand
ஆயிரம் ஆயிரத்தொகுதி மிகப்பல (பெயரடை) ஆயிர எண்ணிக்கையுடைய ஆயிரக்கணக்கான மிகப் பலவான.
Three
மூன்று மூன்றெனும் எண் மூன்றெண்குறி மூன்டறிலக்கக்குறி மூன்றன்தொகுதி மூவர் இரவு மூன்றுநுமணி பிற்பகல் மூன்றுமணி மூன்றுமணி மூன்றென் சீட்டு மூன்றெண் பகடை மூன்றெண் கெலிப்பு (பெயரடை) மூன்று எண்ணிக்கையுடைய.
Three-quarter
புடை அரைப்புற ஆட்டக்காரர் முக்கால் (பெயரடை) முக்காற் கூறான முக்காற்பங்கு எண்ணிக்கையுடைய வழக்க அளவில் முக்காற் கூறான. பட வகையில் இடுப்பளவு காட்டுகிற முக்காற்பங்கு முகங் காட்டுகிற (வினையடை) முக்காற்பங்காக முக்காலளவு எண்ணிக்கையுடன்.
Random Fonts
Anusha College Bangla Font
Anusha College
Download
View Count : 22933
Tab Shakti 8 Bangla Font
Tab Shakti 8
Download
View Count : 7549
ELCOT-Trichy Bangla Font
ELCOT-Trichy
Download
View Count : 8614
Valluvar Bangla Font
Valluvar
Download
View Count : 41843
Tiruvaru Bangla Font
Tiruvaru
Download
View Count : 7975
Cheithi Bangla Font
Cheithi
Download
View Count : 8615
Vellore Bangla Font
Vellore
Download
View Count : 14971
TAC-Kambar Bangla Font
TAC-Kambar
Download
View Count : 13694
Sundaram-3811 Bangla Font
Sundaram-3811
Download
View Count : 13930
Tam Shakti 23 Bangla Font
Tam Shakti 23
Download
View Count : 5426

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close